20-ஜூன்-2014 கீச்சுகள்




என்னது அதிகம் பேர் பேசுறதுனால இந்தி தேசிய மொழியா..அப்போ நாட்ல புலிய விட நாய் தான் அதிகமா இருக்கு.. நாய தேசிய விலங்கா அறிவிச்சிரலாமா.
   
செல்போன மேலவச்சா நெஞ்சுவலி வருமாம் கீழவச்சா ஆண்மைகுறைவு ஆகுமாம் பின்ன எங்கதாண்டா வைக்குறது #கயித்தகட்டி_தரதரனு_இழுத்துட்டுதான்_போகனும்
   
ஏம்பா...ரெண்டு நாளைக்கு முன்னாடி மகேஷ் பாபு ஏதாச்சும் லெட்டர் எழுதி மோடிக்கு அனுப்புனாரா???
   
விஜய்உதவியாளர்:சார் அம்மாகிட்ட இருந்து ஃபோன் விஜய்:அய்யய்யோ நான் இல்ல.எனக்கு ஒன்னும் தெரியாது. விஜய் உர் : சார் பதறாதீங்க இது ஷோபா மேடம்..
   
நம்மள காப்பாத்தவே பொறத்தால சொவர் ஏறி குதிக்க வேண்டிருக்கு...இதுல சினிமாவ காப்பத்தனுமாம்ல
   
ஹிந்தி தெரிஞ்சுகிட்டா இந்தியா முழுக்க எங்கே வேணா குப்பை கொட்டலாம் .அட்வாண்டேஜ் .இஷ்டமிருந்தா படிங்க .இதுக்கு போய் வெற்றிவேல் வீரவேல்னு
   
மனைவி: டின்னர் வேணுமா? கணவன்: சாய்ஸ் இருக்கா? மனைவி: ரெண்டு இருக்கு! கணவன்: என்னன்ன? மனைவி: வேணுமா?வேண்டாமா? #fb
   
உண்மையிலேயே அடுத்த சூப்பர் ஸ்டாராக ஒருவர் உருவாகினால், அதனை பத்திரிகையின் மூலமாகத் தான் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை.
   
தமிழன் தமிழன்னு சொல்றானுங்களே அப்போ ஏன் முல்லை பெரியார் பிரச்சனைக்கு விஜய் முன்வந்து ஒன்னும் பேசல கேரளா ல படம் ஓடவிடமாட்டாங்கனா
   
மோடி : எவன்டா இங்க தமிழ் ? எவன்டா தமிழ் ? விஜய் : யார் லெட்டர் எழுதி அனுப்பினா, ஸ்டாம்ப் ஒட்டாம திரும்பி வருதோ அவன்தான் தமிழ்.
   
சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் குமுதம் பத்திரிக்கைக்கு கண்டனம்.கண்டவனுக்கு கொடுத்தா இப்படி தான்.துப்பாக்கி டா தான் கடைசி வர http://pbs.twimg.com/media/BqeKkn5CEAALejB.jpg
   
நாடி நரம்பு ரத்தத்துல எல்லாம் நடனம் ஊறிப்போன ஒருத்தனாலத்தான் இப்டி வெறி கொண்டு ஆட முடியும் !! http://pbs.twimg.com/media/BqeQmceCMAAcYoA.jpg
   
சினிமாவை காப்பாற்றுங்கள் மோடிக்கு விஜய் கடிதம் #'அது உங்க கைல தான் இருக்கு'. மோடி பதில் கடிதம்
   
இன்னும் பத்து வருசத்துல அடுத்த 'தல' யாருன்னு ஒரு சர்வே வரும், அதுல ரஜினி, கமல், விஜய், சிம்பு எல்லாரும் லிஸ்ட்ல இருப்பாங்க - 'தல' டா...
   
ஹிந்தி தெரிஞ்ச கமல் ,ரஜினி எல்லாம் கமுக்கமா இருக்கும்போது எதுவுமே தெரியலைன்னாலும் நாட்டுக்காக மோடிக்கு கடிதம் எழுதினாரேஅவர் தான்யா தலைவா
   
எட்டணாவுக்கு ஒரு லட்டர் எழுதுனது தப்பாடா ? ஏண்டா, என்ன இந்த அடி அடிக்கிறீங்க ? :))) http://pbs.twimg.com/media/Bqfwzc3CIAEpEyq.jpg
   
ஆட்டை வெட்டும்போது கண்ணுல தண்ணிவந்தா அவன் சைவம்... நாக்குல தண்ணி வந்தா அவன் அசைவம்... #லைப் ஈஸ் சோ சிம்புள் மக்கா!!!
   
சொந்த ஊரிலேயே பிழைக்க வாய்ப்புப்பெற்றோர்தான் எத்துணை பாக்கியவான்கள்
   
அடுத்த கமல் யார்? விஞ்ஞானத்தின் மூலம் கருவிலிருந்தே அப்படி ஒரு கலைஞனை உருவாக்கினாலும்,அவரும் அடுத்த கமல்ஹாசனாக சாத்தியமில்லை !!!
   
நீ அவ்வளவு நல்லவனா இருந்தா லெட்டர மோதிக்கு கொடுக்கும் முன்னாடி அதோட சாஃப்ட் காப்பிய ஏன் மேன் விகடனுக்கு கொடுத்த??? #ஓஓஓ சிம்பிளிசிட்டிமாரேஏஏ
   

0 comments:

Post a Comment