கணேசன் @Railganesan | ||
தன் கருத்துக்கு மாற்றுக்கருத்தோ , விமர்சனமோ வரக்கூடாது என நினைப்பவர்கள் டைரியில் எழுதுங்கள் ! ட்வீட்டரில் எழுதாதீர்கள் # பொதுவா சொன்னேன் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சரக்குல எவ்வளவு தண்ணி ஊத்தனும்னு பெண்ணும், சாதம் வைக்க எவ்வளவு தண்ணி ஊத்தனும்னு ஆணும் தெரிஞ்சுக்கிற நாள் தான் இந்தியா வல்லரசாகும் நாள் | ||
சொரூபா @sorubaravi | ||
கொன்றுபோட்டாயிற்று என்காதலை நீயும் உன்காதலை நானும்.. புரிந்துதான் பிரிந்தோம் என்பதால் சாபங்கள் ஏதுமில்லை. (cont) http://tl.gd/n_1s207u8 | ||
Mahinda Rajapaksa @PresRajapaksa | ||
கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 29 பேரையும், நாளை காலை (3), விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ உத்தரவு. #lka #TamilNadu | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
இளைய தளபதி, சின்ன தளபதி, புரட்சி தளபதி, புண்ணாக்கு தளபதி எல்லோரையும் பார்டருக்கு அனுப்ப வேண்டும். தொழிலுக்கும் பட்டத்துக்கும் என்ன தொடர்பு? | ||
சௌம்யா @arattaigirl | ||
மனம் நினைப்பதை நேர்மையாக அப்படியே வெளிப்படுத்த பெண்ணின் நாவுக்கும், எழுத்துக்கும் தைரியமிருப்பதில்லை | ||
மாண்டியர் @iMaandiyar | ||
முன்பெல்லாம் பொது இடங்களில் குடிப்பழக்கம் இருப்பவன் குற்றவுணர்வோடு இருப்பான். இப்போ குடிக்காதவன் தான் கூனிக்குறுகி இருக்க வேண்டியிருக்கு :( | ||
Pokkiri @pokkirism | ||
ரஜினி கையில் முத்தம் கொடுத்து சமீபத்தில் வென்றவர்கள் இருவர். 1. மோடி 2. ஷாரூக். #ரஜினிடா | ||
Sophisticated @gauthamism | ||
கிராமபோன் -> ரேடியோ -> டேப் ரிகார்டர் -> வாக் மேன் -> ஐ பாட் இளையராஜா -> இளையராஜா -> இளையராஜா -> இளையராஜா -> இளையராஜா | ||
ச ப் பா ணி @manipmp | ||
இளையராஜா குடிப்பதில்லை.. ஆனால் ஏழு மணிக்கு மேல் எல்லாருக்கும் அவர்தான் கம்பெனி கொடுக்கிறார்.. #நடிகர்விவேக் #HBDRAJASIR | ||
கவிஞர் கரடிமுத்து @dissvki | ||
ஸ்கூலுக்கும்,காலேஜுக்கும் இம்புட்டு விளம்பரம் போடுறீங்களே , ஃபீஸ் எவ்வளவுன்னு போட தைரியம் இருக்காடா நாய்களா | ||
மீனம்மா @meenammakayal | ||
முயற்சி செய்தால் வெற்றிதான் கிடைக்க வேண்டும் என்றில்லை வெற்றி தான் கிடைக்குமென்றால் முயற்சியில் எந்த சுவாரஸ்யமுமில்லை | ||
Sri @Sricalifornia | ||
சந்தோஷங்களின்போது மனிதர்களையும், சோகத்தின்போது தனிமையையும் தேடும் மனம். | ||
கட்டதொர ™ @kattathora | ||
ஒரு மணி நேரமா 20 நோட்டுக்கு அட்டை போட்டும், உங்க அப்பா எதுக்குமே லாயக்கு இல்லைன்னு காதுல வாங்குறப்ப வற நிலைதான் ஜென் நிலை :// | ||
✷ Dr. கர்ணன் ✷ @iamkarnan | ||
நல்ல இசையை இரசிப்பவர்களுக்கு, இளையராஜாவையும் பிடிக்கும் ! ரகுமானையும் பிடிக்கும் ! #Because_I_Love_music | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
என்னிக்கி பவர் கட்டாகாம இருக்கோ அன்னிக்கித்தான் ஜீன்-1 #இப்படித்தான் எடுத்துக்கணும் போல | ||
V.ஸ்ரீதர் @Tamil_Typist | ||
இந்த entire IPLல best inning-னா அது சுரேஷ் ரெய்னாவின் இன்னிங்ஸ்-தான் கேனத்தனமாக மத்தவங்க விளையாடி சொதப்பிட்டாங்க -6 ஓவர் 100 ரன் | ||
BabyPriya @urs_priya | ||
RT @iParisal For Me, இளையராஜாவின் பாடல்களை இசைக்கும் அனைத்துப் பேருந்துகளுமே சொகுசுப் பேருந்துதான். | ||
கண்ணம்மா @raisyjerom | ||
வாழ்க்கையில் எதையுமே சந்தேகப்படாம முழுசா நம்புறவன் மட்டும் தான் நிம்மதியாவும் அதே நேரத்துல ஏமாளியாவும் இருக்க முடியும்!! | ||
தமிழ்ப் புத்தக உலகம் @tamilbooknews | ||
காலச்சுவடு இதழ் இரண்டாண்டு சந்தா ரூ 450 செலுத்துவோருக்கு சுந்தர ராமசாமி எழுதிய 7 நூல்கள் இலவசம், தபால் செலவு ரூ 50மட்டும் செலுத்தவேண்டும் | ||
0 comments:
Post a Comment