கவிதைக்காரன் @spnraj19 | ||
காலையில் கோபமாக பேசிய மகன் மாலை தொலைபேசியில் அழைத்து வேறு எதையோ பேசும் சாக்கில் கேட்கும் மானசீக மன்னிப்பை அப்பாக்கள் அறிந்தே இருக்கிறார்கள் | ||
ஜானகிராமன் @saattooran | ||
உன்னை கரம் பிடித்தே வாழ்வில் பாதையின் தடமறிந்தேன். என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ.. http://pbs.twimg.com/media/BpLDQmRIQAAf2iK.jpg | ||
விகடன் @vikatan | ||
ராஜஸ்தான் மாநிலத்தில் சுகாதாராமான, தரமான குடிநீர் 1 லிட்டர் 10 காசுக்கு விற்கபடுகிறது ..! http://pbs.twimg.com/media/BpL0MXFCYAAo1qJ.jpg | ||
KalaignarKarunanidhi @kalaignar89 | ||
எனது 91வது பிறந்தநாளினையொட்டி பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய போது. http://pbs.twimg.com/media/BpLOdjiIgAEdbuK.jpg | ||
பித்தன் ™ @itznukki1 | ||
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. | ||
கலைலலிதா @KalaiLalitha | ||
சிறு குறும்பும் காதலிக்க உதவும்! | ||
செளமி @Sowmi_ | ||
பிறரை கிண்டல் செய்வதற்கு அறிவாளித்தனம் தேவை இல்லை. மூளை வேலை செய்யாமல் இருந்தால் போதும். | ||
Rajesh Jothi @Rajeshjothi | ||
தட்டுல வைக்கிறது பத்தாவது தோசையா இருந்தாலும் சாப்பிடுறது மகனா இருந்தா அம்மாவுக்கு அது ரெண்டாவது தோசைதான். :) #அம்மாடா | ||
KalaignarKarunanidhi @kalaignar89 | ||
குறுஞ்செய்தி/இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவிக்கும் தொழில்நுட்பத்தை பார்வையிடும்போது. http://pbs.twimg.com/media/BpGnLWMIUAA2DtC.jpg | ||
Maya @Mayavi_ | ||
"அவரைத் தான் திருமணம் செய்வேன்" என்று பிடிவாதமாய் வீட்டில் சண்டையிடும் பெண்ணால் காதலிக்கப்பட்டவனே அதிஷ்டசாலி.. | ||
நர்சிம் @narsimp | ||
கல்லூரிக் கட்டிடத்தில் வைக்கப்பட்ட கலைஞரின் பெயரை புதிய அரசு நீக்கி இருந்த நேரம்."சரிதான்,நல்ல பெயரை எடு என்பதால் எடுத்துவிட்டார்கள்-கலைஞர். | ||
vinodh kumar @vinodhkrs | ||
இனி மின்வெட்டே இருக்காதுன்னு சொன்ன பிறகுதான் மின்வெட்டு அதிகமாயிருக்கு! சொல்வீர்களா இனி அப்புடி சொல்வீர்களா?? | ||
சொரூபா @sorubaravi | ||
ஒரு கட்டத்துக்கு மேல காதல் இருக்கோ இல்லையோ நம்ம கூடல்லாம் இருந்து குடித்தனம் பண்ணுதேங்கற பாசம் வந்துடும் போல.. | ||
முஹம்மது @blackhawk3271 | ||
உதவி தேவை மிக அவசரம் ரத்தம் :- A1+ இடம் :- ஜிப்மர் மருத்துவமனை -பாண்டிச்சேரி தொடர்புக்கு :- 9942296104 | ||
ரைட்டர் வீயோன் ™ @veeyon | ||
கூந்தலை இடுப்புக்கு கீழ் வளர்த்து பிருஷ்டத்தில் துள்ளி குதிக்கவிட்டு செல்லும் பெண்களுக்கு முகமே தேவையில்லை, தேவதையென்பேன்...! | ||
ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
மாதத்தின் முதல் பத்து நாள் முதலாளியாகவும்,அடுத்த பத்து நாள் கடனாளியாகவும்,கடைசி பத்து நாள் பிச்சகாரனாகவும் மாற்றிவிடுகிறது வாழ்க்கை. | ||
புதியவன் @puthi_yavan | ||
பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது :-)) | ||
The Princess @rajakumaari | ||
எல்லா பெண்களையும் மொக்கைஃபிகர்ன்னு கேலி பண்றவங்களுக்கு என்ன டேஸ்ட்ன்னு தெரிஞ்சிக்க அவிங்களுக்கு கல்யாணம் ஆகுற வரை காத்திருக்க வேண்டியிருக்கு | ||
நர்சிம் @narsimp | ||
ஒருமுறை கண்ணதாசன் 'கோல்கொண்டா ஒயின்' கேட்டாராம்.அதற்கு கலைஞர் "ஆமாய்யா, மொதல்ல கோல்கொண்டாம்ப. அப்புறம் ஆள் கொண்டானு கேட்ப." #கலைஞர். | ||
Vigneswari Suresh @VignaSuresh | ||
'ரகசியம்' என்பதாக சொல்லப்பட்டவை தான் மூளைக்குள் பேரிரைச்சல் போடுகின்றன | ||
0 comments:
Post a Comment