30-ஜூன்-2014 கீச்சுகள்




பையனையோ,பெண்ணையோ பெத்து விஜய் டிவியில் கொடுத்தரனும் அவனுங்களே பாட்டு,டேன்ஸ் சொல்லி தந்து ஹீரோ/ஹீரோயின் ஆக்கி கல்யாணமும் பண்ணிவெச்சுடுவானுங்க
   
KFC கோழில புழு இருக்குன்னு தெரிஞ்சுதான, அங்கயே coke, pepsi னு பூச்சிமருந்து தர்றாங்க!
   
எனக்கு ஐந்து வருடம் முன்பிறந்து நீ இல்லாமல்,வாழ முடியாது, என்றுரைத்த பொய்க்காரன்தானே - நீ
   
நடிகர்கள் அழகாக தெரிந்த படங்கள்..ஜீவா- கோ,விஜய்- சச்சின்,அதர்வா-முப்பொழுதும் உன் கற்பனைகள்,சூர்யா-வாரணம் ஆயிரம்,அஜித்-தனி Blog எழுதணும்..
   
என்ன பண்ணான் கட்சி காரன் என்னைய தப்பு பண்ணன் ! ஒரு பட்டத்த காசு குடுத்து வாங்கினது தப்பா !முஞ்சில சோடா ஊத்தி தெளிய வெச்சி அடிக்கிறிங்க :D
   
அஜித்துடைய கெட்டப் பழக்கமே யாருக்கும் கூழைக் கும்பிடு போடாமலிருப்பதுதான். சோ அஜித் என்றுமே விஜய் அளவுக்கு வரமுடியாது!
   
நம்மள யாராவது ஒரு பொண்ணு அங்கிள்னு கூப்பிடுறத ரெக்கார்ட் பண்ணி அலாரம் டோனா செச்சிட்டா , அலாரமடிக்கிறதுக்கு முன்பே எழுந்து ஜாகிங் போய்டுவோம்
   
Now it is DINAMALAR SUPERSTAR பட்டம்! - கருத்துக்கணிப்பு திரும்பப் பெறப்பட்டது ரஜினி - விஜய் ரசிகர்கள் மோதல் !! http://cinema.dinamalar.com/tamil-news/19797/cinema/Kollywood/Super-Star-Title---Rajini---Vijay-fans-clash.htm
   
வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்றுக் காட்டுங்கள்.
   
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜயாம் யார் சொன்னா ? அவரே சொல்லி கிட்டாரு
   
சரஸ்வதி தேவியின் மேஜையாய் இருக்குமோ... அப்டேடட். http://pbs.twimg.com/media/BrNxRXeCUAAXVOx.jpg
   
கேட்டிருந்தால் சூப்பர் ஸ்டார் பட்டம் என்ன, எங்க 'தல', 'தலை'யே கொடுத்திருப்பாரேடா...! இப்படி அல்ப்பமா நடந்துகிட்டீங்கலேடா அணில் குஞ்சுகளா.
   
ஏழையின் பசி உணர்வதற்காகவே இஸ்லாமியர்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டது
   
பனிநீக்கம் செய்வதே சூரியனின் பணி..!!
   
அதிகம் காயப்படுத்தப்படுத்த படுகிறீர்களெனில் மென்மையானவராகவோ,நெருக்கமானவராகவோ இருக்கிறீர்கள் என்று பொருள்..
   
பிழைக்க ரஜினி பழிக்கவும் ரஜினி யா? #விஜய் யை வறுத்தெடுத்த இயக்குனர் அமீர். அணில அல்லையுலே மிதிங்க...
   
பல ட்விட்டர் பிரபலங்களின் மனைவிகள் ஸ்மார்ட் ஃபோனை சக்களத்தியாகவே பார்க்கும் நிலையில் இருக்கிறார்கள்
   
V: சூப்பர் ஸ்டார் ஆகலாம்னு இருக்கேன் A: அதுக்கு 3 தகுதி வேணும்.1.நடிப்பு V : நெக்ஸ்ட் A :நடிப்பு வருமா V : அதான் நெக்ஸ்ட்ன்னு சொல்லுறேன்ல
   
எங்கூர்ல இடிவிழுந்தா ஒத்தப் பணம்பழம் கூட விழுகாது ..இங்க பத்துமாடியே விழுந்து கெடக்கு ..என்ன ஊரோ ..என்ன கெரகமோ போங்க !
   
சிறு வயதில் நம்மை ஈர்த்த பொருட்களில் சில: காந்தம்,ஒற்றையாய் கிடைக்கும் வேஸ்ட் பிலிம் ரோல்,ஹீரோ பேனா,பொன்வண்டு,Action shoe,பால் ஐஸ்
   

0 comments:

Post a Comment