Suresh @Araikurai | ||
3டி படத்துக்கெல்லாம் ஆளுக்கொரு கண்ணாடி குடுக்கறதுக்கு தியேட்டர் ஸ்கீரினுக்கு ஒரு கண்ணாடி மாட்டி விட்டுட்டா செலவு கொறையும்ல #எபோமா | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கேட்ட உடனே பிடிச்சுப்போனா அது ராசா.கேட்க கேட்க பிடிச்சா அது ரஹ்மான்.எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தா ஹாரீஸ். | ||
ஆயிரத்தில் ஒருவன் @sriliro | ||
1.ஜுன் 14 சேகுவேரா பிறந்ததினம் 2.சேகுவேரா கொல்ல உதவிய நாடு,இடம் பொலிவியா. 3. ராஜபக்சேவிற்கு அமைதிக்கான விருது வழங்கும் நாடு பொலிவியா. | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
RT @kathirpaappy நண்பர்களே கோவை குறிஞ்சி மருத்துவமனையில் ஒரு நண்பருக்கு O +ve ரத்தம் தேவை. Contact : Mani 09539324074 | ||
மீனம்மா @meenammakayal | ||
எந்த ஒரு பொருளின் மீதான ஆச்சர்யமும் அப்படியே இருக்கவேண்டுமானால் அது நமக்கு கிடைக்கபெறாமல் இருக்கணும் | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
பஸ்ல பெண்கள் சீட்ல பெண்கள் மட்டும் இருக்காங்க, ஆண்கள் சீட்லயும் பெண்கள் இருக்காங்க. #பெண்களுக்கு மீந்தது போக மீதான் ஆணுக்குன்னு எழுதுங்கடா | ||
லா ரி க் கா ர ன் @Lorrykaran | ||
வாட்சப்ல அனுப்பீருக்கான் நம்ம பய ஒருத்தன் ... அடேய் !!!!! http://pbs.twimg.com/media/BqE6gObCIAAHOEb.jpg | ||
வக்கீல் தாதா @SirVakkeelDada | ||
விஜய் ரசிகர்கள் நான் போடும் கலாய் ட்வீட்டில் விஜய்யை அஜித் னு ரீப்ளேஸ் செய்து ரீமேக் ட்வீட் போடறாங்களாம் #ஹீரோ எவ்வழியோ ரசிகர்கள் அவ்வழியே | ||
அறுந்த வாலு @iamvaalu | ||
கார்பரேட் அலுவலகத்தில் செருப்பாய் உழைத்தால் கண்டிப்பாக கழட்டி விடப்படுவார்கள் #கார்பரேட் விதி | ||
அட ஆச்சரியக்குறி @tamilFacts | ||
கடந்த ஜென்மத்தில் இருந்த பந்தங்களின் தொடர்பை துண்டிக்கவே குழந்தைக்கு முதல் மொட்டை அடிக்கப்படுவதாக இந்துக்கள் நம்பிக்கை!! | ||
நர்சிம் @narsimp | ||
எதையாவது தேடும்பொழுது தட்டுப்பட்டுவிடுகிறது ஏதேனும் ஒரு பழைய புகைப்படம். அதிலிருந்து மீளும்பொழுதில் தேடுவதன் அவசியம் இல்லாமலும் போகிறது. | ||
புத்திகாலி @Tottodaing | ||
தன்னை நம்பி வருவோர்க்கு மட்டுமே உதவி செய்வாரெனில், அவர் ஒருபோதும் கடவுளாக இருக்க முடியாது! | ||
ravikumar @sravikumar11112 | ||
சிறகுகளை வெட்டி எறிந்து விட்டு செல்லமாக வளர்க்கிறார்கள்... சிலர் பறவைகளை சிலர் குழந்தைகளை. | ||
வக்கீல் தாதா @SirVakkeelDada | ||
விஜய் ய பொறுத்த வரை கெட்டப் சேன்ஞ் என்பது ,,, ஒரே பாட்டுல பத்து விதமான கலர் சட்டைய மாத்தி மாத்தி போட்றது | ||
Vidya @vidya_05 | ||
"நீ நடந்தால் நடை அழகு அழகு நீ சிரித்தால் சிரிப்பழகு அழகு நீ பேசும் தமிழ் அழகு அழகு நீ ஒருவன் தான் அழகு " ❤️ ❤️ http://pbs.twimg.com/media/BqF6p9MCIAAnSNH.jpg | ||
கட்டதொர ™ @kattathora | ||
புள்ளையாருக்கு தேங்கா உடைச்சா அது ஆத்தீகம், அந்த தேங்கால சட்னி அரைச்சா அது நாத்திகம், அப்டியே தேங்காவை விட்டுட்டா அது பௌத்தம்.. | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
பசினு வர்றவனுக்கு பத்து ரூபா கொடுக்காம, கோயில் உண்டியல்ல நூறு ரூபா போடறதுக்கு பெயர் தான் பக்தியாம்..... | ||
BabyPriya @urs_priya | ||
கூடப் படித்தவர்கள் பின்னொரு நாளில் நம்மை விட கூடப்படித்தவர்கள் ஆகிவிடுகிறார்கள்! | ||
Thivakaran Sritharan @thivakaran_ | ||
ஜூன் 14: போராளி சே குவேரா பிறந்த தினம். http://pbs.twimg.com/media/BqDo0rbCAAE3Fbl.jpg | ||
Ranjit Jeyakodi @jeranjit | ||
2G ஸ்கேமைவிட பல மடங்கு கொள்ளையாக இருக்கிறது KINDER JOY ! | ||
0 comments:
Post a Comment