10-ஜூன்-2014 கீச்சுகள்




டிராஃபிக் எளிதாகுமென ஆம்புலன்ஸின் பின் வண்டியை ஓட்டிச்செல்லாதே.ஆம்புலன்ஸில் இருப்பவனுக்காக எமன் வீசும் பாசக்கயிறு தவறி உன் மீதும் விழலாம்!
   
இளமையில் பேச நேரமில்லாமல் வாழ்ந்தவர்கள் முதுமையில் பேச மனிதர்கள் இல்லாமல் வாழ்கிறார்கள்!!
   
தீவிர புணர்ச்சிக்கு பின் நிர்வாணமாய் கிடப்பவளை வெட்கப்படவைத்தால் அவன் பெயரும் அதற்கு பெயரும் ஆண்மை
   
மழை மனது வைத்தால் குடிநீர்.. மரம் மனது வைத்தால் மழை.. நாம் மனது வைத்தால் மரம் #மனது வைப்போம்..மரம் வைப்போம்
   
ஐஸ்கட்டில சட்டை இல்லாம கேப்டன படுக்க வச்சிருப்பானுக, அடுதத்து என்ன நெருப்பான்னு கேப்பாரு பாரு அப்போ துபாய் போனவன் தான் தாவுத்
   
முதல் நாள் பள்ளியில் அழுது புரளும் குழந்தைகளைப் பிடித்து வகுப்பறைக் கதவடைக்கிறார்கள். இனி அவர்கள் வாழ்க்கையைக் கற்கத் தொடங்குவர்.
   
தூரத்தில் இருந்து ரசிகனுக்கு கை காட்டுபவன் கலைஞன் ரசிகனை தோலொடு தோல் சேர்ப்பவன் எங்கள் அண்ணன் அவனே எங்கள் தலைவன் http://pbs.twimg.com/media/Bpsg9vWCQAAA2yR.jpg
   
ஏன்டா நடிகனுக்காக அடிச்சிகிறீங்க? இத தான்டா கேட்டேன்...எப்டிடா என் தலைவன டா போட்டு பேசலாம்னு ரவுண்டு கட்டிடானுங்க... எடுத்தேன் பாரு ஓட்டம்.
   
அஞ்சு இஞ்ச்க்கு கம்மியா இருந்து வௌிய எடுத்தா அசிங்கமா பாக்குறானுவ:/ #ஆண்ட்ராய்டு போன்
   
அவசர உதவி. B+ ரத்தம் தேவைப்படுகிறது. சென்னையிலிருப்பவர்கள் தயவுசெய்து தொடர்புகொள்ளவும் 9677036690 #help
   
பழகிய பாவத்திற்காக சில தவறுகளையும், பழகியதே பாவம் என சில மனிதர்களையும் புறந்தள்ள வேண்டியுள்ளது.
   
ஆபீஸ் பாத்ரூம் கண்ணாடிமுன் நின்னுகிட்டெல்லாம் 'வாடா வாடா பன்னி மூஞ்சி வாயா' முயற்சிக்காதீர்கள்! உங்கள் மேனேஜர் வந்துவிட வாய்ப்பிருக்கிறது!
   
நீங்கள் அருந்தும் மதுவில், 30மிலி மதுவை ஜீரணிக்க 6 மணி நேரம் ஆகும்! மதுவை தவிர்ப்போம், கல்லீரலை காப்போம்! ஊனம், விபத்தை தவிர்ப்போம்!
   
புத்தனாக வேண்டும் என்கிறார்கள், மொதல அப்பனாகி புள்ளைங்க ஸ்கூல் பீஸ் கட்டி பாருங்கய்யா, புத்தனவிட அப்பனாகிறது கஷ்டம்னு புரியும் :-)
   
மனிதர்களை சம்பாதிப்பதை விட எளிதாகத் தான் இருக்கிறது பணம் சம்பாதிப்பது....நகரத்தில்:)
   
அம்மா அறிக்கையை நாமதான் தப்பா புரிஞ்சிக்கிட்டோமாம் ,அது ஜூன் 1னு சொல்லலையாம் ,one day soonன்னுதான் சொன்னாங்களாம் #ஙே
   
வெளிநாட்டு பேரகுழந்தைகள் ஸ்கைப்பில் பேசும் ஓரிரு நிமிடம் திக்கிதிணறி ஆங்கிலம் பேசி,பின் தனிமை பொழுதுகளில் அதை அசை போடு முதுமையின் தனிமை
   
பேசுவதற்கு வாயும், கேட்பதற்கு காதும் மட்டுமே போதுமானதில்லை உரையாடல் நிகழ, மனதும், சூழலும் கூடுதலாய் வேண்டியிருக்கிறது.
   
பட்டாம்பூச்சிக்கு காதல் வந்தால் வயிற்றில் என்ன பறக்கும்
   
தினம் தினம் நமக்கு நடப்பதெல்லாம் பின்னாளில் நமக்கு நிகழப்போகும் ஏதோவொன்றுக்கு நம்மை தயார்படுத்துவதாகவே இருக்கிறது...!!
   

0 comments:

Post a Comment