29-ஜூன்-2014 கீச்சுகள்




விஜய் = எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு.தெரிஞ்சுக்கிட்டவன் ஜெயிப்பான். அஜித் = நியாயமான வெற்றி தான் நிஜம்.புரிஞ்சுக்கிட்டவன் நிலைப்பான்
   
என்னை சூப்பர் ஸ்டாராக தேர்ந்தெடுத்த குமுதத்திற்கு நன்றி _ விஜய் # உண்மையை உலகுக்கு உணர்த்திய தினமணி க்கு நன்றி
   
100கிலோ அரிசி மூட்டைய தூக்குறவனால அத வாங்க முடியாது . . 100கிலோ அரிசி மூட்டைய வாங்குறவனால அத தூக்க முடியாது . . இதான் சார் வாழ்க்கை
   
கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய கவிதை..!!! "உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது" "வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது."!?
   
அழகான மனைவி கணவனின் கண்களை நிறைக்கிறாள்,அன்பான மனைவி மனதை நிறைக்கிறாள்,அறிவான மனைவி வாழ்வை நிறைக்கிறாள்
   
சீனப் பெருஞ்சுவரின் நுழைவாயிலில் "பாளையக்காரர்கள் நுழைவாயில்" என தமிழில் எழுதப்பட்டிருக்கிறது!
   
மூனரை கோடி ரசிகர்கள் இருந்து என்ன பயன் ? கூகுளுக்கு நீங்க யாருன்னே தெரியலையே http://pbs.twimg.com/media/BrIIMQtCQAAgAYp.jpg
   
#ThatMoment தல, அந்த எடிசன், விஜய் டிவி, குமுதம் எல்லாம் அவுங்க பக்கம். அட போடா ... அந்த ஆண்டவனே நம்ம பக்கம் !!
   
லீனா மணிமேகலைக்கு அவ்வ்வ்வ்வ் :)))) தேவிடியாள் என்ற வார்த்தையை சொல்ல நினைத்த போது பத்து வயதிருக்கும் எனக்கு (cont) http://tl.gd/n_1s29md8
   
தன்னைவிட தனது வாழ்க்கை துணைக்கு அறிவும், திறமையும் அதிகம் என்று தெரிந்தபின் பெண் சந்தோஷம் கொள்கிறாள், ஆண் சந்தேகம் கொள்கிறான் !!
   
தகுதியற்றவர்களுக்கு அன்பை வாரிக் கொடுப்பது போல முட்டாள்தனம் வேறில்லை..
   
தமிழகத்தில் எந்த ஊரில் எந்த உணவு நல்லா இருக்கும் #நோட் செய்ங்கையா http://pbs.twimg.com/media/BrNBO7pCEAAzkwT.jpg
   
பெயரிலியே அத்தியாவசிய அறிவுரை வைத்திருக்கும் விலங்கு #முயல்
   
காலையில் கரைந்தது காகம்,மாலையில்தான் எத்தனை விருந்தாளிகள்,வாவெனக் கேட்கவியலாது படுத்திருந்தான்,முதல் விருந்தாளியாய் எமன்.
   
ஜிம் கிளம்புவதற்குள் ஏற்படும் கடின மனப்போராட்டம் வாழ்வின் நித்தியங்களில் ஒன்று. அதை மீறிப்போகின்றவனைக் கண்டே தொப்பை பயப்படுகிறது
   
அடுத்த 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை வாங்க விஜய்க்கு தகுதியிருக்கா என்பதை விட,அந்த பட்டத்தை கொடுக்க குமுததிற்கு தகுதியிருக்கா ?!
   
பணத்தால் அன்பை வாங்க இயலாது என்பது உண்மையே ஆனால் பணம் இல்லையெனில் வாழ்க்கை நிறைய துன்பத்தை வாங்கி தந்து விடும் என்பதும் அப்பட்டமான உண்மையே
   
மதம் என்கிறது ஜட்டி மாதிரி நீ போட்டுக்க.. போடாம இரு..! அது உன்னோட இஷ்டம் ஆனா உன்னோட ஜட்டிய அடுத்தவன போட சொல்லாத!!! #படித்ததில் பிடித்தது
   
ஏழைகளுக்கான அரிசியில், அவர்கள் பெயரை எழுதுவதற்கு முன், பூச்சிகளின் பெயரையும் சேர்த்தே எழுதியிருப்பார்கள் போலும்.
   
வாழ்க்கையின் மிக அருமையான அனுபவங்கள், முற்றிலும் எதிர்பாராத நேரத்திலேயே நடக்கும் என்பது தான் இயற்கையின் விதி போல இருக்கு !!
   

0 comments:

Post a Comment