♥மதில்♂MALE♂பூனை♥ @ponram123 | ||
"கோவிந்தம்மாள்" நேதாஜியின் ஜான்சிராணி படையில்1946 களில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர்.#பார்க்க மார்ச் நேதாஜி மலரில் http://pbs.twimg.com/media/BpVyMlHIMAA2Gdf.jpg | ||
புதியவன் @puthi_yavan | ||
பெண்களுக்கு தன்னை குறை சொல்லும்போது வர்ற கோபத்தை விட, இன்னொரு பெண்ணை நிறைவா சொல்லும்போது தான் அதிக கோபம் வருது | ||
Naveen Kumar @navi_n | ||
போதும் என்பதற்கு அர்த்தம் போதும் தான் என தாய்க்குப் புரிவதே இல்லை | ||
ரௌத்திரம் பழகு @vanithaj | ||
சீரியசா சும்மா இருந்ததை தான் அந்த காலத்தில் தவம்னு சொன்னாங்க போல... | ||
டிமிட்ரி இவ்நோஸ்கி @karthekarna | ||
பால்தாக்கரேவை பேஸ்புக்கில் கிண்டல் செய்தவர் அடித்துக்கொலை-புனே#உண்மைலயே திமுக்காரன்லாம் தெய்வம்யா.lol | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சில பெண்களிடம் இருக்கும் பிரச்சனையே, தங்களோட அழக தங்களோட திறமைன்னு தப்பா கற்பனை செஞ்சுக்கிறது தான்.! | ||
Jeyarasan Arunraj @Arunraj12345 | ||
பள்ளியில் படிக்க கற்கும் முன் உயிர் வாழ, கற்று கொடுக்க பட்டது ஈழ தமிழனுக்கு http://pbs.twimg.com/media/BpPjYuECQAAgWyH.jpg | ||
தளபதி தங்கச்சி @malathiipriya | ||
ஒரு ஆணும் ஒரு பெண்களும் பொது இடத்தில யாரையும் பாராமல் பேச ஆரம்பித்தால் அது நட்பு. சுற்றியிருப்பவர்களை பற்றி யோசித்தால் அது காதல் | ||
மக்கள் @Kavin_Makkal | ||
பேங்கில் பணம் போட தெரிந்த நமக்கு குப்பை தொட்டியில் குப்பையை போட தெரியாது #நிஜமான_உன்மை | ||
லிங்க்கூ @Linkkoo | ||
அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்ல ஏறிட்டு பூ நசுங்கிருச்சுனு ஒரு ஆண்ட்டி கத்துது. இங்க அவனவனுக்கு ... சரி வேணாம் | ||
⚡லெக் தாதா⚡ @legdada | ||
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு கர்ப்பம் ஆகும்போது, அவ அம்மா 'அட கடவுளே, இப்படி பண்ணிட்டியே' என்று கேட்கும் போது.. | ||
சிறுத்தை™ @SaThi_Ya_PrIyAn | ||
கொஞ்ச நேரத்துல இது "நாலாவதா"ன்னு ஷாக்காயிட்டேன்..!!!! http://pbs.twimg.com/media/BpWQvPHIgAAUieN.jpg | ||
rofl tweets @roflmaxx | ||
க்ளிக்குன்னு ஓரு சவுண்ட் கேட்டுச்சு. . யாரு போட்ட மியூசிக்கா இருக்கும் ??? http://pbs.twimg.com/media/BpW_UxXCQAE8Dv7.jpg | ||
நந்து Talks @RMnandhini | ||
ஆறுதல் கூட தேவையில்லை நாமிருக்கும் அதே மனநிலையிலே இன்னொருவர் இருந்தால் அதே போதுமானதாயிருக்கிறது | ||
ஏகலைவன்© @Eakalaivan | ||
"உன்னையெல்லாம் இன்ஜினியரிங் படிக்க வச்சு தெரு தெருவா அலைய உட்றுக்கனும். 2 மாடு வாங்கி குடுத்தது தப்பா போச்சு. இப்ப அப்பன் ஆத்தாவ மறந்துட்ட." | ||
சிட்டு @iamVINISH | ||
கடவுளாகுறது ரொம்ப ஈசிங்க , ரோட்ல தடுமாறுற கண் தெரியாதவருக்கு கை கொடுத்து பாருங்க...சில நிமிஷங்கள் கடவுளாயிருக்கலாம் | ||
Guru @g_for_Guru | ||
நேரம் கிடைச்சா சோவியத்யூனியன் பத்தி இந்த டாகுமெண்ட்ரி பாருங்க https://www.youtube.com/watch?v=oVZjyyAE-78 | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
35 வயசாகியும் கல்யாணமாகலன்னு ஆசிட் குடிச்சிருக்கான் ஒரு funny guy, அடேய் பொண்டாட்டி வைக்கிற ரசத்துக்கு விஷமே பரவாயில்ல | ||
காட்டுப்பயல் மெஸ்ஸி @sundartsp | ||
சொர்க்கமா நரகமா என்பது மரணத்திற்கு பின் மட்டுமல்ல திருமணத்திற்கு பின்னும் தீர்மானிக்கப் படுபவை | ||
ஏகலைவன்© @Eakalaivan | ||
நாம சீட்ல இல்லாதப்ப வர்ற ஃபோனும், ஆபீஸ்ல இல்லாதப்ப வர்ற மெயிலும் எப்பவுமே முக்கியமானது என்பது நியூட்டனின் எழுதப்படாத விதி. | ||
0 comments:
Post a Comment