பாரதி @BharathiBigB | ||
ஒருத்தியோடவே வாழ்ந்த ராமனும் கடவுள்… பலபேரோட கூத்தடிச்ச கிருஷ்ணனும் கடவுள்… மொட்டபயலாவே இருக்குற பிள்ளையாரும் கடவுள்… அப்ப நானும் கடவுள்… | ||
```காகித கப்பல் ``` @sathish2525 | ||
17 வயதில் கல்வி கடன் 30 வயதில் கல்யாணக்கடன் 40 வயதில் வீட்டுக்கடன் 50 வயதுக்கு மேல் பெத்தகடன் இப்படியே முடிந்து விடுகிறது ஆண்களின் வாழ்க்கை | ||
சுபாஷ் @su_boss2 | ||
எந்த அரசாங்கமும் சினிமாவுக்கு நல்லது பண்ணலை - கமல் ஹாஸன் பரபரப்பு பேச்சு.# என்னதாண்டா வேணும் உங்களுக்கு?? மானிய விலையில் மண்ணெண்ணையா வேணும்? | ||
மொரட்டு மாமா @morattumama | ||
இளம்பெண்களே!இங்க சில கிழவிங்களை பாத்துட்டு புகுந்த வீட்ல போய் பெண்ணியம்,புரட்சி பேசுறேன்னு மாமியாகிட்ட விளக்கமாத்தடி வாங்காதீங்க. | ||
படித்துறை பாண்டி® @iampadithurai | ||
ஐந்து வயதுவரை பெற்றோர்களின் கண்ணுக்கு குழந்தையாக தெரியும் நாம் இருபத்தைந்து வயதில் எருமை மாடு போல் தெரிவதுதான் வாழ்வின் மிக கொடூரமான டிசைன் | ||
செல்லம் @cbdaas | ||
எந்த ஒரு இடத்திலும் குழந்தையுடன் சேர்ந்து அதன் விளையாட்டை விளையாட முடியுமென்றால் நீயே உலகின் சிறந்த விளையாட்டு வீரன்! | ||
ஞானப்பழம் @its_Praba | ||
கண்டிப்பாக படிப்பீர் முடிந்தால் பகிர்வீர்.. மக்கள் நலன் கருதி ..வெளியிடுவோர் http://pbs.twimg.com/media/BrJf8e3CEAAf-GN.jpg | ||
@$#0K @ashoker_UHKH | ||
வகுப்பறை முதல் பேருந்துவரை ஏர்கன்டிஷன்னு ஒரு கல்லூரி விளம்பரம்.. படிச்சுட்டு வேலை தேட வெயில்லதான்டா அலையனும்! | ||
ஞானப்பழம் @its_Praba | ||
அஜித்தை கலாய்ப்பவர்கள் விஜய் ரசிகர்களாகவே இருக்கிறார்கள் ஆனால் விஜயை கலாய்ப்பவர்கள் ராதாரவி ரசிகர்களாக கூட இருக்க கூடும் என்று சொல்லி ... | ||
பரதேசி® @parathesii | ||
நூலகத்தில் எப்பொழுதும் சரிந்தே கிடக்கிறது வாழ்கையில் நிமிர்ந்து நின்றவர்களின் வரலாறு. | ||
MrBlack Fan Of Vijay @MrBlackVijayFan | ||
ரஜினி நடித்தால் மட்டுமே எந்திரன் 2... வேறு யாருக்கும் அந்த பட்ஜெட் தர முடியாது!!- தயாரிப்பாளர் உறுதி One More slap to Mentals :D | ||
ரூட்டு தல @iLagaan | ||
ஓட்டை ஜட்டி அணிவதில் தப்பில்லை ஆனால் அதுல கால் விடுற ஓட்டை ஏது கிழிஞ்ச ஓட்டை ஏதுன்னே தெரியாம இருக்கிற ஜட்டி போடுறது தான் பெரும் தப்பு | ||
Rukshanth @BeingRuk | ||
: அணில் சூப்பர்ஸ்டார்க்கு ஆசப்பட்டு இளையதளபதிய இழந்தவன், ஆனா அஜித் தலயா வந்தாரு, தலயா நிக்கிறாரு, அடுத்த தல யாருன்குரதையும் உருவாக்குறாரு! 😎 | ||
Deera @King_Deera | ||
பிரியும் வேளையில் பேச்சற்று நின்றிருந்தோம். யாருமறியாத நம் காதல்மொழியில் பேசிக்கொண்டு இருந்தன நம் நிழல்கள். | ||
வேலயில்லா தமிழ் @Tamiltwits | ||
அல்லேலுயா க்ரூப்ப விட ஆபத்தான ஐந்தறிவு உயிரினங்கள் தான் அணில் அண்ணா பேன்ஸ் | ||
கடலலைகள் @CadetKannan | ||
Ropillll ;-) RT @senthazalravi: நாங்க வாங்குறது வரதட்சணை இல்ல, சமையல் கூட தெரியாம பொண்ண வளத்திருக்கியே, அதுக்கான பைன்.." | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
சண்டன்னு வந்தா எதிராளிய கெட்ட வார்த்தைல திட்டிட்டு அடிக்கத்தான் தோணுது, இந்த சினிமால மட்டும் எப்படித்தான் பஞ்ச் டைலாக் பேசுறானுங்களோ | ||
ஜானகிராமன் @saattooran | ||
வெள்ளி நரையும் தங்கமான இதயமும் கொண்ட என் பட்டு தாத்தா ! என் சிங்கார செல்ல பேத்தியே ! http://pbs.twimg.com/media/BrGiwcGCMAAlr-y.jpg | ||
படித்துறை பாண்டி® @iampadithurai | ||
ட்விட்டருக்குள்ள வந்தா முத நேரம் போதறது தெரியாது அப்புறம் நாம வீணா போறது தெரியவே தெரியாது #SlowPoison | ||
இன்டர்நெட் வீரன்↺ @whoisarun | ||
இனி உங்களுக்கு ரத்தம் தேவை என்றால் "96000-97000" இந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்... உங்கள் பெயர்,... http://fb.me/1o125gW6m | ||
0 comments:
Post a Comment