23-ஜூன்-2014 கீச்சுகள்




எதிரெதிர் திசையில் செல்லும் இரண்டு பேருந்துகளோடும் ஒரே நேரத்தில் பயணிக்கும் வல்லமை வாய்ந்தது வான்நிலா!
   
வீட்டுக்கு ஒரு விஜய் ரசிகரை க்கொண்ட இளைய தளபதி க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
   
தல அஜித்தின் தன்னம்பிக்கை, மனிதத்தன்மை, சுயமரியாதை போன்றவற்றை உலகுக்கு உணர்த்திய விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
   
அதான் ஓட்ட ஓட்ட விஜய் வளர்ந்துகிட்டே இருக்காருல !!? அப்ப எங்கள ஓட்ட விடுங்கடா ஏன் டென்ஷன் ஆவுறிங்க !!
   
இன்னிக்கு சன் நெட்வொர்க் கலாய்ச்சத விடவா நாங்க கலாய்ச்சிட்டோம் !!புதிய கீதை , மகேஷ் பாபு படம் !!
   
விஜய் பிறந்தநாளுக்கு மகேஷ்பாபு படம் போட்டான் பாரு கே டிவிகாரன் அங்க நிக்குறான்
   
ஏண்டா சுறாவ பத்தியே பேசுறீங்க ??அப்புறம் தலைவா ,ஜில்லா எல்லாம் ஹிட்டுபோலன்னு நினைச்சிருவானுங்கல்ல !!??
   
எதிர்ப்புகள் அதிகமுள்ள நடிகர் யார்? விஜய். அதிக மக்களின் மனம்கவர் நடிகர் யார்? விஜய். இத்தனை எதிர்ப்பு ஏன் என்று புரிகிறதா? #விஜய் மாஸ்
   
சட்டென ஒரு குழந்தையிடம் உனக்கு எந்த நடிகர் பிடிக்கும்னு கேட்டா யோசிக்காம பட்டென சொல்லும் விஜய் என்று #HBDThalaivaaVIJAY
   
ஏம்பா விஜய் ரசிகமணிகளே! அஜித் பொறந்தநாளைக்கு உங்க டீசன்ஸிய தான் நாங்க பாத்தோமே? இந்த ஆக்டிங் குடுக்குறீங்க? என்ன அவார்டா தரப்போறாங்க?
   
எவ்ளோ வாழ்த்துக்கள் .?!! எனக்கே லைட்டா அந்த மனுஷன் மேல பொறாமையா இருக்கு #HBDThalaivaaVIJAY :))
   
அனிருத்தின் கத்தி தீம் மீசிக் காப்பின்னு சொல்கிறவர்கள் லிங்கையும் சேர்த்து பகிரவும். இல்லாட்டி ஷாத்திட்டு படுக்கவும்
   
டேய் இவ்ளோ பேசுறீங்களே அஞ்சு நிமிஷம் சன் டிவில ஓடுற புதிய கீதை படத்த பாருங்கடா பார்ப்போம் ;)
   
மிகச்சிறிய மாவட்டம் தோசைதான்!
   
இன்று விஜய் பிறந்தநாள்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்: இளைய தளபதி விஜய்க்கு இன்று(ஜூன் 22) தனது 40வது பிறந்த நா... http://bit.ly/1rm179y
   
குழந்தைகள் மட்டுமில்ல பெரியவர்களும் அதிகமா விரும்புவது விஜயைதான்.எங்கப்பா MGRக்கு அடுத்து விஜய் படம்தான் அதிகமா பாப்பாங்க.#HBDThalaivaaVIJAY
   
ரன் பார்த்து தான் நானெல்லாம் விஜய் ரசிகனாவே மாறுனேன் !!ஆனா பாருங்களேன் அதுல விஜய் நடிக்கவேயில்ல
   
தந்தை பணத்தில் ஊர் சுற்றாமல் உலகத்தையே திரும்பி பார்க்க செய்து தந்தைக்கு மரியாதை செய்தவனே ஹாப்பி பர்த்டே தலைவா #HBDThalaivaaVIJAY
   
சரித்திரம் படைத்த நாளில் பிறப்பது எளிது. ஆனால் தான் பிறந்த தினத்தை சரித்திரமாக கொண்டாட வைத்தவர் விஜய் ;-) #HBDThalaivaaVIJAY
   
தமிழ்நாட்டில் பொறந்த நடிகர்க்கு மட்டும்SSஎன்ற பட்டம் பொருந்தும் பஞ்சம் பொழைக்க வந்த பரதேசிக்கு எல்லாம் அது பொறுந்தாது #HBDThalaivaaVIJAY
   

0 comments:

Post a Comment