Sivakarthikeyan @Siva_Kartikeyan | ||
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:) | ||
சுபாஷ் @su_boss2 | ||
என் நண்பனின் அம்மாவுக்கு சிகிச்சைக்காக அவசரமாக B -ve இரத்தம் தேவை.நாகர்கோவில் நண்பர்கள் தொடர்புகொள்ளுங்கள். ராஜ சீலன்-9698426378.#RT | ||
Jayam Ravi @actor_jayamravi | ||
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏 | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
அஜித்க்கு தமிழ்நாட்ல 3.5 கோடி ரசிகர்கள் உண்டு - செய்தி # அப்போ மோடி யின் அடுத்த மரியாதை நிமித்தமான சந்திப்பு அஜித் கூடவா? | ||
ஜெனிஷா @Jenisha_RS | ||
சீதனமாக கொடுத்த பைக்கில் கணவருடன் செல்ல மனமில்லை...! செருப்பு இல்லாமல் நடக்கும் அப்பாவின் கால்களை பார்க்கும் போது...! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
விஜயகாந்த் டூ ரஜினிகாந்த் # நானும் தினம் 3 வேளை குளிக்கிறேன், கோவிலுக்கு போறான் பூஜை பண்றேன், எப்படி பாபா இதெல்லாம்? # மோடி | ||
Premgi amaren @Premgiamaren | ||
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் - பிரேம்ஜி அமரன் | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
அறுபது வயதில் டை அடித்துக்கொண்டு நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், நாற்பது வயதில் நரைமுடியுடன் நடிக்கும் தைரியம் தலைக்கு மட்டுமே உண்டு | ||
RajanLeaks @RajanLeaks | ||
ராகுல் காந்தி கூடிய சீக்கிரமே வந்து சிவகார்த்திகேயனை அவரது இல்லத்தில் சந்திப்பார் என்று அவதானிக்கிறேன். | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தலயோட ஓப்பனிங் சீன்லையே பெஸ்டு தீனா தான் # கார் கண்ணாடிய உடைச்சு, கண்ணுல முறைச்சு, விழும் பாரு ரவுடிக்கு அடி | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
இனி சில்லறைபயல் விஜயுடன்லாம் ஒப்பிட்டு தலையை கேவலப்படுத்தாதீர்கள்.. ஓரளவுக்கேனும் தலயுடன் ஒப்பிட தகுதியான நபர் ரஜினி தான் | ||
சிவகார்த்திகேயன் @Prad4900 | ||
தலன்னா யாரு "சூப்பர் ஸ்டார்"!! யாரு சொன்னா? கேட்டவரே சொன்னாரு! இதான் நடந்துச்சு! #தல | ||
செல்வா @cricgenie | ||
ஆன்ட்ராய்ட் கேம்ஸ் தரவிறக்க இன்னொரு நல்ல இணையதளம் :-) http://t.co/nfrxzjfpaQ #ஆர்டி ப்ளீஸ் | ||
ரைட்டர் வாழவந்தான் @sumusuresh | ||
நாளைக்கு யாருக்கெல்லாம் லீவ் இல்லையோ அவங்க RT பண்ணுங்க. #சோகத்தை மனசுலயே வச்சுக்ககூடாது | ||
பசி.! @Pa_Siva | ||
நீங்க தலித்துகளை பூசாரியாக்கிட்டு அப்புறம் இந்து மதத்தோட பெருமையை பத்தி பேசலாம்... | ||
Premgi amaren @Premgiamaren | ||
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் - பிரேம்ஜி அமரன் http://t.co/m0EXIurZoS | ||
ஸ்பெசல் கேரக்ட்டர் @jill_online | ||
ஒரு கோடி முத்தம் கடந்த பின்பும், உன்னால் எனக்கும் என்னால் உனக்கும் முதல் முத்தம் தர முடியும்... | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கேப்டனை விட பல மடங்கு ரசிகர்களைப்பெற்ற ரஜினிக்கு அவர் அளவுக்கு துணிச்சலான தீர்க்கமான முடிவு எடுக்காததே அவர் பின்னடைவுக்குக்காரணம் | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
. @JAnbazhagan ஈழ இறுதி யுத்தத்தின் போது திமுக மத்திய அரசுக்கு ஏன் போதிய அழுத்தம் தரவில்லை? அது துரோகமில்லையா? #AskAnbazhagan | ||
Tamil Kudimagan @Tamiltwits | ||
பர்ஸ்ட் முகேஷ் விளம்பரத்துக்கு விஜய்னா தான் கூப்டுருக்காங்க ..பட் விஜய் விட முகேஷ் நல்ல ஸ்மார்ட்டா இருக்கார்னு விஜய வேணாம்னு சொல்லிட்டாங்க | ||
0 comments:
Post a Comment