29-ஏப்ரல்-2014 கீச்சுகள்
மிச்சர்க்காரனமதிச்சு பேனர்ல பேர் போட்டவரைக்கும் சந்தோசம் தாயி. http://t.co/4ZfokafUg0
   
பெத்த தாய்க்கிட்ட கேக்கிறதில்ல, பேக் ஐடிக்கிட்ட கேக்கிறானுங்க "சாப்ட்டியா"ன்னு! # பேஸ்புக் பொழப்பு
   
கொடநாடு சென்றார் ஜெயலலிதா; ஹாங்காங் சென்றார் ஸ்டாலின்; எலெக்சன் லீவு காம்பன்சேஷனுக்காக ஞாயிறன்றும் வேலைக்கு சென்றனர் மக்கள்!!
   
யார் மீதாவது தீராத கோபமிருந்தால், அவர் ஆழ்ந்து உறங்கும் போது சற்று முகத்தை கவனியுங்கள், கோபம் பாதியாகக் குறைந்துவிடும்!
   
பிரபலங்கள் நம்மிடம் பேச நமக்கு இரண்டு தகுதிகள் இருக்க வேண்டும் ஒன்று நாம் பிரபலமாக இருக்க வேண்டும் அல்லது பெண்ணாக இருக்க வேண்டும்
   
கடந்த காலத்தில் உதவியவர்களை விடவும், எதிர்காலத்தில் உதவக்கூடும் என கருதப்படுபவர்களே பலருக்கு முக்கியமானவர்களாக தெரிகிறார்கள் !!
   
மாலையில் வீடு திரும்புகையில் ஓடிவந்து அப்பா என்று அணைக்கும் மகள் இருக்கும்போது கவலை எல்லாம் காணாமல் போய்விடுகிறது! http://t.co/liFE5xsPq2
   
யதார்த்தம் பேசத் துணியும் போதெல்லாம் யாரேனும் 'நீ நல்லவள்' எனக் கூறி நடிக்க வைத்து விடுகின்றனர் :-)
   
கடவுள் ஏன் தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும், தவறு செய்பவர்களைப் படைத்ததற்காக கடவுள் தானே தண்டிக்கப்பட வேண்டும்?!
   
மொத்த ஐபிஎல்லுக்கே சிஎஸ்கே அப்பாடா, சிஎஸ்கே முன்னால மத்த டீமெல்லாம் பால் குடிக்கிற பப்பாடா # விசில போடேய், போடாதவன் வாயில போடேய்
   
பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!
   
ரசிகமகாசனங்களே! லைப் ஈஸ் எ ரேஸ் ரன் ரன் - விஜய்னா https://t.co/k1K9drmyLd #மஸ்ட்வாட்ச்சு
   
என்ன பிரச்சனை ஏன் எல்லாரும் இவ்ளோ கோவமா யாரையோ திட்றாங்க.. என்னைப்போலவே டைம்லைனை பார்த்து ஙே என புரியாமல் விழிப்போர் RT செய்யவும்.
   
பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் ,இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்.!!
   
வின்னிங் ஷாட் அடிக்கறதுக்குனே செஞ்ச கைடா .
   
முதல் காதல் தோல்வி ஒரு புழு, அத வச்சு அடுத்து ஒரு மீனையே பிடிக்கலாம்
   
மார்பு சிறுத்த பெண்கள் முந்தானையை நழுவ விடுவதுமில்லை, நழுவியதை கவனிக்காமல் இருப்பதுமில்லை
   
அப்பாவுக்கு டாட்டா காண்பிக்கிற அந்த கையால கையாலாகாத ஆட்சியாளர்களையும் தேர்ந்தெடுத்த எங்களையும் ஒரு அறை அறையம்மா :-( http://t.co/UAb5birwsz
   
கவுதம் மேனன் படத்துல வர்ர மாதிரி அப்பாவும், ராஜேஷ் படத்துல வர்ர மாதிரி அம்மாவும் கிடைச்சா வாழ்க்கை எவ்வளவு இனிமையா இருக்கும்.
   
மனசுக்கு புடிச்ச பொண்ண விட மனச புரிஞ்சிட்ட பொண்ண தான் மறக்க முடில :/
   

0 comments:

Post a Comment