- அ ல் டா ப் பு - @altaappu | ||
நாணயத்தை சுண்டி 'பூவா' 'தலை'-யான்னு யார் கேட்டாலும் 'பூ' விழனும்னுதான் சொல்வேன்,எங்கேயும் எப்போதும் "தல"விழவே கூடாது.Adv.Hpy Birth Day thala | ||
கட்டதொர ™ @kattathora | ||
அம்மா அள்ளூவாரா..? இந்த வார இந்தியா டுடே # RT பண்றவங்களுக்கு மட்டும் தான் லிங்க் # நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு..! http://t.co/OxJqcYNsRM | ||
Angel_ஜெனிஷா @jenisudha | ||
உழைக்க வேண்டிய வயசு இதுதானடா, என்று விமானம் ஏறி வந்தோம்,வாழ வேண்டிய வயதும் இதுதான் என்பதை மறந்து... | ||
♥மதில்♂MALE♂பூனை♥ @ponram123 | ||
*வாழ்த்துவோம்*8,000 கோடி ரூபாய் இழப்பாகும் என்று தெரிந்தும்418 மதுபான பார்களை ரத்து செய்து அதிரடி உத்தரவுகேரளமுதல்வர் http://t.co/0gAf9AJ9sv | ||
மோடுமுட்டி @gurussiva | ||
பிடிக்கலேன்னா பிடிக்கலன்னு சொல்லிட்டு போங்கம்மா , ஏம்மா பொண்டாட்டி கிட்ட போட்டு கொடுக்குறீங்க | ||
ஜனனி @JanuShath | ||
அழகென்பது திருத்தப்பட்ட புருவங்களிலும், கத்தரிக்கப்பட்ட கூந்தலிலும், பட்டினி கிடந்து மெலிந்த உடம்பிலும் இருப்பதாக நம்பவைக்கப்படுகிறது... | ||
Kirukkologist @santhozn | ||
நேரத்திடம் கைதியானவர்களுக்கு, சுதந்திரமாய் இருப்பவர்களை பார்க்கையில் சோம்பேறிகளாய் தான் தெரியும் ... | ||
CSK வாழவந்தான் @Iam_SuMu | ||
புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளினிகள் கான்வென்ட் ஃபிகர்ஸ் மாதிரி!, மத்த சேனல் வாசிப்பாளினிகள் முனிசிபாலிட்டி ஸ்கூல் ஆயா மாதிரி! | ||
Tamil Kudimagan @Tamiltwits | ||
மிஸ்.சவூதி அரேபியா அடங்கோ.. யாரு சாமி அந்த ஜட்ஜ் எனக்கே பாக்கனும்போல இருக்கு http://t.co/T20ScOyVfa | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
கோச்சடையான் வசூலுக்காக எடுக்கப்பட்ட படமல்ல-லதா ரஜினிகாந்த் # அப்புறம் ஏன் தியேட்டர்ல ரிலீஸ் பண்றீங்க? சுட்டி டிவில விட்டா ஃபிரீயா பாப்பமே:-) | ||
டேனியம்மா @meensmini | ||
குடும்பம், உறவு, ஊர், நாடு எல்லாம் துறந்தவர்களை துறவிகள் என்றோம் முன்பு. அகதிகள் என்றோம் பின்பு. சாஃப்ட்வேர் என்ஜியர்கள் என்கிறோம் இப்போது. | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
காலம் பொடனியில் ஓங்கி அடித்துச் சொல்லும்போது தெரியும் இலவசமாக அட்வைஸ் செய்த இளிச்சவாயர்களின் அருமை | ||
மேகத்தை துரத்தினவன் @iam_sihva | ||
கடவுளே அறிந்திருக்க மாட்டான் மனிதன் அவனையும் வைத்து காசு பார்ப்பான் என்பதை:/ | ||
சௌம்யா @arattaigirl | ||
விலகிய பொழுதில் எழுதும் வரிகளை கண்டால் நீ வருந்துவாயென.... எழுதும்போதே அழித்து விடுகிறதென் கண்ணீர்! | ||
ட்விட்டர் தாத்தா @PeriyaStar | ||
கோச்,Assts : 1.சச்சின் 2.ஜான் ரைட் 3.கும்ளே 4.ராபின் சிங் 5.பாண்டிங் 6.ராகுல் சிங்வி 7.ஜான்டி ரோட்ஸ் #இவிங்களயே ஆட விட்ருங்களாம் மும்பை | ||
®ராஜி எக்ஸ்ப்ரஸ்® @RajiTalks | ||
தலய போல சறுக்கி விழுந்தவங்களும் யாரும் இல்ல.. விழுந்ததோட எழுந்து நின்னு உயர்ந்தவங்களும் யாரும் இல்ல... #அஜித்குமார் என்பது பெயரல்ல நம்பிக்கை | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
ஹாஹா ரோப்புல் #இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம் fb http://t.co/8FI2aWdquT | ||
வேலைவாய்ப்பு தகவல் @gokula15sai | ||
30ml ஆல்கஹாலை செரிக்கவே கல்லீரலுக்கு ஒரு மணி நேரமாகும் ஒரு குவார்ட்டருக்கு 180 மிலி எவ்வளவு நேரமாகும்? 'குடி'யை பழக்கமாக்கி கிடாதீங்க!'' | ||
Mirchi Dentist™ @riyazdentist | ||
ரொம்ப நேரமா ஷாப்பிங் பண்றேன்னு எல்லாத்தையும் சுத்தி பார்துட்டு எதுவும் வாங்கல..கடக்காரரே ஒன்னும் சொல்லல #Flipkart | ||
தமிழ் CSK @Mr_Puli | ||
மனைவி பிரசவ அறையில் துடிக்கும்போது, வெளியில் கணவனின் தவிப்பும், வேதனையும் அவள் வலிக்கு இனையாகவே இருக்கின்றது. | ||
0 comments:
Post a Comment