கார்க்கிபவா @iamkarki | ||
எவ்ளோ பெரிய ஆளுக்கிட்ட கைக்கொடுக்கிறோம்னு பதட்டமே இல்லாம என்ன ஒரு ஸ்மைல்.. என்ன ஒரு ஆளுமை.. #மோடிடா :)))) http://t.co/C688rqYBNt | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
மோடி விஜய் வீட்டுக்குப்போனாலும் விஜய் மோடி வீட்டுக்குப்போனாலும் விஜய் தன் குடும்பத்தோட ஜெ வீட்டுக்குப்போக வேண்டி இருக்கும் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஊருக்குள்ள யாரு வந்தாலும் போய் பார்க்கிறவங்களுக்கு மத்தியில் ஊரையே திரும்பி பார்க்க வைக்கிற ஆள் தான் தல.!! | ||
சூனா பானா @SoonaaPaanaa | ||
அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே எத்தின கட்சிக்கு இந்த அணில் தாவிருக்குனு நீங்களே பாத்துகோங்க மக்களே.!! @prof_subha http://t.co/c0ipPhfiQ0 | ||
J K @Muthu_jk | ||
அரசியலுக்கு வரமாட்டேன்..ஒருவேளை வந்தாலும் யாரையும் நான்சார்ந்துள்ள கட்சிக்கு ஓட்டுபோட வற்புறத்தமாட்டேன்..ஓட்டு அவரவர் உரிமை..#WhyWeLovAjith | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இதற்கு முன்னால எங்கண்ணன் மீட் பண்ணின ராகுல் காந்தி, அன்னா ஹசாரேவின் இன்றைய நிலைமை தெரிஞ்சுமா மீட் பண்றீங்க மோடி ஜீ? | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ரஜினி யைத்தொடர்ந்து மோடி சந்திக்க விரும்பும் பிரபலங்கள் 1 விஜய் 2 சந்தானம் 3 கவுண்டமணி 4 செந்தில் 5 சூரி | ||
வாத்தியார்ர்ரே @Guru_Vathiyar | ||
விஜய் முதலில் அல்ட்டிமேட்ஸ்டார் ஆகட்டும், அப்பறம் சூப்பர்ஸ்டார் ஆகுறத பத்தி யோசிக்கலாம் #என்ன நான் சொல்லுறது | ||
சுபாஷ் @su_boss2 | ||
மோடி தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வாரோ இல்லையோ.தமிழ் சினிமாவுக்கு பெரிய நன்மை செய்ய போகிறார்.இன்னும் அஞ்சாறு வருசத்துக்கு விஜய்ணா படமே வராது.! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
மோடி தானாத்தேடிப்போய் சந்திச்சா அது ரஜினி. தன்னைத்தேடி மோடி அவர் இடத்துக்கு வர வைச்சா அது விஜய் # FEEL THE DIFFERENCE | ||
சென்னை சிங்கம் தல @Prad4900 | ||
மோடி - உங்க படம் எல்லாம் எப்படி போகுது?. விஜய்ன்னா - ம்ம்ம், துப்பாக்கி 100 டேஸ். மோடி - அப்புறம். விஜய்னா - துப்பாக்கி 100 டேஸ்,மோடி- உஸ்ஸ் | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
விஜய் மாதிரி ஒரு கேனப்பூனாவுக்கெல்லாம் ரசிகனா இருக்கறதுக்கு ஒரு மகா மட்டமான ரசனை வேணும்... #ஒய் அணில் குஞ்சூஸ் இஸ் டேஷ்.... | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
இப்படிதான் ரெண்டு வருசம் முன்னாடி ராகுல் கூப்பிடறாருனு போய்டடு வாசல்லயே செருப்படி வாங்கிட்டு வந்தாப்ல... #மோடிகிட்ட எதாலயோ | ||
✍ மழலை™ @WritterMazhalai | ||
மோடி: தம்பி டெல்லில நம்ம தான் கெத்து வாங்க தம்பி.. விசய்: வெளிநாட்டுக்கு வர பாஸ்போர்ட் இல்லங்ண்ணா :// மோடி: அர்ரே சைத்தான் :(( | ||
Gokila Honey @gokila_honey | ||
நீங்க என்னதான் ட்விட்டர்ல கத்தினாலும், இந்தியால மோடிதான் அடுத்த பிரதமர் , தமிழ்நாட்ல விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார். #ModiInvitesVijay | ||
Vidya @vidya_05 | ||
ஆளும் கட்சிக்கு ஆளாபோற கட்சிக்கு பொய் புகழ் பாடுற நடிகர்கள் நடுவுல 'ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் எனகொரு கவலையில்லன்னு' இருப்பார் #Thala | ||
Antony ♚ @antony_tweetz | ||
இந்த அஜித் ரசிகர்கள் ஆனாலும் ரொம்ப பாவம்யா. இப்படி எதுலயுமே சேத்துகாம கழட்டி விட்டா இந்த நாட்டை விட்டு போறத தவிர அவங்களுக்கு வேற வழி இல்லை:( | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
மோடி - மத்தியில் கை வரனும்னு ஆசைப்படறீங்களா? தாமரை வரனும்னு ஆசைப்படறீங்ளா? விஜய் -தியேட்டர்ல தீபாவளி க்கு கத்தி வரனும்னு ஆசைப்படறேன் | ||
Gokila Honey @gokila_honey | ||
விஜயை கலாய்ப்பதாக நினைத்து தங்களின் வயித்தெரிச்சலை கொட்டுகிறார்கள் சில முட்டாள்கள் . #அழுதது போதும் போயி வேலைவெட்டிய பாருங்க | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
#ModiMeetsVijay அப்போ ரெண்டு வருஷம் கழிச்சு தான் கத்திய சாணை புடிக்கணும் போல... | ||
0 comments:
Post a Comment