13-ஏப்ரல்-2014 கீச்சுகள்




அஜித் சார் கைல காப்பு.. மத்தவங்களுக்கு .......
   
வெயிலை திருப்பி அடிக்க வெண்டுமென்றால் மரம் நட வேண்டும்!
   
மின்வெட்டுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-ஜெயலலிதா#எச்சூஸ்மி இந்த கொரங்கு பொம்மை என்ன விலை?நல்லா பாரு அது கண்ணாடி
   
எங்களுக்கு இவர் ரெண்டாவது சூப்பர் ஸ்டார் ஆகா இஷ்டம் இல்ல, தமிழ் நாட்டுக்கு எப்போவும் இவர்தான் மொத தல.. #Thala http://t.co/wIJYwyBcnC
   
மீண்டும் தல ரசிகன் என்று மார்த்தட்டிகொள்ளும் நேரம் !தல டா
   
மொட்டை சார் இப்பிடிதான் ரோஜா ஆல்பம் வந்தப்ப பாத்துருப்பார்ல்ல :-/ http://t.co/8DA3HLRi8N
   
பாக்கெட்டில் இருக்கும் கடைசி பத்து ரூபாயின் மதிப்பு பத்து ரூபாயை விட அதிகம் !
   
தெருக்குரல் #Therukkural பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் , நீந்த தெரியாதவனுக்கு லாரிடியூப்பே (cont) http://t.co/q92ivOxfm9
   
அன்னிக்கு அவரு தல னா யாருன்னு கேட்டாரு இன்னிக்கு தல அவர்கூடயே சிரிச்சி பேசுறாரு இதான் தல இதான் அவர் குணம் <3 http://t.co/3imp0oTEop
   
இங்க ஒருத்தரு 'காப்பு' போட்டே படத்த Hit ஆக்கீட்டு இருக்காரு!! அங்க ஒருத்தரு 'சோப்பு' போட்டும்,முடியல!!
   
தன் மனைவி யைப்பத்தி மோடி ஏன் மறைச்சாரோ, ஆனா தான் குஜராத் சி எம் மின் மனைவி என்பதை வெளிப்படுத்தாம வாழ்ந்த யசோதா தான் இந்தியப்பெண்
   
கௌதம் மேனன் படத்தில் போலீஸ்னாவே கெத்து தான் அதிலும் தல நடிச்சா சொல்லவா வேணும் ! #நீ கலக்கு தல !
   
கிங் மேக்கர் அஜித் ஒரு போட்டோவே ஒரு படம் பாத்த திருப்தி தலடா http://t.co/arD72NjatQ
   
நம்ம மொபைல் நம்பரை மனப்பாடமா வைச்சிருக்க்கிற 4 பேரையாவது சம்பாதிக்கணும்...
   
தறுதலைகளின் மத்தியில் தரும்தலை நீ.. இறந்த பின்னே பேசும் தலைமுறையை வாழும்போதே பேசவைத்தாய் உன் தலை முறையால் நீ! #தலடா
   
பணத்த சம்பாரிக்கிற சினிமா இன்டஸ்ரில தல மனிதர்களின் மனதை சம்பாரிக்கின்றார்! #Thala55
   
தலய பத்தி நாலுபேர் நல்லா பேசுறத கேட்கும் போது மெய்சிலிர்த்தால் நீயும் என் நண்பனே!! #Thala55
   
கிங் மேக்கர் என்ற பட்டம் காமராஜருக்கு பிறகு அஜித்திற்கு தான் அற்புதமாய் பொருந்துகிறது.....
   
ஒரு பெண் கலங்கிய கண்களுடன் பிறந்த வீட்டிற்கு செல்லும்போது அவள் கணவன் ஆண் என்ற தகுதியை இழந்துவிடுகிறான்!
   
தல "அஜித்"தின் handsome லுக் பார்த்து வியந்து தூக்கம் வராமல் தவிக்கும் ரசிக பெருமக்கள் RT செய்யவும் #thala55 http://t.co/8tU0AOVvyx
   

0 comments:

Post a Comment