5-ஏப்ரல்-2014 கீச்சுகள்
இன்று, "தமிழ்த் தாய் வாழ்த்தின்" பிறந்தநாள்!:) கை கூப்புங்கள்:) Apr 4 | Bday of மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை http://t.co/4wA7OEeDcp
   
சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் என்பது அடுத்தவரை கிண்டல் செய்து ஜோக் அடிப்பது அல்ல. நம்மை கிண்டல் செய்து ஜோக் அடித்தால் சிரிப்பதே!
   
மல்லய்யா டூ உலக வங்கி : அலோ ஆபிசர், கோலி கேரண்டியா ரன்னடிக்கிறத செக்யூரிட்டியா வச்சு கைமாத்து தருவீங்களா?
   
விஜய், சிவகார்த்திகேயனை பக்கத்து வீட்டு பையன் போல இருக்காங்கனு சொல்றாங்க. நம்ம பக்கத்து வீட்டுப் பசங்க எல்லாம் நல்லாத் தானே இருக்காங்க!
   
மலிங்கா மைண்டு வாய்ஸ்: ஸ்டையினேக்கே இந்த நிலைமைன்னா நமக்கு எழுதுடா லீவு லெட்டார்ர ரெஸ்பெக்டட் போர்ட் ஆம் சப்பரிங் பீவர்
   
சிலருக்கு ஆடுவதற்கு கால் தேவைப்படுவதில்லை...நாற்காலி போதுமானதாக இருக்கிறது #பதவி
   
நம்ம @BalaramanL'னின், சிறுகதைகளும் நவீன கவிதைகளும் PDF வடிவில் # பதிவிறக்கவும் / படிக்கவும் / இதை பகிரவும் http://t.co/hQb0uCxng0
   
விடப்பா விடப்பா.. சலங்கைன்னா கால்ல கட்டி ஆடுறதும், இலங்கைன்னா ஃபைனல்ல போட்டு அடிக்கிறதும் சகஜம்தானே
   
அம்மா ஆட்சியில சாம்பார் சூப்பரா இருக்கு,அதனால ஓட்டு போடுங்க-ராமராஜன்#சாம்பாருக்காக ஒட்டு போடுறதுன்னா சரவணபவன் மொதலாளிக்குத்தான் போடணும்
   
ஜெயவர்தனே டூ தில்சான் : ஏன் மாப்ள, இந்தியா ஃபைனல் வந்திடுச்சாமே? கப்ப கைலயாவது தொட்டு பார்த்துக்கலாமா? கண்ல பார்த்தா போதும் மாப்ள
   
RT @itskabi: பல ஆண்களின் திருமண வயது.. அவர்களின் தங்கையின் திருமணத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது..
   
கடைசில, காங்கிரஸ் ஆட்சியின் சாதனையா இந்தியா வாங்கப்போற T20 வேர்ல்ட் கப்ப காமிச்சு ஓட்டு கேட்க காங்கிரஸ் திட்டமாம்.!!
   
இந்நேரம் இலங்கையாளுங்க, வேர்ல்ட் கப்பு ஃபைனல்ல தோனி அடிச்ச சிக்ஸ நினைச்சு பெட்ட நனைச்சிருப்பாங்க
   
இந்த ட்விட்டு 10 RT விழுந்தா சிவகார்த்திகேயன் DP வச்சிருக்கவங்களை unfollow பண்ணிடலாம்னு இருக்கேன்.
   
பாஜக அணியின் நானும் அண்ணன் வைகோவும் இரண்டு சிங்கங்களாக இணைந்துள்ளோம் :: விஜயகாந்த் http://t.co/CoguYfsihs
   
@சவுத் ஆப்ரிக்கன்ஸ் : யார் யாரோ கப்பு வாங்கறாங்க... உங்களுக்கு ஒரு கப்பு இல்லன்னு நினைக்கறப்போ... http://t.co/dlX1IWRwEc
   
மதிமுகவுக்கு மட்டும் 10 நாள் பிரச்சாரம் - தமிழருவி மணியன் # that சித்தூர் சின்னமணி கால்ஷீட்கள் moment http://t.co/d42CzvkUIP
   
நட்ராஜ் என்ற பெயர் பென்சிலுக்கும் அப்சரா என்ற பெயர் ஷார்ப்னருக்கும் பொருத்தமானதாகும்!
   
முத்தம் வேண்டாமெனும்போது பால்யம் நிறைவடைகிறது மீண்டும் வேண்டுமெனும்போது பருவம் தொடங்கிவிடுகிறது!
   
சிகா அடுத்த விஜய்யாக உருவெடுக்க வாழ்த்துக்கள் :-) #நாங்களும் எத்தனை நாளைக்கு தான் விஜய்யவே ஓட்டுறது?
   

0 comments:

Post a Comment