கருத்து கந்தன்© @karuthujay | ||
உதடு கருத்துருக்கே 'தம்மடிப்பீங்களோ'ன்னு கேப்பவரிடம் டக்குன்னு உங்க தலை கருத்துருக்கே 'டையடிப்பீங்களோ'ன்னு கேட்டுடனும்! #இன்ஸ்பைர்டு ட்வீட் | ||
புதுவையின் குடிமகன் @iamkudimagan | ||
எங்கே அந்த பெண்ணியவாதிகள்! எங்கே அந்த மாதர்குல மாணிக்கங்கள்!! ஒரு வாயில்லா ஜீவணுக்கே இந்த கெதி என்றால்... http://t.co/OYZ5DetlpM | ||
நோபிட்டா, @iRaVuSu | ||
நம்ம நாட்ல வேலை வாங்குறதுக்கு தான் படிப்பு தேவை,வேலை செய்றதுக்கு/இன்கிரிமென்ட் வாங்குறதுகெல்லாம் நடிப்பு தான் தேவை ! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அசைவம் ஒரே மாதிரி தான் இருக்கு, சைவத்த தான் சைவம், உயர்தர சைவம், ஒங்காக்கா வூட்டு சைவம்னு பிரிச்சு வச்சிருக்கீங்க, ராஸ்கல்ஸ் :-) | ||
~paval~ @paval | ||
நம்மூட்ல மட்டன் சிக்கன் எல்லாம் செய்வாங்க.. மன்னிச்சுக்குங்க இனிமேல் @TheHindu வாங்கலை @TamilTheHindu படிக்கலை http://t.co/nDBS0afDAH | ||
சைவம் & அசைவம் @saappadu | ||
போற போக்கை பாத்தா நல்லபடியா எலக்ஷன் நடத்த உங்க ஆதரவை தாங்கனு, எலக்ஷன் கமிஷனரும் 'அவரை' பாப்பாரு போல.# ரஜினி சந்திப்புகள் | ||
வேலைவாய்ப்பு தகவல் @gokula15sai | ||
காலில் விழுந்து கேட்கிறேன்! தயவு செய்து, தன் மகனின் MPபதவிக்காக தமிழர்களை ஜாதிவெறியால் பிரித்தாளும் பாமகவுக்கு வாக்களிக்காதீர்கள்! | ||
செங்காந்தள் @kumarfaculty | ||
கோடை வெய்யிலிருந்து தப்பிக்க ஆயிரம் கிரீம் விளம்பரங்கள் வருது. மரம் வளருங்கனு யாரும் சொன்னபாடில்ல. | ||
திரு @thirumarant | ||
Veg சாப்பிடறவங்க உணர்வுகளை மதிக்கணும்னு எதிர்ப்பார்க்கறவங்க Non-Veg சாப்பிடறவங்க உணர்வுகளையும் மதிக்கலாமே? why it should be one way only? | ||
Pistol @thameem06 | ||
அன்றே சாலமன் சொன்னான், வேட்டையாட பயப்பட்டு செடிகொடிகளை உண்ணும் ஒரு சமூகம் உருவாகும் அது தன்னை சைவமென்று அழைத்துக்கொள்ளுமென்று! | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
தேர்தல்டிப்ஸ்:முதல்ல நோட்டா பட்டனை அமுக்கி மெஷின் வேலை செய்யுதானு செக் பண்ணிட்டு அப்புறம் பிடித்த கட்சிக்கு ஒட்டு போடுங்க! | ||
senthazalravi @senthazalravi | ||
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் ரோபோ கருவியை வடிவமைத்த மணிகண்டன். நல்லா இருய்யா, நல்லா இரு. http://t.co/DvIoAkA50V | ||
சைவம் & அசைவம் @saappadu | ||
நான் குணமடைய மோடி வாழ்த்தினார் அதனால் விருந்து வைத்தேன்- ரஜினி # அப்போ காவடி எடுத்தவங்களுக்கு கடல மிட்டாய்கூட இல்லையா தலைவா??? | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
விஜய் அளவிற்கு விமர்சனங்களை தாங்கிக்கொண்டு முன்னேறியவர்கள் ஆப்ரிக்கா காட்டில் கூட எந்த குரங்குமில்லை..... | ||
கோட்டிக்காரன்.. @shanth_twits | ||
8புள்ளி கோலத்தினை குறுக்கும் நெடுக்குமாய் இணைக்கும் அம்மா கைதேர்ந்த ஓவியனாகிறாள்.தவறியும் அதை மிதிக்காது தாண்டும் அப்பா சிறந்த ரசிகனாகிறார். | ||
SundaR KamaL @Kamaladdict7 | ||
"மகள்களின் பிறப்புச் சான்றிதழ் நிரப்பும்போது, சாதி - மதம் என்ற இடங்களில் -NIL- என்று எழுதிவைத்தேன். இன்னும் நின்றபாடில்லை." - #KamalHaasan | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சாப்பிடு்ம்வரை அம்மா சாப்பிடுவதில்லை.சாப்பிட உட்காரும்போதே குழந்தை சாப்டாச்சா என அப்பாகேட்காமல் இருப்பதில்லை | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
நானும் ரஜினியை சந்திப்பேன் -ஞானதேசிகன்#இந்த பொருட்காட்சி ஏப்ரல் 24வரை மட்டுமே!அனைவரும் முந்துவீர் | ||
செல்லம் @cbdaas | ||
காங்கிரஸ் வாங்கப் போகும் வாக்குகளை மொத்தமாக எண்ணிணால் தமிழ்நாட்டில் உள்ள சொரணையற்றவர்களின் எண்ணிக்கை தெரிந்துவிடும்... | ||
Sushima Shekar @amas32 | ||
ஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க உதவிய ரோபோ கருவியைத் தயாரித்தவர் ஒரு ப்ளம்பர் எம்.மணிகண்டன். தீயணைப்பு நிலையந்தோறும் வைக்கவேண்டும். | ||
0 comments:
Post a Comment