4-ஏப்ரல்-2014 கீச்சுகள்
300 எம்.பி-க்களை தாருங்கள் - மோடி #நானும் அதே தான் கேக்கிறன் சார் ஆனா எல்லா வெப் சைட்லையும் 700 எம்.பிக்கு மேல தான் படத்த அப்லோட் பண்றாங்க
   
கோவிலுக்கு உள்ளே இருப்பவன் கேட்கும் பிச்சைக்கு "காணிக்கை" என்று பெயர். வெளியே இருப்பவன் கேட்கும் காணிக்கைக்கு "பிச்சை" என்று பெயர் !!
   
ஹா ஹா .. அந்த வார்டன் ஃபோட்டோகமெண்டு வலைபாயுதேல :-) ஆர்.டி. பண்ணினவங்களுக்கும், ஆனந்தவிகடனுக்கும் நன்றி-)) http://t.co/3ufSNlMaEy
   
பூனையை விட சிங்கம் வலிமையானது என்று எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.
   
சில ரகசியங்கள் ஒரு உறவு முறிந்ததும் வெளியாகின்றன....சில உறவுகள் ஒரு ரகசியம் வெளியானதும் முறிந்துவிடுகின்றன:)
   
குழந்தைகள் குடிக்கும் குளிர்பானம் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாட்டிலில் வருகிறது குடிகாரர்கள் மதுபானம் அழகான கண்ணாடி பாட்டிலில் வருகிறது.
   
குளிர்கால கம்பளியாய் அவளை கூடவே வைத்திருந்தேன் அவளோ வெயில்கால ஜட்டியாய் என்னை வீசிச்சென்றுவிட்டாள்
   
விராத் கோஹ்லியவே வீரம் படம் பாக்க சொன்னதுதான் உச்சகட்ட #NonSense
   
ஒன்றுமில்லாதவனிடம்தான் நாம் கற்றுக் கொள்ள ஏராளமாய் இருக்கிறது.
   
ஒருவனை பழிவாங்கவேண்டுமெனில் அவனைப்பத்தி ஆஹாஓஹோ-வென புகழ்ந்து சொல்லிவிடுங்கள். பிறகு புகழ்ச்சிக்காக அவனே அவனை பழிவாங்கிகொள்வான்.!
   
கோவை வடவள்ளி பகுதியில் எங்களுடைய 2 BHK வீடு வாடகைக்கு உள்ளது. ஆர்வமுள்ளோருக்குச் சொல்லுங்கள். தொலைபேசி: 08050949676, நன்றி
   
மான்கராத்தே படத்த தியேட்டர் ல பாக்குற ஐடியாவே இல்லனா இத RT பன்னுங்க
   
முத்தத்தை உள்காலில் இருந்து ஆரம்பிக்கவா என்கிறான்..அவ்வளவு பொறுமை எனக்கில்லை என்றன என் இதழ்கள்!
   
இதுவரையில் என் தந்தையின் கிணற்றில் இருந்தேன். இனிமேல் தான் கடலில் நீந்த கற்று கொள்ள வேண்டும்..
   
ஜெயலலிதாவை நம்பி ஏமாந்தவர் வைகோ - விஜயகாந்த் # ஆமாமா, இவரு வெவரமா பத்துபாஞ்சு பெட்ரோமேக்ஸ் லைட்ட எடுத்துக்கிட்டு வந்துட்டாரு
   
நம்பி வந்த உடலளவில் பலகீனமானவளிடம் வீரத்தைக் காட்டி அழவைப்பதல்ல, மகிழ்ச்சியாய் வைத்திருப்பதே ஆண்மை!
   
ஆணுக்கு ஓர் மடியும், பெண்ணுக்கு ஓர் தோளும்... இருந்தால் எந்த சோகமும் மறந்து விடும்.
   
எவ்வளவு நன்றாக சமைப்பீர்கள் என்ற கேள்விக்கு "துப்பாத அளவு" என்று பதிலளித்தாயிற்று:)
   
தலைவா பட பிரச்சினை எனக்கு மிகப்பெரிய தலைவலி-இயக்குனர் விஜய்#படத்தோட ஒப்பிடும்போது உங்க தலைவலி ரொம்ப கம்மினே
   
மதங்கள் மட்டும் இல்லையென்றால்... மனிதர்கள் தம்மைத் தவிர தெய்வம் வேறில்லை என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.
   

0 comments:

Post a Comment