7-ஏப்ரல்-2014 கீச்சுகள்




பத்து பால்தானடா தின்னேன் இதுக்கெதுக்கு பாகிஸ்தான் தீவிரவாதி கூடல்லாம் கம்பேர் பண்ணி பேசுறீங்க?யுவி மைன்ட்வாய்ஸ் http://t.co/ncQlz6ODIW
   
கோடி கோடியா கொட்டி செலவு பண்றானுங்க ,கிரவுண்டுக்கு மேல ஒரு ஷாமியானா பந்தல் போடணும்னு துப்பு இருக்கா ?
   
ரெய்னா விளையாடிருக்கலாம் இல்லேன்னா 'ரெயினாவது' விளையாடியிருக்கலாம்.
   
புடிக்கலன்னா செருப்பால அடிப்பாளுங்க... புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிகிட்டு பூரிகட்டையால அடிப்பாளுங்க... இதான் வாழ்க்கை...
   
நமக்கு துரோகம் பண்ணுன காங்கிரஸ்க்கும் அதுக்கு துணை நின்ற திமுகவுக்கும் ஓட்டு போடறதவிட முட்டாள்தனம் இல்லை...
   
தமிழ் சினிமாவில் நேர்மையான மனிதர்கள் எனக்கு தெரிந்து ரஜினி, அஜித் மட்டுமே ~ டான்ஸ் மாஸ்டர் கலா. #Rajini #Ajith #Thala55
   
இனிமேலாவது விஜய் மேல கல் எறியும் போது ஒரு தடவைக்கு ரெண்டு தடவ யோசிங்கலே! ஏனா திரும்பி வந்து விழுகறது பாராங்கல்லா இருக்கும்..:-D #AjakryBirds
   
5 படம் flopபானாலும் 6வது படம் ஹவுஸ்புல்லாகுவது அஜித்/விஜய்யோட ஓவர். இனி யாரா இருந்தாலும் ப்ளாப்புன்னா கிடைக்காது clap :-)
   
நல்ல விவாதத்தின் பயன் அதில் பங்கேற்பவர்களை விட மெளனமாய் அதை உற்று கவனிக்கும் மூன்றாம் நபர்களுக்கே அதிகம்.
   
வெள்ளை ஆடைகள் மட்டும் தயாரிக்கிற நிறுவனத்துக்கு யாரு ராமராஜ்ன்னு பெயர் வெச்சது:))
   
மோசம் போய்ட்டோம்டா மவனே மோசம் போய்ட்டோம் நாட்டுக் கோழின்னு நினைச்சு போண்டா கோழிய வாங்கிட்டோம்டா - மல்லையா கதறல்
   
அணில் மூஞ்சில சாக்கப்போத்தி பேஸ் பால் பேட்லயே வெளு வெளுனு வெளுத்துட்டு சாக்க அவுத்துப்பாத்தீங்கனா சங்ககாரா நிப்பான்! ;-))
   
பள்ளிப் பருவத்தில் எந்த நண்பன் வீட்டுக்கு வந்தாலும் "அண்ணனுக்கு தண்ணி கொடு" எனும் அம்மாவின் நுட்பத்தை எண்ணி வியந்ததுண்டு:)
   
யுவராஜ் அவுட் ஆனா போதும்னு வேண்டறவங்க RT பண்ணவும்.
   
விஜய் டிவில கும்கியா..? ஒருநாள் இல்ல ஒருநாள் மாணிக்கமே மதம்புடிச்சி அந்த கேசட்ட ஒடைச்சாதான் அடங்குவானுக போல..:-//
   
காலையில் மட்டும்தான் கரண்ட் போச்சு அப்புறம் போகவே இல்லை, போன கரண்ட்டு திரும்ப வந்தால்தானே மறுபடியும் போறதுக்கு. அடேய்..கரண்ட்ட விடுங்கடா
   
ஆம்பூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு தான் கிடைக்கனும்னு இருந்தா. . .
   
மலிங்கா உண்மையான நன்றி உணர்வு உள்ளவனாக இருந்தால் கோப்பையை யுவராஜ் சிங்கிடம் கொடுத்து வாங்க வேண்டும்.!
   
மாசமாசம் NIFTY ஏறுதோ இல்லையோ கோலி கணக்குல பல பல FIFTY ஏறிடுது
   
இவன் கோலி இல்ல, நம்ம டீமோட தாலி, தினம் காலைல கண்ல ஒத்திக்குங்கய்யா
   

0 comments:

Post a Comment