கருத்து கந்தன்© @karuthujay | ||
'தல'பொறந்தநாளுக்கு இன்னும் 4 நாள் இருக்கு.ஆனா சந்துல இப்பவே வாழைமரம்,தோரணை கட்டியாச்சு போலயே.. மே1 அடிக்கிற அடில தாரைதப்பட்டை கிழியபோகுது:) | ||
SKP Karuna @skpkaruna | ||
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு எனது அஞ்சலி. அவர் பெற்றோர்,மனைவிக்கு எனது அன்பும்,வணக்கமும். http://t.co/VuTxcNym5f | ||
அட ஆச்சரியக்குறி @tamilFacts | ||
"முப்பது வருஷமா பொய் சொல்றதே பிழைப்பான ஒரு வக்கீல் பதவி உயர்வினால் ஜட்ஜ் ஆனதும், அவரை கடவுளுக்கு சமமா பாக்குறது நியாயமா?" - எம்.ஆர்.ராதா! | ||
லிங்க்கூ @Linkkoo | ||
மென்ஷன்ல பச்சையா திட்றானுங்களா இனி ரிப்ளை பண்ணாதீங்க ஸ்க்ரீன்ஷாட் எடுத்து இந்த மெயிலுக்கு அனுப்பிடுங்க cybercrimechn@yahoo.com | ||
நல்லவன் @pandiaraj3 | ||
வேகத்தடை என்பது வேகத்தை குறைப்பதற்கு தானே ஒழிய. உள்ளே இருப்பவர்களை தூக்கி போட்டு விளையாடுவதற்கு இல்லை என்பது சில பஸ்டிரைவர்க்கு தெரிவதில்லை | ||
இக்பால் செல்வன் @iqbalselvan | ||
தீவிரவாதிகள் தாக்குதலால் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மேஜர் முகுந்தன் வரதராஜன் அவர்களுக்கு வீர வணக்கங்கள். http://t.co/Lgx6h9IwIM | ||
இளநி வியாபாரி @GoundarReturns | ||
நாட்டுக்காக வீரமரணம் -இதவிட இந்த மரணத்துக்கு வேற என்ன பெருமை கிடைத்துவிடபோகுது ? சல்யூட் முகுந்த் வரதராஜன் சார். | ||
சிட்டு @iamVINISH | ||
அஜித்துக்கு மட்டுமா எங்க பக்கத்து வீட்டு ஆன்டிக்கும்தான் விளம்பரம் பிடிக்காது.. சீரியசா சீரியல் பார்க்கும்போது போட்டா யாருக்கியா பிடிக்கும் | ||
Kanmani @KanmaniTweets | ||
எப்பவுமே காதலில் ஒரே ஒரு ஆள் தான் அதிகமா காதலிப்பாங்க. அதிகமா கவனிப்பாங்க,அதிகமா அழுவாங்க.அதிகமா காயப்படுவாங்க.கடைசியில அதிகமா மன்னிப்பாங்க | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நிறுத்தி வைங்கய்யா உங்க மோடி அலைய, மே 1 முழுக்க பாருங்க எங்க தலய # பார்த்து புண்ணியம் தேடு, இல்ல எங்கேயாவது ஓடு # வீரம் & ஆரம்பம் | ||
சௌம்யா @arattaigirl | ||
ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் வருத்தமும் தரவல்லது ஒரு 'மிஸ் யூ' | ||
கீதம் @npgeetha | ||
முழுக்க விரக்தியடைந்த மனநிலையில் தெளிவும்,எதையும் எதிர்கொள்ளும் துணிவும் வந்து விடுகிறது. | ||
Nelson Ji @Nelson_Ji | ||
ஒரு நல்ல மனிதன் நடிகன் ஆகலாம், ஆனால் ஒரு நல்ல நடிகன் மனிதன் ஆனது இதுவே முதல் முறை.. #ThalaDay | ||
Bill Gates © @KolaveriBoy | ||
மகன்களை பெற்ற அம்மாக்களுக்கு மட்டும்தான் தெரியும்,அவன் சொல்லும் எல்லா பொய்களையும் நம்புவதுபோல் நடிக்க வேண்டும் என்று. | ||
நந்து Talks @RMnandhini | ||
அஜித் ரசிகர்கள் போதும் அஜித்தை நாம் வெறுக்க. | ||
Sushima Shekar @amas32 | ||
அகல்யா/அகலிகை என் புதிய பதிவு. என் எண்ணங்களை பகிர்கிறேன் அவ்வளவே! :-) http://t.co/RtoBkTQz8f | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
மே 1,உழைப்பாளர் தினம் தான்.அஜித் பிறந்த நாளை ஏன் பிரதானமா கொண்டாடறீங்க?னு கேட்டா அஜித் உழைப்பாளி தானே?னு மடக்குவான் தமிழன் | ||
சேட்டுடையான் ! @SettuSays | ||
அஜித் ரசிகனாய் இல்லாதவர்கள் என்ன பிறவி பயன் அடைந்து விட போகிறார்கள்..??!! | ||
விஜய்சேதுபதி விசிறி @prakash24894 | ||
கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வச்சா மழை வரும்ஆம் அந்த நேரத்துல இரண்டு மரம் நடுங்கடா மழை வரும் | ||
Pistol @thameem06 | ||
அதிகம் பேசாத பெண்கள் சற்று அழகாகவே தெரிகின்றனர். | ||
0 comments:
Post a Comment