18-ஏப்ரல்-2014 கீச்சுகள்




இன்னும் எதாவது கட்சி இருந்தா சொல்லீருங்க அப்புற்ம் பின்னாடி கபாலி யாருக்கும் மரியாதை தரலேன்னு சொல்லக்குடாது! http://t.co/Sc0yNr3bSd
   
அடேய்.. விழுந்து விடாதேடா நிக்‌ஷா.. உன்னை வைத்து நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது ;-))) http://t.co/AV86xmm2hX
   
படுகாயமடைந்த நண்பர் ஒருவருக்கு இன்று (17-04-2014 ) அவசரமாக AB Negative ரத்தம் தேவை. நண்பர்கள் உதவவும். 9952948185 வெங்கட்
   
அடேய்ய்ய் சொன்னா நம்புங்கடா, குஜராத்த விட தமிழ்நாட்டுல தான்டா அதிக வளர்ச்சி... படுத்துறானுங்களே.. http://t.co/Y1JeYdAq8l
   
ஒரு பெண்ணுக்கான அதிக பட்ச அவமானம் அவள் கற்பை சந்தேகித்தல் , ஒரு ஆணின் அதிகபட்ச அவமானம் அவன் ஏழ்மையை எள்ளி நகையாடல்
   
திட்டியவர்களை திட்டு வாங்கியவர் சமாதானம் செய்யும் கொடுமைக்கு பெயர்தான் விட்டுக்கொடுத்து வாழ்தல்!
   
மாண்புமிகு முதல்வர் இதய தெய்வம் புரட்சி தலைவி தங்க தாரகை வருங்கால பிரதமர் டாக்டர் அம்மா #மனப்பாடம் பண்ணிக்கோங்க http://t.co/3W1CHouPpX
   
காங்கரஸ் பிரச்சார கூட்டத்துக்கு எந்த நாயும் வரலனு யாருடா சொன்னது...? http://t.co/PucWhrSg0x
   
தலய மீட் பண்ணலயாம் ஓட்டு போட மாட்டாங்கலாம் - அடங்கோ #கவர்மென்ட் ஜாப்ப ரிசைன் பண்ட்டு போர்றார்ரோ சொரி புடிச்ச மொன்ன நாயி…
   
போங்க தம்பி ஊருக்குள்ள போய் கேட்டு பாருங்க..நாங்க அடிவாங்காத ஏரியாவே இல்ல. http://t.co/BjmXPGtSPg
   
பொறாமையில் நீங்க கலாய்ச்சாலும், ஒரு வட இந்திய அரசியல்வாதி கூப்பிட்டு பாக்கற அளவுக்கு பிரபலமா இருக்கிறதே விஜயோட மிகப்பெரிய வெற்றி ;-)
   
குழந்தையின் பாஷையை மொழிபெயர்க்க தகுதியான ஒரே ஆள் அக்குழந்தையின் தாய் மட்டுமே.
   
எப்போ குறைவா பேச துவங்குறோமோ அப்பவே தெளிவா இருக்கோம்ன்னு அர்த்தம் :))
   
'உன்னால்தான்..' என்பதற்கும் 'உனக்காகத்தான்..' என்பதற்குமிடையில் இருக்கிறது காதல்!
   
நாளைக்கு ஜில்லா 100வது நாளாம் !படம் ரிலிஸாகி 100நாள் ஆச்சுன்னு சொல்லுங்கடா வெண்னை !
   
அதிமுகவில் இணைந்தார் செஞ்சி ராமச்சந்திரன்!!# வயசானா யோகா செஞ்சிதான் ஆகணும்..
   
'ஊமையாவே வாழ்ந்திருப்பேன் சார்! பசிதான் பேச வச்சுது!'
   
அடுத்தடுத்து அர்த்தமின்றிக் குரைக்கும் நாய்களால் முதலில் குரைத்த நாய்க்கு எதற்குக் குரைத்தோம் என்பதே மறந்து போய்விடுகிறது.
   
மோடி ரஜினிய சந்தித்ததை விட விஜயை சந்தித்தது நல்ல பலனைத் தரும் .#my opinion
   
காதலின் திட வடிவம் தாஜ்மகால்;திரவ வடிவம் கண்ணீர்;காற்று வடிவம் s.p.b யின் குரல்
   

0 comments:

Post a Comment