25-ஏப்ரல்-2014 கீச்சுகள்




தல என்பதால் தான் மக்கள் க்யூல நிக்க விடுறாங்க, வேற மூஞ்சின்னா, பார்க்க சகிக்காம, மக்களே வேகமா ஓட்ட போட்டுட்டு போக சொல்லியிருப்பாங்க
   
ஓட்டுப்போடுறத விளம்பரமாக்குறவங்க மத்தியில, விளம்பரமில்லாம ஓட்டுப்போட்டுட்டு வர ஜென்டில்மேன் தான் தல # http://t.co/cpblsLtvNL
   
தல தன் சொந்த கால்லயே நின்னு சொந்த கையால ஓட்டு போட்டாரு அவ்வளவு எளிமையான மனிதர்ன்னு ஒரு கும்பல் கிளம்பிருக்கனுமே இந்நேரத்துக்கு :O
   
கூலிங்கிளாசுடன் வாக்குபெட்டி என நினைத்து கரண்டு பாக்ஸில் கையை விட்ட சென்னியார் மருத்துவமனையில் அனுமதிப்பு #TwitterElection
   
இது வரைக்கும் பாத்ததிலேயே 'தி பெஸ்ட்' ஓட்டு விளம்பர ஃபோட்டோ இதான்:)) #ஷ்ரேயாகோஷல்டா <3 http://t.co/j6ptryJMwH
   
மஞ்சகலர் பேண்டுடன் வாக்களிக்க சென்ற நிகில்முருகனை சமயபுரம் மாரியம்மன் கோவில் பூசாரி என நினைத்து மக்கள் ஆசிபெற்றனர் #TwitterElection
   
வாக்குச்சாவடிக்குள்ளும் போய் பழக்கதோஷத்தில் "துப்பாக்கிடா" என உறக்கக்கூவிய விஜய் ரசிகர் பொடா சட்டத்தில் கைது -)) #TwitterElection
   
ஓட்டு மெஷின்ல கை சின்னத்த பாக்குறப்ப,கடசியா ஒரு தடவ பொணத்தோட மூஞ்ச பாத்துகோங்கனு சொல்ற மாதிரியே இருந்துச்சு !
   
விஜய் அண்ணாவுக்கு தான் ஓட்டு போடுவோம்.... கதறி அழுத விஜய் அண்ணா ரசிகர்கள் பத்திரமாக பால்வாடியில் சேர்க்கபட்டனர்... #TwitterElection
   
கலைஞர் tvல் பொன்னர் ஷங்கர்... #மக்களை வெளியே கொண்டுவரும் யுக்தியையும் யாம் அறிவோம்..அவர்களை ஓட்டு போட வைக்கும் சூச்சமத்தையும் யாம் அறிவோம்..
   
தல 'கோட்டு' போட்டா அது மாஸ், 'ஓட்டு' போட்டா அது நியூஸ்;-)))
   
ஓட்டு போடும் இடத்தில் எதை அழுத்துவது என புரியாமல்! துப்பாக்கிடா! துப்பாக்கிடா! என் அலறிய விஜய் ரசிகர்கள் குண்டரில் கைது. #TwitterElection
   
தமிழ் நாட்டிம் வாக்குப்பதிவில் முதல் இடம் தருமபுரி ( 80% + ) , சென்னை கடைசி இடம் # படிச்சவனுக்குப்பொறுப்பில்லை
   
சோழிங்கநல்லூரில் விடுப்பு வழக்காத HCL, Wipro, MahindraTech இருந்து 3500ஊழியர்கள் வெளியேற்றி..அலுவலகத்துக்கு பூட்டுபோட்டனர் தேர்தல்அதிகாரிகள
   
க்யூல நின்னு ஓட்டு போட்டு தல சொல்ல வரது என்னன்னா, ஓட்டு போட க்யூல நிக்கிற ஒவ்வொரு சிட்டிசனும் தல தான்னு :-)
   
மகேஷ்பாபுக்கு மைவைத்த அதே விரலில் தான் தனக்கும் மைவைக்க வேண்டுமென அடம்பிடித்த விஜயிடம் தேர்தல் ஆணையர் பேச்சுவார்த்தை http://t.co/2hVdrq9lpx
   
ஓட்டுப்போட ஸ்கூல் ஐடி கார்டை கொண்டு சென்று கடுப்பேற்றிய விஜய் ரசிகர்கள் .. எலெக்‌ஷன் கமிஷனர் அதிர்ச்சி #TwitterElection
   
தற்போது ஜனநாயக கடமை என்பது வாக்களிப்பது அல்ல,வாக்களித்த விரல ஃபோட்டோ புடிச்சி ஃபேஸ்புக்,டிவிட்டர்ல போடுறது தான் !
   
சூர்யா கூடத்தான் ஒவ்வொரு தேர்தலுக்கும் வரிசையில் நின்று ஓட்டளித்துச் செல்கிறார்.ஆனால் நெரிசலில் அவர் தெரிவதில்லை. :-/
   
குஜராத்து மோடியா? தமிழ் நாட்டு லேடியா ? ஸ்டாலினோட டாடியா? மன்மோகனின் தாடியா? வைகோ - ராம தாசு ஜோடியா ? வேறு ஏதாவது கேடியா?ஓட்டு போட ஓடியா !
   

0 comments:

Post a Comment