ச ப் பா ணி @manipmp | ||
மீன் சாப்பிட வேண்டாம் என நினைத்தேன்...ஆனால் மீனவன் சாப்பிட வேண்டுமே.!!! #myfavtweet | ||
»-சைதை தமிழரசன்» @Vaanavaraayan | ||
வகுப்பறையில் முதல் பெஞ்சில் இருப்பவன் புத்தகத்தையும் கடைசி பெஞ்சில் இருப்பவன் வாழ்க்கையும் படிக்கிறான்.. | ||
RajanLeaks @RajanLeaks | ||
இன்னும் கொஞ்ச நேரத்துல மூஞ்சி மொகரையெல்லாம் அப்பிட்டு நிக்கும் அவ்வ் :-/ http://t.co/lH67wholXM | ||
BabyPriya @urs_priya | ||
நாமே விரும்பி ஏற்றுக்கொண்டவர்களால் துன்பம் வரும் போது...ஏனோ நாம் நிராகரித்த நம்மை விரும்பியவர்கள் நினைவில் வந்து போகிறார்கள்:) | ||
ஐஸ்வர்யா @Aiyswarya | ||
எதை வேண்டுமானாலும் சம்பாரித்து கொள்ளுங்கள் அனுதாபத்தை தவிர . அது ஒரு கேவலமான நோய் . | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இந்த ஒற்றுமை எப்பவும் இருந்தா 'பால் டப்பா பசங்க' ரசிகருங்க எல்லாம் கிட்ட வர முடியாது # தலதளபதி ரசிகர்கள் ராக்ஸ் http://t.co/ngC92qOJxW | ||
- அ ல் டா ப் பு - @altaappu | ||
சினிமாவில் வருவதுபோல், ஒரே பாட்டில் பணக்காரனாக வேண்டுமென்றால் நம் வாழ்க்கையை இரண்டரை மணி நேரத்தில் முடித்துக்கொள்ள வேண்டும்..! | ||
BabyPriya @urs_priya | ||
மோசமான மனநிலையில் சின்ன சீண்டல் கூட அவமானமாய் உணரப்படுகிறது | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
பெரும் தோல்விகளை சந்தித்த பின்னும், நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்குப் பெயர் தான் வாழ்க்கை !! | ||
சிந்து @sindhutalks | ||
கிட்டத்தட்ட 10 வருஷமா மத்திய அமைச்சரவையில் திமுக புடுங்குனது பூராவுமே தேவையில்லாத ஆணி தான்.. திரும்பவும் எதுக்கு உங்களுக்கு ஓட்டு? #4G? | ||
Maverick @puthi_yavan | ||
துவைக்கும்போது பாக்கெட்ல சிகிரெட் இருந்தா சிகிரெட்ட தூக்கிப் போட்டு துவைக்கனும், புருசன துக்கிப் போட்டு துவைக்க கூடாது | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
மத்தவவங்களுக்கு உண்மையா இருக்கும்போது பெருமைதான் கிடைக்குது. ஆனா நமக்குநாமே உண்மையா இருக்கும்போதுதான் சந்தோஷம் கிடைக்குது! | ||
செளமி @Sowmi_ | ||
குழந்தை கேட்டவுடன் பொம்மையை தராமல் அழுது அழுது ஓய்ந்தபின் பொம்மையை தருவதால் குழந்தைக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. அதுபோலதான் வாழ்க்கையும். | ||
நல்லா @onnumillai | ||
எதிர்ல நீங்க வரும் போது நாங்க ஜிப்பை சரி பண்றோமா,நீங்க மட்டும் ஏண்டி எப்ப பார்த்தாலும் துப்பட்டாவை சரி பண்றீங்க #வக்கிரம் புடிச்சவளுக | ||
கண்ணம்மா @raisyjerom | ||
கற்பழிப்புக்கு நிகரான வக்கிரம் #சிலரது பார்வை | ||
செல்லம் @cbdaas | ||
உனக்கு பிடிக்காத தலைவரை திட்டும் உரிமை எந்த அளவுக்கு இருப்பதாக நினைக்கிறாயே,அதே அளவுக்கு உனக்கு பிடித்த தலைவரை திட்டும் உரிமை எனக்கு உண்டு | ||
Tamil Kudimagan @Tamiltwits | ||
அந்நியன் படத்துல கூட விஜய்னா தான் நடிக்கிறதுஅப்புறம் அந்த எரும மாடுங்க எல்லாம் வந்துர்ச்சுனு சங்கர் வேணாம்னு சொல்லிட்டாரு #whyilovevijayna | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
இந்து மக்களுக்கு மட்டும்ன்னா நீங்க பகுத்தறிவு பகலவன், கிருஸ்டியன், முஸ்லீம்களுக்கு விதிவிலக்கு என்ன மாதிரி டிசைன் அய்யா இது @kalaignar89 | ||
மகிழ்வரசு ThePatriot @Anandraaj04 | ||
இந்துக்களின் எண்ணிக்கையை விட இந்தியர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் என்பது மோடிக்கு தெரியாத ரகசியமாய் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. | ||
ச ப் பா ணி @manipmp | ||
இறந்த பின்பும் சீரியல் பார்க்க வேண்டுமா..?? "கண் தானம் செய்வீர்" | ||
0 comments:
Post a Comment