24-ஏப்ரல்-2014 கீச்சுகள்
வோட்டுக்கு காசு வாங்காதவங்க மட்டும் #RT செய்யுங்க.. :)
   
என்னுடைய ஒரு ஓட்டால் என்ன ஆகிவிட போகிறது என நினைப்பவர்களுக்கு. 1 ரூபாய் இல்லன்னா லட்சம் ஆகாது ஆயிரத்துலதான் நிக்கும். #99999
   
ஓட்டளிப்பதற்க்காக விடுமுறை அளித்த அரசு/தனியார் ஊழியர்களின் விரலில் ஓட்டளித்ததற்க்கான மை இல்லையெனில் loss of pay போடலாமே.
   
நீங்கள் மொடா குடிகாரரெனில் தயவுசெய்து திருமணம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் வாழ்வை வீணாக்காதீர்.உங்களை திருத்த நாங்கள பிறக்கவில்லை.
   
கத்தியோட வந்தாலும் சரி துப்பாக்கியோட வந்தாலும் சரி இந்த ஒரு பார்வைக்கு நிகரான ஆயுதம் எதுவும் கிடையாது http://t.co/QRS2qdeSZk
   
காகிதம் இரண்டு இடங்களில் புகழடைகிறது. ஒன்று பணமாகும்போது,மற்றொன்று புத்தகமாகும்போது -எஸ்.ரா
   
ஹெலிக்காப்டரை வணங்குகிறார்கள், காலில் விழுகிறார்கள் எனச் சொன்ன ப.சிதம்பரம் ஜெ காலில் விழுந்த புகைப்படம் http://t.co/i5ZOvlgrRQ
   
ஆயிரக்கணக்கில் பாலோவர்ஸ் இருப்பதாலே மண்டைகணத்தோடு திமிராய்பேசும் நீங்கள்தான் பலலட்சக்கணக்கில் தொண்டர்களை வைத்துள்ள தலைவர்களை பற்றி பேசறீங்க?
   
பேருந்தோ ரயிலோ விமானமோ பிடித்துப் போய் ஓட்டு போடுபவர்கள் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தில் நம்பிக்கை விதைக்கிறார்கள்.
   
தல ஓட்டு போட க்யூல நிக்கிறதெல்லாம் ஒரு பெருமையா?னு கேக்கிறிங்களே, அவரு என்ன "கூட்டமா இருக்கவும் கல்யான மஹால்ல சுவர் ஏறி குதிச்சா ஓடினாரு.?
   
நாளைக்கு எல்லா பட்டன்களையும் சேத்து அமுக்கி மெசின நாசமாக்கி துணை ராணுவ படைகிட்ட சிக்கி நாட்டுக்காக வீர மரணம் அடையணும்.. #votepodu
   
கடைசி வார்த்தை: 2009ல் இதே சமயத்தில் தேர்தல் முடியும்வரை காத்திருந்து பல தமிழ்த்தாலியறுத்த துரோகிகளை நாளை வாக்குச் சாவடியில் மறக்கவேண்டாம்.
   
கிறுக்கலில் ஆரம்பித்து கிறுக்கலிலேயே முடிகிறது ஒரு பேனாவின் வாழ்க்கை ..!
   
: "நாலு நாளுல ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடும்,எனக்கு மட்டும் அன்னைக்கு தீபாவளி." #THALA55 கடவுள் படைத்த கடைசி அழகனே! :))) http://t.co/tZTvV3kbrF
   
கடைசியா ஒரு தடவ முகத்த பாக்குறவங்க எல்லாம் முகத்த பார்த்துக்குங்க மண்ணு போட்டு மூட போறோம்! #RIP_காங்கிரஸ் http://t.co/VVk9I7o85Y
   
ஒருவர் கோபமாக இருந்தால் அவர் கோபப்படுவதற்க்கு உரிய உரிமையும், நேரத்தையும் கொடுத்து பின்னர் சமாதானப்படுத்த முயல்வதே புத்திசாலித்தனம்
   
வீழ்வது போல கொஞ்சம் விழுவோம் எதிரிகள் சுகம் காண, கலக்கப்போவது யாரு நாம்தான், கப்படிக்க போவது யாரு சிஎஸ்கேதான் #சிஎஸ்கேடா
   
"தல ரெடியா நீங்க ஓட்டு போட க்யூல நிக்கிறீங்க அத படம் புடிக்கிறோம். நீங்க அவ்ளோ எளிமைன்னு சொல்றோம். சீன் ஓவர்"
   
படைத்த பிரம்மனே இவன் உழைப்பால் உயர்வான் என தெரிந்து தான் மே 1ல் பிறக்க வைத்திருக்கிறார் உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதா் ஏங்க தலடா #Thala55
   
மோடி பிரதமர் ஆவுறதுல பிரச்சனை இல்ல ஆனா அதுக்கு காரணம் விஜய் தான்னு சில பேரு கிளம்புவானுங்க பாரு அத நினைச்சா தான்
   

0 comments:

Post a Comment