ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஃபைனல் விளையாடுவோமான்னு யோசிக்கிற டீம்களுக்கு மத்தியில, ஃபைனல் யாரோட விளையாடுவோம்னு யோசிக்கிற டீம்டா சிஎஸ்கே # விசில போடேய்ய்ய் | ||
ஆந்தைகண்ணன் @cinemascopetaml | ||
எந்த நாட்டை பிடித்துவிட்டாள் இப்படி ஓர் இரட்டின கால் தோரணை என் மகள் #ஜனனி http://t.co/5LUCSiZcST | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஐபிஎல்லில் ஒவ்வொரு வருடமும் 4 வகையான டீம்கள் தான்; வெண்ணெய், மொன்னை, நொண்ணை மற்றும் சாம்பியன் சென்னை #சிஎஸ்கேடா | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மே 1க்கு, ஜெயா டிவில ஆரம்பம், சன் டிவில வீரமாம் # ஹாஹாஹா ஆதி, ட்விட்டர் தெரிச்சு பார்த்ததில்லையே, பஜ்ஜி சாப்பிடு | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
வாயை மூடிப்பேசவும் -புதிய கதை ,நேர்ததியான திரைக்கதை = கொண்டாடப்படவேண்டிய காமெடிக்கலக்கல் - விகடன் மார்க் =50 ,ரேட்டிங் = 4 / 5 | ||
செல்வா @cricgenie | ||
ஆழ்குழாய் கிணறு விபத்து மீட்புக்குழு தொடர்பு எண்கள் ;) கண்டிப்பாக பகிருங்கள் நண்பர்களே ;) http://t.co/1KZ5RuiNz0 | ||
Prathipa @Talkativewriter | ||
நேர்மையாய் இருக்கும் பெண்ணை சற்றுநேரம் கவனியுங்கள், சமூகத்தில் அவளின் பெயர் மிக மோசமானவள் என்றிருக்கும்! | ||
குந்தன் @kundhanshankarr | ||
எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் இந்த மனநிலை பாதிக்க பட்டவர்கள் குழந்தையாக பிறந்து குழந்தையாகவே இறக்கிறார்கள் !!! | ||
♥மதில்♂MALE♂பூனை♥ @ponram123 | ||
ஹோட்டல் ஏலகிரி-இங்கு மனநோயாளிகள்பிச்சைக்காரர்கள்,ஊனமுற்றோர்களுக்கு உணவு இலவசம் பாராட்ட->9944565814 (மனிதம் சாகவில்லை) http://t.co/0kRgLw4rW1 | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
வீரத்தை முதன்முதலா டிவியில போட்டதால ஜில்லா தான் ஹிட்டாம். அடேய் அப்ரசண்டிகளா! ஜில்லாவ டிவியில கூட பாக்கமுடியாதுடா! | ||
♥மதில்♂MALE♂பூனை♥ @ponram123 | ||
ஒரு பீர் குடிச்சுட்டு தள்ளாடினவனை பார்த்திருக்கேன்.... பீர் கம்பெனியே தள்ளாடி இப்பதான் பார்க்கிறேன் #RCB. | ||
லிங்க்கூ @Linkkoo | ||
வாழ்க்கைனா ஆயிரம் அடி நம்ம மேல விழுறதும், வாழ்க்கை முடிஞ்சதும் ஆறு அடிக்குள்ள நாம விழுறதும் சகஜம்தான | ||
கர்ணா @karna_sakthi | ||
அக்னி குஞ்சொன்று கண்டேன் அதை வோட்டர் மெசினின் நோட்டா பட்டனில் அமுக்கி வைத்தேன் வெந்து தணிந்தது கோபம் !! | ||
சாதாரணன் :-) @YsThoughts | ||
பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டவங்க மத்தியில் பணம் செலவு பண்ணி வந்து ஓட்டு போட்ட வெளியூர்வாசிகள் தான் இந்திய அரசியலை விமர்சிக்க தகுதியானவர்கள். | ||
⭐CSK Kanal⭐ @IamKanal | ||
எலக்சன் முடிஞ்சதும் அம்மா கொடநாடு போறதும், படம் முடிஞ்சதும் சூப்பர்ஸ்டார் இமையமல போறதும் சகஜம் தானே. | ||
கர்ணா @karna_sakthi | ||
இவங்க ஏழுபேரும் வாய்பேச முடியாதவங்க சைகைல தான் பேசிக்கிறாங்க உலகத்திலேயே இவங்க கான்வோ தான் கொள்ளை அழகு :)) http://t.co/ZcD9Tuogjz | ||
ரிப்போர்ட்டர் @tamilreporter | ||
இறந்து போன அம்மாவை எழுப்ப முயற்சிக்கும் குழந்தையின் செய்கையை விடவா, வேறு சோகம் இருந்து விடப் போகிறது? http://t.co/jAzC7ejaEg | ||
ரௌத்திரம் பழகு @vanithaj | ||
சினிமா உலகத்திற்கு ஒரு விஜய் அரசியலுக்கு ஒரு ராகுல். அறிவு மற்றும் திறமையின் துணையின்றி புகழும் பணமும் படைக்க வளர்க்க பட்டவர்கள். | ||
Bala Mariappan @ChittizeN | ||
பேட்டைகாரன் பார்ட்டி மெட்ராஸ் சாவல் பாம்பே சாவல அடிச்சு தொம்சம் பண்ணிடுச்சு!! | ||
KSRK @ksrk | ||
ஐந்து அல்லது ஆறு வயது மதிக்கத்தக்க குழந்தை டிவியில் வந்து , "சூப்பர் சிங்கர் என் பல வருஷ கனவு." என்கிறது. | ||
0 comments:
Post a Comment