shruti haasan @shrutihaasan | ||
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .. ok va? | ||
STR @iam_STR | ||
🙏இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் | ||
aishwaryaa.r.dhanush @ash_r_dhanush | ||
என் அன்பு கீச்சுலக நண்பர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! :) | ||
பிரம்மன் @altappu | ||
5 ரூபா வாங்கிட்டு ஐநூறு ரூபாக்கு நடிச்சா அது கமல். 5 ரூபாக்கு நடிச்சதை ஐநூறு ரூபாக்கு வித்துட்டா அது ரஜினிடா. | ||
RajanLeaks @RajanLeaks | ||
ஒரு காலத்தில் இந்து வெறியனாய் நான் இருந்தது நிஜம். ஆனால் அது குறித்து இந்துமதியின் அண்ணனே பெரிதாய் கவலைப்பட்டதில்லையே! உங்களுக்கென்ன? | ||
Ramya Subramanian @ramyavj | ||
Happy morning:)அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!:) | ||
Indian Wolverine @parithi_Jackman | ||
அஜித்தை குறை சொல்லும் பெண்களை நினைக்கும் போது எனக்கு ஒரு சந்தேகம் தோன்றுகிறது! அது என்னவென்றால் அது பெண்தானா?? என்பதுதான்! டாட் | ||
SKP Karuna @skpkaruna | ||
உபயோகப் படுத்தப் படாத போர் வெல் இப்படித்தான் மூடி வைக்கப் பட்டிருக்க வேண்டும். இது எங்கள் நிலத்தில். செலவு 1500/-. http://t.co/jXT853r1RW | ||
பண்பாளர் ப்ரசன்னா @prazannaa | ||
எங்களது இந்த Health drink விற்பனை செய்ய மாவட்டவாரியாக ஸ்டாக்கிஸ்டுகள் தேவை. விருப்பமுள்ளோர் அணுகவும் http://t.co/yroANyMy4s | ||
சுயேட்சை MLA @ShivaYarn | ||
என் மகனை டெல்லிக்கு அனுப்புங்கள் பா.சிதம்பரம்,# இன்னிக்கு ராத்திரி 11 மணிக்கு வெங்காயம் லாரி போகுது அதுல போகச்சொல்லு.... | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ரஜினி வீட்டுக்கு வெளிய செருப்பு டோக்கன் போட்டாக்கூட, இந்த ஒரு மாசத்துல லட்சாதிபதி ஆகியிருக்கலாம், எத்தனை விசிட்டர்ஸ், ப்ப்ப்பா | ||
♥மதில்♂MALE♂பூனை♥ @ponram123 | ||
கேப்டனின் 23படங்களை ஜெயாடிவி வாங்கி முடக்கி வைத்துள்ளது-பிரேமலதா # இதுக்காகவே அம்மாவிற்கு ஓட்டு போடலாம் போலயே..... http://t.co/zdCWS2jXBj | ||
பரிசல்காரன் @iParisal | ||
இணையம் வழங்கும் சுதந்திரமெல்லாம் சரி. அதில் நான் வெறுக்கும் விஷயம், போகிற போக்கில் எல்லாரையும் இகழ்ந்து பேசும் போக்கைத்தான். #VeryDanger | ||
கில்லி @iGhillli | ||
இவர் ரசிகர்ன்னு தமிழ்நாட்டுல தலை நிமிர்ந்து சொல்ல கண்டிப்பா கமல் ரசிகர்களுக்கு தான்யா அருகதை அதிகம்... | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
நீ மூன்றாம்நபருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிப்பாயானால் உன் நெருங்கிய உறவுகளுக்கு விரைவில் நீ மூன்றாம்நபர் ஆகிவிடுவாய்.! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இணையம் ஒரு மாநகராட்சி, டிவிட்டர் பேஸ்புக் அதன் குப்பைத்தொட்டி. குப்பை போடுறியா பொறுக்குறியாங்கிறது உன்னோட விருப்பம் - ஷேக்ஸ்beer'u | ||
நாகராஜசோழன்® @NChozhan | ||
அப்பாவை சென்னை ரயில்வே மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். வரும் வாரம் இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும். (cont) http://t.co/nzvbfo9eOQ | ||
Sri @Sricalifornia | ||
யாரிடமாவது சொந்த பிரச்சனைகளை பகிர்ந்துகொண்டால், நம்மை விமர்சிக்கும் உரிமையும் சேர்ந்து கொடுத்துவிடுகிறோம். | ||
J K @Muthu_jk | ||
அஜித் கிட்ட உள்ள எதையும் மறைக்காத வெளிப்படையான பேச்சு பிடிக்கும்.. - சூப்பர்ஸ்டார் ரஜினி..:) #NandriThalaivaaa | ||
அட ஆச்சரியக்குறி @tamilFacts | ||
தமிழகத்தில் மிகப் பரிச்சியமான அந்த பெரியவர் இளம்வயதில்! http://t.co/X84swAtdl0 | ||
0 comments:
Post a Comment