23-ஏப்ரல்-2014 கீச்சுகள்
மதத்தை வைத்து வாக்களிக்க கூடாதுன்னுதான் தோணுது..ஆனால் மத்த மதத்தவங்க எல்லாரும் அதை வைத்தே வாக்களிக்கும் போது நாம மட்டும் கே.கூவான்னு தோணுது.
   
தனிமனித தாக்குதலுக்கு அதிகமுறை ஆளானாலும்,தனித்து தெரிகிற நடிகர் விஜய் நம்பிக்கயின் நிரந்தர அடையாளம்.
   
குஜராத்தில் கலவரத்திற்காக மோடிக்கு ஓட்டு போடவில்லை என்றால்,ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ்க்கும் இஸ்லாமியர்கள் போடக்கூடாது
   
ஜெயாவிற்கு 4000கோடி சொத்துள்ளது-கலைஞர்#இதை கூறும் தலைவர் இந்தியாவின் பெரும் பரம ஏழை என்பது குறிப்பிடத்தக்கது
   
வெல்ல மாட்டார் என்ற காரணத்திற்காக ஒரு நல்ல வேட்பாளரைப் புறக்கணிக்காதீர்கள்.இந்த எண்ணம் தான் இங்கு மாற்றம் நிகழாததற்கு காரணம்
   
பாஜக,காங்கிரஸை விடுங்க அவங்க இங்க ஓட்டு வாங்கலை .தமிழ்நாட்ல ஓட்டு வாங்கிட்டு துரோகம் பண்ணினது திமுகதான்.10 நிமிட உண்ணாவிரதம் மறவாதீர்
   
பாஜக தேர்தல் அறிக்கையில் ஊழல் ஒழிப்பு குறித்து தெரிவிக்கப்படவில்லை-ராகுல்காந்தி.#அதான் காங்கிரசை ஒழிப்போம்னு சொல்லி இருக்காங்களே ராகுல்.!
   
RT தமிழ்நாட்டில் இருக்கும் இனத்துரோகிகளின் எண்ணிக்கையை "காங்கிரஸ்"க்கு விழும் ஓட்டுக்களை வைத்து எளிதில் கணக்கிடலாம்.
   
விஜய் = மோடியை சந்திச்ச பின் என் மார்க்கெட் கிராப் ஏறி இருக்குமா? அஜித் = தெரியல. இறங்குனவங்க தான் ஏறுவதைப்பத்தி கவலைப்படுவாங்க
   
காங்கிரஸும், திமுகவும் நக்கிட்டு போனா போதும் இந்த எலக்ஸன்ல, வேற எந்த எதிர்பார்ப்பும் இல்ல....
   
அருமையானப் பிள்ளைகளைப் பெறுவது தாயாயினும் அவர்கள் பெருமைகளை அனுபவிப்பது மனைவி/கணவன்களே!
   
உங்கள் தொகுதி வேட்பாளரை அறிந்துகொள்ளுங்கள் - முழுவிபரங்களுடன் http://t.co/RYtuKP3hbA #plsrt
   
அஜித் ஃபேன்னு சொல்லும்போது முன்னாடி 'proud' சேர்த்துக்க வேண்டிய அவசியமில்லை!!:)
   
இப்படியொரு டிசிப்லீன ராணுவத்துல கூட பாக்க முடியாது! http://t.co/dsNZmrXasQ
   
நல்லெண்ண அடிப்படையில் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டோம்! - கருணாநிதி # வெளக்கெண்ண அடிப்படையில்தான் ஈழத்தமிழர்களை கொன்னீங்களா தலைவரே?
   
எவனோ ஒருத்தன் ஃபோன் பன்றான்,ஆனா பேசமாட்டேங்கிறான்!ஒருவேளை மன்மோகனோட கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரமா இருக்குமோ
   
இதை வெள்ளைக்காரன் சன்பாத்னு சொல்றான். டலீவர் உண்ணாவிரதம்னு பீலா விடறார் http://t.co/8mdeGiSRb2
   
தினமலர் பாஜகவ புரமோட் பண்றது ஏன்னா, டிசைன்ல அப்படி இருக்கு ஜி ----> http://t.co/3as6bdtu1x
   
பணத்திற்காக வாக்கினை விற்றால் வாழ்க்கையை விற்றதாக பொருள்: கருணாநிதி. # கூட்டணிக்காக கொள்கையை விற்றால் மானத்தை விற்றதாகப்பொருள்
   
தயாநிதிமாறனின் வெற்றி நாட்டுக்கு பயன்படும் வெற்றி! - கருணாநிதி #சூப்பர்ஜி.. உங்ககிட்ட புடிச்ச விசயமே நாட்ட உங்க வீடா நெனைச்சு பேசுறதுதான்..
   

0 comments:

Post a Comment