10-ஏப்ரல்-2014 கீச்சுகள்




கணவன் ராமனாக இல்லாவிடாலும் நீங்கள் சீதையாகவே இருங்கள் அப்பொழுது தான் வேறோருபவள் கணவன் ராமனாக இருக்க முடியும் ..!!!
   
என்ன உடன்பிறப்பே ,குஸ்பு மேடம் பிரச்சாரமெல்லாம் கேட்டீங்களே ஓட்டு போட்ருவீங்கல்ல? #கணக்கு டீச்சரா அவங்க? சொல்லவே இல்ல http://t.co/YpR4Nd5fQ9
   
தவறான இடத்தில் வைக்கப்படுபவைகளில் வண்டி சாவிகளுக்கு இணையான இடத்தை பிடிப்பது, ஒருவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும்!!!
   
யாராவது தீவிரமா அரசியல் பேசினால் இடையில் இருந்து கிண்டல் செய்வதை நிறுத்துங்கள் முதலில்.எல்லாத்தையும் தட்டையாக்குவது மடத்தனம்.
   
துப்பாக்கி என்கிற சாதாரண வார்த்தையை, தமிழ் சினிமாவின் மைல் கல்லாக மாற்றியவர் ஏஆர் முருகதாஸ். #DoubleDhamakaDiwaliWithKATHTHI #மீள்
   
ஆணின் பெரிய பலமும் ,பலவீனமும் ஒன்று தான்.உண்மையான அன்புக்காக பெண்ணிடம் ஏங்கி நிற்பதே!
   
விஜய் படங்களும் தீபாவளியும் 2003 திருமலை 2005 சிவகாசி 2011 வேலாயுதம் 2012 துப்பாக்கி இந்த வரிசையில் அடுத்த ஹிட் --> 2014 -- கத்தி ;-)
   
மின்வெட்டு விரைவில் சரிசெய்யப்படும்-ஜெ#நீங்க சொல்ல ஆரம்பச்சதிலிருந்து நான் 3 புள்ளய பெத்துட்டேன்,அவங்க ஸ்கூல் போறதுக்குள்ளே சரி பண்ணிடுங்க
   
என்ன மாதிரி லூசு உகாண்டால கூட கிடையாது. #இதையாவது ஆர்டி பண்ணுங்க. கம்மான் ஐ சே
   
ஆண்,பெண் சண்டையின்போது ஆண் எளிதான வார்த்தைகளை கடினமாக பயன்படுத்துகிறான். பெண் கடினமான வார்த்தைகளை எளிதாகவே பயன்படுத்தி விடுகிறாள்! :-/
   
பீஜேபி மதவாத கட்சி என்பதால் அதை எதிர்ப்பதாக சொல்லுபவர்களில் எத்தனை பேர் தன் மதத்தை தூக்கி எறிவார்கள்...
   
லாரி மேல ஒர்த்தன் இர்க்காம்பாரு... எம்புட்டு அறிவு அவனுக்கு.! http://t.co/ZzgwPvKw22
   
பெரும்பாலும் ஆறுதல் சொல்றேன்னு வர்ரவங்க கடைசில சொல்வதென்னவோ அறிவுரைதான்.!
   
பொம்மையுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு மனிதர்களுடன் பேசுகையில் குழந்தைகள் எதுக்கெடுத்தாலும் எதிர்த்து பேசறானுக என கடுப்பாகி விடுகின்றன
   
காதலை கரை சேர்க்க திராணி இருந்தா மட்டும் காதலிங்க... Mutual BreakUp எல்லாம் கண்துடைப்பு!!
   
பிறரின் பெர்ஸனல் விஷயங்களை பேசுபவர்களிடம் உங்கள் பெர்ஸனல் விஷயங்கள் பேசாதீர். #தற்காப்பு 101
   
அர்விந்த் கேஜ்ரிவால்,தன்னைத் தாக்கியவரை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தது விளம்பரத்துக்காக என கருதவில்லை. நிஜமான அகிம்சை! நெகிழ்ந்தேன்.
   
ஜேம்ஸ்பாண்ட் ஆக நடிக்க ் பொருத்தமான தமிழ் சினிமா ஹீரோக்கள் 1 அஜித் 2 சரத்குமார் 3 கமல்
   
MDU Mass :தல 55 படப்பிடிப்பு துவங்கியது. ஆயிரமாயிரம் தலைகள் நாட்டில் இருந்தாலும் நீ தான் எங்கள் தலகணம் இல்லாத தல... http://t.co/YgXUYJtzLp
   
ஆங்காங்கே தென்படும் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற பேனர்களை பாக்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது #இவண் _அப்பாஸ் ரசிகர் மன்ற நிர்வாகிகள்
   

0 comments:

Post a Comment