6-ஏப்ரல்-2014 கீச்சுகள்




எல்லா பெய்ட் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ்களை இலவசமாக தரவிரக்க சிறந்த தளம் http://t.co/9qwWlTwp1L #ஆர்டி
   
வீட்டில் முடிவுகளை மனைவியே எடுக்க வேண்டும் என்பது விதியல்ல. முடிவுகளை மனைவியே எடுத்ததாக அவள் நம்ப வேண்டும். அவ்வளவு தான்.
   
பாட்டிகளையெல்லாம் பார்த்திராத சமூகம்தான் அம்மாவை மட்டுமே அன்பின் சின்னமாக்கிவிட்டது..
   
இனியும் இந்திய அரசாங்கம் மரம் வளர்ப்பை சரியாக ஊக்குவிக்கவில்லையெனில் இன்னும் பத்தாண்டுகளில் ஒரு பய வெளியே தலை காட்ட முடியாது. #வெயில்
   
இளையராஜா மடில அனிரூத் இருக்கும் ஃபோட்டோ 5 ஆர் டி .,அனிரூத் மடில ஆண்ட்ரியா இருந்தா 500 ஆர் டி .இதான் உலகம்
   
மான் கராத்தே வை விட குவாலிட்டியில் ஒரு படி மேலே இருக்கும் ஒரு கன்னியும் ,மூன்று களவாணிகளும் வசூலில் பல படிகள் பின் தங்கி #தமிழன் ரசனை
   
திரு அஜித்தை தல என்று கூப்பிடவே இஷ்டம், இந்த வார்த்தைல இருக்குற அன்பு , மரியாதை மற்றும் கெத்து வேற வார்த்தைல இருக்குறத தெரில.. #Thala
   
பிள்ளை ஏழையாய் பிறப்பது அவனுடைய அப்பா செய்த தவறு. அப்பா ஏழையாய் சாவது பிள்ளை செய்யும் தவறு !!
   
வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் பாடம் எல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ் என்பது அடுத்த பிரச்சனை வரும்போது புரிகிறது. புதுசு புதுசா கெளம்புது.
   
நம்ம நண்பன் படம் #மெல்லிசை வரப்போகுது இயக்குனர் @jeranjit க்கும் வசனகர்த்தா @cheethaa க்கும் வாழ்த்துக்கள் http://t.co/T2O48nVxYv
   
ஜொள்ளு விடற பசங்கள கூட நம்பிடலாம் ஆனா இந்த பெண்களை ரசிக்க நேரமில்லை, பொண்ணுங்களே பிடிக்காதுன்னு சொல்ற பசங்கள மட்டும் நம்பவே கூடாது :P
   
ஓட்டு இயந்திரத்துல இத்தனை பட்டன் இருக்கே எந்த பட்டனை அழுத்தினா கரண்ட் வரும் ??? -தமிழ்நாடு மக்களின் நிலை :/
   
நோயுற்ற கணவனுக்கு மனைவி சேவை செய்வது கடமை என்றும் நோயுற்ற மனைவிக்கு கணவன் சேவை செய்வது தியாகம் என்றும் கொள்ளப்படுகிறது
   
மான்கராத்தே விஜய் டிவி "சிரிச்சா போச்சு" ரவுண்ட் மாதிரி இருந்துச்சு, ஆனா கொடுமை என்னன்னா கடைசி வரைக்கும் எங்களை சிரிக்கவைக்கவே முடியலை!
   
துப்பட்டாவ சரியா போடுமானு சொல்லும் போது "நீ ஏன்டா அங்க பாக்குற"னு கேட்டா சிட்டி, சரி செஞ்சா வில்லேஜ்.
   
ஏம்ப்பா.. ட்விட்டர் நேம "அஜித்வெறியன்"ன்னு வைக்கிறீங்களே!!! அப்படி தெரியலையே அவர பாத்தா!! http://t.co/xPN5RzGOZN
   
பகுத்தறிவு பகலவன் பாசறையிலிருந்து, பரந்தாமன் கருவறையில் காத்திருக்கும் கழக உனா பினாக்கள்! http://t.co/zN3Yi0aoxW
   
இருப்பதாய் பகிர்ந்து கொடுக்கும் இறக்க குணம் கொண்ட காகத்தை போன்று மனிதர்களும் இருந்திருந்தால் ஒருவரும் வறுமையில் இருந்திருக்கமாட்டார்கள்...
   
கிட்ட வா எரும அடிக்கமாட்டேன் என அதட்டி காது திருகும் அம்மாவின் ராஜதந்திரம் கோவக்கார அப்பனின் அடியிலிருந்து பிள்ளையைக் காக்கும்
   
விஜய் அணிலென்றால், சிவகார்ததிகேயன் அணில்குஞ்சி... #மூடிட்டு படுங்கடா %@&&%#$$
   

0 comments:

Post a Comment