19-ஏப்ரல்-2014 கீச்சுகள்
இந்த குழந்தையை காணவில்லை என்று பெற்றோர்கள் தவிக்கிறார்கள் இந்திய நண்பர்கள் share பண்ணுங்கள் @idhanya @iam_kundhan http://t.co/ydRSB4EnrW
   
ஷேக் 1 : அரே பாய், நம்ம ஒட்டகம் முட்டை போட்டிருக்கு.. ஷேக் 2 : சைத்தான் கே பச்சா, அது CSK அடிச்ச சிக்சர்ல விழுந்த பந்துங்க
   
"@ManoBpharm: இந்த குழந்தையை காணவில்லை என்று பெற்றோர்கள் தவிக்கிறார்கள் இந்திய நண்பர்கள் share பண்ணுங்கள் http://t.co/DIMrgTqrbz"
   
சிந்திப்பீர் வாக்களிப்பீர்னு போட்டுட்டு இரட்டை இலைக்கு ஓட்டுப்போங்கன்னு சொல்றானுங்க ! #எப்படிடா முடியும் ?
   
ஜெயலலிதாவை கண்டித்து, ஆவேசமாக ஒரு பதிவு போட்டவுடன் ஒரு போன். எடுத்தால்,'வணக்கம்' என, முதல்வர் குரல்! விதிர்த்து வெலவெலத்துப் போச்சு! பொறவு?!
   
அந்த சைக்கிள் கேப்புல ப்ரீத்தி தொப்புள யார்லாம் பார்த்தீங்க? மரியாதையா RT பண்ணிடுங்க... #கணக்கெடுப்பு
   
காதலுக்கு தங்கைகளை போல அண்ணன்கள் உதவி செய்வதில்லை.. #ஏன்னா தங்கைகளுக்கு காதலை பற்றி தெரியும், அண்ணன்களுக்கு ஆண்களை பற்றி தெரியும்..
   
தோனி சப்போர்ட் பண்றவங்க RT பண்ணுங்க... ஹேட்டர்ஸ் fav பண்ணுங்க..
   
சிஎஸ்கே : எத்தனை வருஷமா கூழ் ஊத்தற? பஞ்சாப் : ரெண்டு சீசனாண்ணே சிஎஸ்கே : நாங்களாம் 7சீசனா ஊத்தறோம், அப்படி ஓரமா உட்காரு
   
தல நல்ல மனுஷன் வெள்ள மனுஷன் என்று சொல்வத எப்பய்யா நிறுத்த போறீங்க...முதல்ல படத்துல நடிக்க சொல்லுங்கய்யா அந்தாள.. உஸ்ஸ்ஸ் :-//
   
எனக்கு சோறு தான் வேணும் ! இந்த கார்ட்டூன் உருவாக்கிய மனிதருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். FB ல் உலாவி வரும் படம் இது. http://t.co/9PvEvMUYet
   
தோற்பதற்கு தயாராக இருப்பவர்களை யாராலும் வெல்லவே முடியாது -லாவோட்சு
   
முத்தத்தின் அவசரம் புரியாமல் இருவருமே தயங்குகிறோம்.
   
Luxeல் பைக் பார்க்கிங் ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாயாம். மக்களே ஆதரிக்காதீர்கள். ஒருத்தன் ஆரம்பிச்சா.. எல்லாரும் அதையே ஃபாலோ பண்ணுவாங்க
   
#Veera about #Ajith: எந்த பின் புலமும் இல்லாமல் தானாக வளர்ந்தவர் அஜீத். அவரை ரொம்பவே மதிக்கிறேன்
   
சி எ ஸ் கே டீம் சப்போட் பன்றவங்க இத RT பன்னுங்க விசில போடு
   
மோடி அலை வீசவில்லை குஷ்பு அலைதான் வீசுகிறது - கலைஞர். ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ் : டேய் தகப்பா..தொன்னூறு வயசுல பேசுற பேச்சா இது ?
   
சீரியஸா மேட்ச் பார்க்கும்போது இடையே வரும் ஜில்லா 100வது நாள் செலிபிரேஷன் ட்வீட் ஆறுதல் காமெடியாக உள்ளது..
   
தேவதைகளுக்கு பிறர் கனவில் நடமாடும் வியாதி:)
   
உன் கண்களில் காந்தம் இருக்கிறது என்றான்..ஆனால் ஈர்ப்பு விசை இருப்பது இதழ்களில் என்றேன்!
   

0 comments:

Post a Comment