நா.குமரேசன் @kumaresann45 | ||
இஸ்லாமிய மதமென்றால் கலைஞர் நபி யாகிறார்! கிருத்துவ மதெமென்றால் கலைஞர் இயேசுவாகிறார்! இந்து மதமென்றால் மட்டும் கலைஞர் பெரியாராகிறார்! | ||
ஒற்றன் @pmkproxy | ||
ஆழ்குழாய்கிணறு விபத்து மீட்பு குழுவின் தொடர்பு எண்கள்.....பகிருங்கள் நண்பர்களே.... http://t.co/iEABM2EsRt | ||
சுபாஷ் @su_boss2 | ||
நடந்து வந்து ஓட்டு கேட்கலாம்.கார்ல வந்து ஓட்டு கேட்கலாம்.ஹெலிகாப்டரில் வந்து ஓட்டு கேட்கலாம்..ஆனால் ஜாமீனில் வந்து??#ஆதரிப்பீர் உதய சூரியன். | ||
ansari masthan @ansari_masthan | ||
அறிமுகமில்லாத ஒரு குழந்தையை சிரிக்க வைக்க நம்மால் முடியுமெனில் , நாம் வாழ்வதில் அர்த்தமுண்டு ! | ||
TheKidsDr™ @DrTRM | ||
இதைத்தான் பெரியார் எதிர்த்தார் #மூடநம்பிக்கை http://t.co/U7FC5pAvkg | ||
aranga @arangasamy | ||
உங்களுக்கோ குடும்பத்தினருக்கோ பிளாங் கால் வந்தால் , யாரும் பேசவில்லை என்றால் .... டென்ஷனாகாதீங்க மன்மோகனின் தேர்தல் பிரச்சாரம் அது :) | ||
சிந்து Talks @sindhutalks | ||
2G ஒரு ஊழல் இல்லை.அது ஒரு இழப்பு. #அப்டியே கொலை ஒரு குற்றமில்லை.அது ஒரு வகை மரணம்னு சொல்லுங்க.ஐயோ லூசுங்க பூராவுமே திமுகல தான் இருக்காங்க | ||
செளமி @Sowmi_ | ||
விருப்பம் இல்லாதபோது தைரியமாய் 'நோ' சொல்ல முடிந்தவர்கள் பாக்கியவான் கள். | ||
டுவிட்டர் பவன். @bommaiya | ||
RT @kumaresann45: கலைஞர், இஸ்லாமிய மதமென்றால் நபி யாகிறார்! கிருத்துவ மதெமென்றால் இயேசுவாகிறார்! இந்து மதமென்றால் மட்டும் பெரியாராகிறார்! | ||
கட்டதொர ™ @kattathora | ||
கர்த்தரே..என் எதிரிகளை நீ பார்த்துக்கொள், அவர்கள் கேர்ள் ஃப்ரெண்ட்களை நான் பார்த்துகொள்கிறேன்..! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
செத்து மூனு நாள் கழிச்சி உயிரோட எழுந்து வர்றநுக்கு சாவாமலேயே இருந்திருக்கலாம்ல.... சர்க்கஸாயா காட்ற;-/// | ||
நிலோத்பவம் @paidkiller | ||
எவ்வளவு யோசித்தும் தன் முதல் காதல் எதுவென கண்டு பிடிக்க முடியாத ஆண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்கிறான் புத்தன்! | ||
நாட்டி நாரதர் @mpgiri | ||
எழுவர் விடுதலை குறித்து நீதியரசர் தேர்தல்சமயத்தில் முடிவுஎடுப்பது ஏற்புடையதில்லை-கருணாநிதி #உங்களுக்கு இது தேர்தல்.அவங்களுக்கு இது வாழ்க்கை | ||
செளமி @Sowmi_ | ||
அன்பாய்க் கேட்டால் உயிரைக் கூட தரலாம் அதிகாரம் செய்தால் மயிரைக் கூட தரமுடியாது என்பதுதான் தன்மானம். | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நம்மாளுங்க அறிவாளிங்க, கல்யாணத்துக்கு பிறகு பெண்கள் இடுப்பு சைஸ் பெருசாகுவது போல கழுத்து சைஸ் பெருசாகாதுன்னு தான் தாலிய அங்க கட்டுனாங்க | ||
நாட்டி நாரதர் @mpgiri | ||
யோவ் செத்துப்போன சம்சாரம் ஆவியா சுத்திட்டிருக்கும்யா http://t.co/iH3nCIf5H8 | ||
கர்ணா @karna_sakthi | ||
கலைஞர் சாவுல கபடி விளையாடுற மக்களே ஜெயலலிதாவுக்கு கூட இது கடைசி தேர்தலா இருக்கலாம் எங்கே தைரியமா டிவிட்டுங்க பாப்போம் :) | ||
A.M.Ismail @ismailmini1983 | ||
ரஜினி ரசிகர்களை சந்திக்கிறார் என்றால் அவர் படம் வர போகிறது.! ரஜினியை அரசியல்வாதிகள் சந்திக்கிறார்கள் என்றால் தேர்தல் வர போகிறது.! | ||
அறிதுயிலன் @iKaruppiah | ||
இனி யாராவது மீன்போன்ற கண்கள்ன்னு வர்ணிக்கட்டும். கவனிச்சுக்கிறேன். http://t.co/2EzgCEogXa | ||
இளந்தென்றல் @Elanthenral | ||
சுவற்றில் கிறுக்கும் பிள்ளைகளை திட்டாதீர் அவர்கள் பள்ளிக்கோசுற்றுலாவுக்கோ போகும் தருணங்களில் அந்தகிறுக்கல்கள் தான் உங்களுடன் பேசும்! | ||
0 comments:
Post a Comment