11-ஏப்ரல்-2014 கீச்சுகள்
நண்பர்களே இந்த சகோதரிக்கு குறைந்த பட்ச நம் ஆதரவாக இந்த செய்தியை RT செய்யவும் http://t.co/FG8fzgIQdd
   
மொத்தம் 18பேருக்கு 35 ஃபேனு ஓடுது. இது பத்தாதுனு மான் கராத்தேனு ஒரு படமும் ஓடுது. படம் ஹிட்டுதான். ஒரு கொசுகூட இல்ல!
   
புருஷன்ட்ட சண்டை போட்டுட்டு போற பொண்ணுங்களும் சரி திமுகல இருந்து வெளியேறவங்களும் சரி முதல்ல போய் சேர்ற இடம் "அம்மா வீடு"
   
அப்பா தோளிலிருந்து நாம இறங்கினதும் நம்ம தோள் மேல இந்த உலகமே ஏறிக்குது :-/
   
ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்,.. ஜாதகம் சரியில்லை, வரதட்சனை குறைவு, என்று, அப்படியென்றால் 'பெண் பார்க்க" சென்றவர்கள் யாருமில்லையா???
   
ஆமா.. நண்டு குழம்புதான்.. நல்லா நெய் ஊத்தி செய். அப்புறம் மறக்காம கொல்லை கதவை தொறந்து வச்சுரு.. http://t.co/TTud9obuX9
   
சைந்தவி ஏன் எல்லா பாட்டையும் பெட்ரூம்ல பேசிக்கிற மாதிரியே பாடுறாங்க ?
   
டேபிள் மேட்ல பொணம் தூக்கிட்டு போலாம்னு மட்டும் தான் இன்னும் விளம்பரம் பண்ணலை # படுத்துறானுங்கய்யா!
   
யாரும் பார்க்காதபோது விழுந்தால் அவ்வளவாக வலிப்பதில்லை....
   
கத்தியால குத்துனா புரூஸ் லீ உடம்புல இறங்காதுன்னு நம்புறதவிட லூசுத்தனமானது பிஜேபி வந்தா ஈழப்பிரச்சனை தீருங்கறது.
   
காதலையும் காமத்தையும் கூட பெண்ணிடம் தயக்கமின்றி சொல்லிடலாம் போல,ஆனால் அப்பாவிடம் "உங்கள ரொம்ப பிடிக்கும்ப்பா"-வெட்கம் விழுங்கி விடுகிறது.
   
தூக்கத்திலிருந்து எழுவது சுலபம்தான்... படுக்கையிலிருந்து எழுவதை விட!
   
சைட் அடிக்கிறதுக்காக தலையை மட்டும் திருப்பி பார்த்தா அது ஆண், தலையை திருப்பாம கண்ணை மட்டும் திருப்பி பார்த்தா அது பெண்.
   
சிவப்பான பெண் மீதான ஆணின் ஆசை ஒழியும்வரை சிவப்பாக வேண்டுமென்ற பெண்ணின் ஆசையை ஒழிக்கமுடியாது
   
அனைத்து கொள்ளையர்களும் தமிழகத்தில் பாதுகாப்பாக தங்கி உள்ளனர்-கனிமொழி#குடும்ப பிரச்சனைய எல்லாம் எதுக்கு வெளில சொல்லிக்கிட்டு இருக்கீங்க?
   
அடப்பாவிகளா... நாய்க்கு விக் மாட்டி சிங்கம்னு போர்ஜரி பண்றாய்ங்களே.! #சத்தீமா இது அரசியல் ட்விட் இல்லீங்கோ http://t.co/vswlK705CA
   
அரவிந்த் கேஜ்ரிவால் கொஞ்சூண்டு சூதானமா இருந்தா நிறையா சாதிக்கலாம்.. நமக்கு வருவதெல்லாம் ஒன்னு திருடன், இல்லேன்னா லூசு. :-/
   
கருவுற்றால், ஒரு குழந்தைக்கு மட்டும் தான் 'அன்னையாக' முடியும். ஆனால்.. கருணையுற்றால் ஆயிரம் 'குழந்தைகளுக்கு கூட"அன்னையாக" முடியும்"..
   
அடிக்கிற வெயில் ல அடுப்பாங்கறையில அரிசியோட சேர்ந்து தானும் வேகுறாளே., அவள் பெயரே "அம்மா"...
   
யுவராஜ் நல்லா விளையாடுல னு வீட்டு மேல கல்ல வீசினானுகளே ......அதே நொன்னைங்க கோலி நல்லா வெளாண்டதுக்கு புது வீடு கட்டி தந்தாணுகளா ....???
   

0 comments:

Post a Comment