8-ஏப்ரல்-2014 கீச்சுகள்
வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்குன பிறகு தினமும் நாலு வகையான சட்னி கிடைக்குது!நேத்து வச்சது, முந்தாநாள் வச்சது, காலைல வச்சது...
   
"லூசாடீ நீ"அப்டீன்னா வெட்கத்துல சிரிக்கிறா,"பைத்தியமா நீ"என்றால் கோவப்பட்டு திட்டுறா.ரெண்டுக்கும் அப்படிஎன்ன வித்தியாசத்தை கண்டாலோ தெரியல?
   
ஊரான் பொண்ணுகளை கிஸ் அடிச்சா தன் பொண்ணை ஊரே கிஸ் அடிக்குமாம் # சுருதிஹாசன்
   
80வயதில் ஒருவருக்கு தன் பேர் கூட நினைவிருக்காதாம்,90வயதில் லட்சக்கணக்கான மக்கள் முன் ஒருவர் அரைமணி நேரம் எழுச்சி உரைனா-செம,"கலைஞர்" கிரேட்
   
கல்லூரிப்பெண்களின் கனவு நாயகன் சிவகார்த்திகேயனாம்"இப்ப பினாயில் வித்துக்கிட்டுறுக்குற அப்பாஸ கூட ஒரு காலத்துலபுள்ளைக அப்பிடித்தான் சொன்னாங்க
   
பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறுகிறார் மன்மோகன் சிங் http://t.co/MrORrEHe6x
   
இப்ப என்ன அன்டர்டேக்ர் வுட்ல கல்லு வுட்டா அடிச்சாங்கே...இதான் டிஜிப்பிளின்னு..ஸ்போர்டிவ்வு.. தெரிஞ்சிகிங்க மக்கழே...
   
கத்தியைக் காட்டி கருணாநிதியை மிரட்டினார் ஸ்டாலின் - அழகிரி பரபரப்புக் குற்றச்சாட்டு # நல்லவேள தலைவா காட்டல...
   
ராஜபக்சேவை எதிர்த்தவர்கள் இன்று வேறு வழியில்லை என்று சொல்லி மோடியை ஆதரிக்க துடிக்கிறார்கள். இது என்ன மாதிரியான மனநிலை :-/
   
ஹீரோயின்கள் ஒடம்பு கொறைக்கணும்னா ஜிம்முக்கெல்லாம் போறதில்ல. சிம்புவ மூணு மாசம் லவ் பண்றாளுக.. என்ன பண்றான்னு தெர்ல எளைச்சுருதுக!
   
உதிரும்போது சிறகுகளும் , சருகுகளும் கவிதைகளகாவே விழுகின்றன .. பாவம் இந்த கூந்தல்தான் "மயிறு" ஆகி விடுகிறது :-/////
   
காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது-ஜி.கே வாசன் #இவருக்கு பெயரில் மட்டும்தான் ஜி.கே உள்ளது
   
நமக்குள்ளிருக்கும் அந்நியனும் ரெமோவும் சோஷியல் மீடியாவில்தான் வெளிவருகிறார்கள்.!
   
யாரையும் நம்பாத ஒருவர் ஒரு காலத்துல எல்லாரையும் நம்பியவராக தான் இருந்திருபார்..
   
அயோதியில் ராமருக்கு கோயில் கட்டுவோம்-பாஜக #ஒரு நம்பிக்கைய இடிச்சு தான் இன்னொரு நம்பிக்கைய கட்டனும்னா நீயும் வேண்டாம் உன் கோவிலும் வேண்டாம்..
   
கத்தியை காட்டி மிரட்டினார் ஸ்டாலின் - அழகிரி # இப்பதான ஷூட்டிங் ஆரம்பிச்சாங்க! ஒருவேளை போஸ்டரை காமிச்சிருப்பாரோ!
   
பசியுடன் வாய் பிளந்து காத்துக்கொண்டிருக்கிறது குப்பைத்தொட்டி , அதற்கும் சற்று உணவளியுங்கள். ரோட்டில் கொட்டி வீணாக்காதீர்கள் "குப்பையை" !!
   
அதிக அழகு வசதியான கணவனையும் சிறையையும் தந்துவிடுகிறது சில பெண்களுக்கு
   
உங்க பழைய ட்விட்டுகளை குறிப்பிட்டு தேடி அழித்து உங்க டைம்லைன சுத்தம் செய்ய இந்த → http://t.co/Mph9OvoxTR இணையம் சிறப்பாக உதவும்! #tipsTamil
   
இந்தியா வேற இலங்கை வேற இல்லடா எல்லாமே இந்திய பெருங்கடல் பக்கம்தாண்டா இருக்கு! #விஷ்வா பாய் கொரல்ல படிக்கவும் ஞே!
   

0 comments:

Post a Comment