தமிழரசி @barathi_ | ||
பறவைகளுக்கு சமைத்த உணவையோ, ரொட்டியையோ போடுவதற்குப் பதில் தானியங்களையோ பழக்களையோ போட்டால் மறைமுகமாக மரம் நட்டவர்களாவோம்! | ||
ச ப் பா ணி @manipmp | ||
ஆறே வாரங்களில் மட்டும் சிவப்பழகு கிடைத்திருந்தால், ஃபேர்&லவ்லி கம்பெனியை ஆறே வாரங்களில் இழுத்து மூடியிருப்பார்கள் | ||
This iS Me @Im_sme | ||
ஹோட்டலில் மெனு கார்டை வலமிருந்து இடமாக படிப்பவன் மிடில் க்ளாஸ்! | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
செத்த பாம்பை அடிக்கத் தேவையில்லை, கொத்த வரும் பாம்பைத் தான் அடிக்க வேண்டும். அதனால் தான் காங்கிரஸை விடுத்து மோடியை அடிக்கிறோம். | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
ஒரு பெண் உன்னை காதலிக்கிறாள் என்பதற்காக உன் கிறுக்குத்தனங்களை மாற்றிக்கொள்ளாதே. அவள் காதலிப்பதே உன் கிறுக்குத்தனத்திற்காக கூட இருக்கலாம்! | ||
திரு @thirumarant | ||
"உங்க பொண்ணுக்கு நீங்க போடறப்போறீங்க,அதுல நாங்க என்ன கேட்டுக்கிட்டு" என்பது டீசன்ட் வர்ஷன் ஆப் வரதட்சனை | ||
வைரவன் @raajeswaran | ||
நாங்க கூட்டமா போய் நோன்பு கஞ்சி குடிப்போம், கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வோம் ஆனா கடவுள் இல்லைனு சொல்வோம்...நம்பிடாதீங்க # பகுத்தறிவு பாறைகள் | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
ஃபிர்ட்ஜூக்குள்ள லைட்டு வெக்கணும்ன்னு கண்டுபிடிச்சவன் நைட்டுல நொறுக்குத்தீனி திங்கிறவனாத்தான் இருப்பான்.! # மீள்ட்வீட். | ||
செங்காந்தள் @kumarfaculty | ||
ஜீன்ஸ் வகைத் துணிகளை ரெகுலராய் துவைக்காத காரணத்தால் தான் தண்ணீருக்கான மூன்றாம் உலகப் போர் தள்ளிப் போடப்பட்டுள்ளது.!! | ||
Vidya @vidya_05 | ||
"நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்" #Thala இந்த படத்த பார்க்கும் போது ஞாபகம் வர வரிகள் :-) http://t.co/bH1W00VUWa | ||
Sushima Shekar @amas32 | ||
வெளிப்படையானப் பேச்சுப் பலப் பிரச்சினைகளுக்குக் காரணம். வெளிப்படையானப் பேச்சுப் பலத் தீர்வுகளுக்கும் காரணம். | ||
அகராதி @agarathi1 | ||
ஒழுங்கா ஒரு ஃபார்ம் ஃபில்லப் பண்ணத் தெரியல இந்த லட்சணத்துல இந்தியாவ வல்லரசு ஆக்கப் போறாங்களாம்- வேட்புமனு தள்ளுபடி | ||
இளநி வியாபாரி® @GoundarReturns | ||
நம் தொப்பையை பார்த்து சந்தோஷபடுபவள் அம்மா,வருத்தபடுபவள் பொண்டாட்டி.;-) | ||
Bhar @RaKaMaLi | ||
"அடுத்தவனுக்கு கிடைத்தது என்று சக மனிதன் பொறாமை படாத ஒரே விஷயம் மரணம் மட்டுமே" | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
படம் முடியறதுக்கு 3 நிமிசம் முன்னால பாட்ட வைக்கிறதையும், படம் வந்த 3வது நாளே சக்சஸ் மீட்ட வைக்கிறதையும் மொதல நிறுத்துங்கய்யா | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பத்து பதினைஞ்சு வருசத்துக்கு முன் எப்படியாவது வெள்ளையாகிடனும்னு நினைத்த தலைமுறை இப்ப எப்படியாவது ஒல்லியாகிடனும்னு ஆசைப்படுது. | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
அம்மா ஆட்சியில் கடைக்கு போக காசு தேவையில்லை-பாத்திமா பாபு#இதை கடைக்காரன்ட்ட சொன்னதுக்கு,அந்த மூதேவிய வரச்சொல்லுனு சொல்றான் மேடம் | ||
BabyPriya @urs_priya | ||
முதல் முறை கேட்கப்படும் போது தான் உதவி....மீண்டும் மீண்டும் கேட்கப்படும் போது தொல்லை:) | ||
Gokila Honey @gokila_honey | ||
காலைல ஆம் ஆத்மி கட்சிக்காரங்க ஒட்டு கேட்டு வந்தாங்க. வெளக்குமாறு விக்க வந்தவங்கன்னு நெனச்சு என் அம்மா போயிட்டு அடுத்த மாசம் வர சொல்லிட்டாங்க | ||
ட்விட்டர் தாத்தா @PeriyaStar | ||
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தே தீரும்: கருணாநிதி # நியாயம்டா நேர்மைடா..குல்லாவ சரியா மாட்றா http://t.co/2mr92VGJIp | ||
0 comments:
Post a Comment