26-ஏப்ரல்-2014 கீச்சுகள்




ராபின்சிங் யாரு? அவரு ஃபில்டிங் கோச் அப்போ ஜான்டி ரோட்ஸ் அவரு ராபின்சிங்கோட கோச் #மும்மை அலப்பரைகள்
   
தமிழ்நாட்டில் குறிப்பிட்டபடம் வெளியிடவில்லை என்று பக்கத்துக்கு மாநிலத்தில் சென்றுபார்த்த நம்மசமூகம், வாக்கு அளிக்க சொந்தஊருக்கு செல்வதில்லை
   
பேரப்பாரு, மும்பை இன்டியன்சாம் , அப்போ சென்னைல,ஹைதராபாத்ல இருக்குறவன்லாம் என்ன பாகிஸ்தான்காரனா ?
   
5 நாள்ள ஊரே தொழிலாளர் தினம் கொண்டாடும்.. நமக்கு மட்டும் அன்னிக்கு தீபாவளி...
   
என்னைத் திருத்துவதற்கான உரிமையை எவனுக்கும் எழுதிக் கொடுக்கவில்லை இன்னும்.
   
ஏசி ரூமில் கோக்குடன் பீட்சா தின்றபடி ஜபோனில் வறுமைக்கு எதிராக பொங்கிப் பதிவிட்டபின், LED டிவியில் IPL பார்க்க அமர்பவனே இணையப் போராளி! # ப.பி
   
தான் அறிவாளின்னு நினைக்கிறவன் கூட தப்பிச்சிக்குவான் அடுத்தவங்க பூரா முட்டாள்கன்னு நினைக்கிறவன் தான் மிதி வாங்குறதே !
   
சண்டை போடும்போது இல்லாத கூச்சம் சமாதானம் ஆகும் போது வந்துவிடுகிறது .
   
கடவுள் தந்த நல்ல குணங்களில் ஒன்றிரண்டையாவது கடைசி வரை வைத்திருங்கள், கடவுளுக்கு அடையாளம் தெரியாமல் போய்விடப் போகிறது-மனிதனென்று!
   
சென்னைக்கு மட்டும் பவர் கட் பண்ணாம இருந்திங்களே. இன்னைக்கு அவங்க ஒட்டு போடாம உங்க பவர கட் பண்ண வழி செஞ்சுட்டாங்க #இனியாவது சூதனமா இருங்க
   
காயப்படுத்த யாரேனும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் காதல்படுத்த நீ மட்டும் தான் இருந்திருந்தாய்...
   
வாக்காளர்களிடம் ரூ.200 கொடுத்து அதிமுகவுக்கு ஓட்டு போடச் சொன்ன எஸ்ஐ கன்னத்தில் 'பளார்' http://t.co/HbegIQIsKP
   
அஜித்தையும் விஜய்யையும் இணைக்கின்றனாராம் ஷங்கர் படத்தில்... அஜித் ஹீரோ ஒகே ஏன் சந்தானம், வடிவேலு, பரோட்டா சூரி எல்லோரும் பிசியா...? #from fb
   
"@Shanthhi: "நீ ரொம்ப மாறிட்ட"என்பதன் அர்த்தம் பெரும்பாலும் "நீ இப்ப இளிச்சவாயா இல்லயே!" என்பதாகவே இருக்கிறது #அவதானிப்பு"
   
ROFL RT @roflmaxx: ராபின்சிங் யாரு? அவரு ஃபில்டிங் கோச் அப்போ ஜான்டி ரோட்ஸ் அவரு ராபின்சிங்கோட கோச் #மும்பை அலப்பரைகள்
   
வாழ்வு தொலையும் பெர்முடா முக்கோணத்தின் மூன்று மூலைகள் #பேஸ்புக்,ட்விட்டர்,வாட்ஸ் அப் ;/
   
யாரேனும் மிதித்தால் இறந்துவிடுமே என்று தரையில் சென்ற எறும்பை பிடித்து மேசையில் விட்டேன், எழுந்திரிக்கவே இல்லை,தூங்கிவிட்டதோ.!
   
சந்து பொந்து இண்டு இடுக்குல இருக்குற CSK ஹேட்டர்ஸ் எல்லாம் வெளிய வாங்க.. அப்புறம் கபாலி #dhoni மரியாதை குடுக்கலைன்னு சொல்லக் கூடாது..#CSKda
   
நம்பிக்கைய வச்சு மயிரக் கூட புடுங்க முடியாது. வைராக்கியம் தான் வாழ்க்கையே
   
தோற்றுவிடுவவோமோ என்ற பயத்தோடுதான் ஒவ்வொருமுறையும் பலர் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்!
   

0 comments:

Post a Comment