22-ஏப்ரல்-2014 கீச்சுகள்




பிறரை மட்டந்தட்டி பேசுவதை ஏனோ சிலர் தைரியம், துணிவு என நினைத்துக் கொள்கின்றனர். கேவலமான செயல் என்பதை எப்போது உணர்வார்களோ.
   
அஜீத் படத்தில் மீண்டும் விவேக் # வேகமும் விவேகமும் சேர்ந்தா யோகம் தான்
   
பிரதமர் வேட்பாளரான மோடி மற்ற எந்த மாநிலத்தையும் ஒப்பிடாமல் தமிழ்நாட்டை குஜராத்தோடு ஒப்பிடுவதே தமிழ்நாட்டுக்கும் ஜெக்கும் கிடைத்த வெற்றி.
   
மீரா கண்ணன் மேல வெச்சி இருந்த பக்தி மற்றும் காதல் கலந்த அன்பை போல தான் நான் இவர் மேல வெச்சி இருக்க அன்பும் ❤ #Thala http://t.co/HDQBzZl5kI
   
இஸ்லாமிய மதமென்றால் கலைஞர் நபி யாகிறார்! கிருத்துவ மதெமென்றால் இயேசுவாகிறார்! இந்து மதமென்றால் மட்டும் கலைஞர் பெரியாராகிறார் @SVESHEKHER
   
அஜித் பேனா இருக்கணும்னா மனிதன் அப்படிங்கற தகுதி போதும்! விஜக்கி பேனா இருக்கணும்னா எப்பேர்பட்ட செருப்படியும் தாங்குற தகுதி வேணும் அப்பு!
   
மன்மோகன்சிங் எதிர்ப்புன்னு எங்கையாச்சும் கேள்விபட்டிருக்கீங்க்ளா... தெய்வம்யா அவரு.. மக்கள் மனதில் மன்னனாக வாழ்ந்த மகான்..
   
இறுக மூடிய உன் விரல்கள் காட்டி என்ன இருக்கிறது எனக்கேட்கிறாய்... உன் கை தொட்டு ஒவ்வொரு விரலாய் பிரித்து திறக்கும் மகிழ்ச்சியிருக்கிறது
   
ஒருத்தர்மேல கோவம் இருந்துச்சுன்னா அதிகபட்சம் 2 நாளைக்குள்ள போய்டனும். அதுக்குமேலையும் இருந்துச்சுன்னா அது கோவம் இல்ல, பழிவாங்கும் உணர்ச்சி!
   
கிறிஸ்டின்ஸ்/முஸ்லீம் மாதிரி இந்துக்களும் ஓட்டு போட்டா என்ன ஆகும்.ஆனா எந்த ஹிந்துவும் அப்படிபோட மாட்டான்.அதுனாலதான் ஜனநாயகம் இன்னும் இருக்கு
   
இந்துக்களை ஏளனம் செய்வோர் இந்துக்களின் வோட்டு எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லட்டும் - #சொல்வார்களா
   
குஜராத்தை விட தமிழகமே முன்னேறிய மாநிலம்-ராகுல் #பயபுள்ள காங்கிரசுக்கு ஒட்டு கேட்க சொன்னா அதிமுகவுக்கு ஓட்டு கேட்குது -வேட்பாளர் மைன்ட்வாய்ஸ்
   
நீங்கள் எந்த மதமோ, எந்த ஜாதியோ, எந்த உட்பிரிவோ, கலைஞர் உங்களுக்கு துரோகம் செய்திருப்பது மட்டும் உறுதி. Remember on election day
   
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் - பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்
   
இணையத்தில் கிடைக்கும் அனைத்து பயனுள்ள இலவச சாப்ட்வேர் -ரை ஒரே இடத்தில் எளிமையாக டவுன்லோட் செய்ய இணையதளம் http://t.co/lJ46QoPjDp
   
பல வருசமா கூட இருந்து பல ஹெல்ப் பண்ற நண்பன் பெயரையே கல்யாண பத்ரிகைல போடாதத அவன் பெரிசா எடுத்துக்குறதில்ல, ரிலேசன்ற பேர்ல திரியுறவனுங்கதான்
   
இந்த புகைப்படம் #Csk ரசிகர்களை மேலும் பெருமை அடைய செய்கிறது http://t.co/yNYGtmbpYP
   
RT @kurumbuvivek: வரதட்சணை வாங்க கூடாதாம், சரி வாங்கல. அதே மாதிரி பையன் இவ்வளவு சம்பாதிக்கணும்ன்னு கண்டிசன் போடறதும் வரதட்சணை தான்!"
   
சப்பை பிகர் எனச் சொல்பவன் ஏதேனும் ஒரு பெண்ணிடம் பளாரென ஒரு அறை வாங்கினான் என்றால் ஆயுளுக்கும் அந்த வார்த்தை சொல்ல மாட்டான்.
   
சூர்யா நடிச்சி ரொம்ப நாளா ஓடுற படம் 'அகரம் பவுண்டேஷன்' !
   

0 comments:

Post a Comment