3-ஏப்ரல்-2014 கீச்சுகள்
மரம் வைப்பவனுக்கு கூலி இல்லை ,வெட்டுபவனுக்கே கூலி .. !! வைப்பவனுக்கும் கூலி என்று சொல்லிப் பாருங்கள், உலகம் பசுமையாய் இருக்கும்..
   
உதவி செய்ய நிறைய பேர் இருந்தாலும் அது சரியான நபர்களுக்கு போய் சேருவதில் தான் சிக்கல். ரீ டிவிட் ப்ளீஸ். http://t.co/TttwonFDyH
   
இந்தப் படத்துல இருக்கறத படிக்க முடிஞ்சவங்க ஒரு RT பண்ணிடுங்க.! http://t.co/re4vVigHbi
   
புதிதாக ஒரு ஆணிடம் பேசும்போது பெண் பல விதிகளுடம் ஆரம்பித்து ஒவ்வொன்றாக உடைக்கிறாள். ஆண் முதலிலேயே ஜென் நிலையில் ஆரம்பிக்கிறான்.
   
குளித்தலையில் 300 லாரிகள் காவிரித் தாயை கற்பழித்துக்கொண்டிருக்கின்றன. அதற்கு அரசாங்கம் விளக்குப்பிடிக்கிறது
   
கோபத்தில் வார்த்தைகளை விடாதீர்கள்.திரும்ப பெற முடியாது.நாலு அறை விட்டுகொள்ளுங்கள்.திரும்ப பெறலாம்.
   
அவசர உதவி ரத்தம் :- A B பாஸிட்டிவ் ஒரு யூனிட் இடம்:- அரசு பொது மருத்துவமனை, சென்ட்ரல். தொடர்புக்கு :- விடியல். 99529 46997.
   
கண் இமைக்கும் நேரத்திற்குள் உலகின் ஏதோ ஒரு மூலையில் வசிப்பவருடன் கூட பேசிவிட முடிகிறது பக்கத்துவீட்டு மனிதர்களுடன்தான் பேச முடிவதில்லை.
   
இப்போ வாய் கிழிய பேசினாலும் எலெக்சனுக்கு பிறகு, ஜெ மோடியுடனும், கலைஞர் காங்கிரசிலும், கேப்டன் மெண்டல் ஆசுபத்திரியிலும் போயி சேர்வதுதான் விதி
   
1 + RT @KarthickTamizh1: "ஒவ்வொரு குழந்தையும் புதிய புத்தகங்கள் ஆனால் பெற்றோர்களோ ஜெராக்ஸ் படிவங்களையே விரும்புகின்றனர்"
   
அவமானங்களையும் மறக்கக்கூடாது. அவமானப்படுத்தியவர்களையும் மறக்கக்கூடாது.!
   
மனசை விட மோசமான குப்பைத்தொட்டி உலகிலேயே இருக்க முடியாது.
   
பணக்காரத்தனம் என்பது ஆசையாய் வளர்க்கும் நாயை இரவில் ஏசி ரூமில் தூங்கவைத்துவிட்டு காவலுக்கு வீட்டு வாசல்ல செக்யூரிடியைப் போடுறது:-/
   
டேபிள் மேட்டவிட இது நல்ல பலன் தருது முன்னாடி நான் 85 கிலோ இப்ப 65 தான் 2 மாதத்தில் சிக்ஸ் பேக் No equipment No Money http://t.co/5rpNY43rMl
   
நம்ம யார ஆதரிக்கனும் எதிர்க்கனும்னு தீர்மானிக்க துடிக்குறாங்க.. வேணா பாஸ்வேர்டு தர்றேன் நீங்களே ட்விட்டிக்கங்களேன் ;-))
   
வெஸ்ட் இண்டிஸ்க்கு கெயில்னா, இந்தியாவுக்கு வெயில். #அடிக்கிற அடில சும்மா மண்டை காய்ஞ்சிடுது.
   
அஜித் அடுத்த அரவிந்த்சாமி & ஆர்யா அடுத அஜித்துனு சொன்னங்க ரெண்டு பேரும் அஜித் படத்தில் நடிக்க பெருமைபடுற அளவுக்கு #தலையின் பிரமாண்ட வளர்ச்சி
   
கரண்ட் ஷாக் அடிச்சி செத்த்வனும் இருக்கான் கரண்ட் ஷாக் கொடுத்து பொழைச்சவனும் இருக்கான்
   
குழியில் தள்ளி விடுபவன் எதிரி; கோபுர உச்சிக்கு அழைத்துச்சென்று அதே குழியில் தள்ளிவிடுபவன் துரோகி!
   
கடவுள் உருவாக்குன உயிர்களா விட மனிதன் உருவாக்குன உயிர் இல்லா பணத்துக்கு தான் மதிப்பு அதிகம் ... அப்டினா யாரு கடவுள்.. இத சொன்னா நம்மள :((
   

0 comments:

Post a Comment