
RT_tamil
1-செப்டம்பர்-2016 கீச்சுகள்
கந்தா @kandaknd | ||
பரவாயில்லை டான்ஸ் ஸ்டெப்பு பூரா மேட்ச் ஆகுது 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770815550998011904/pu/img/znSG5AZLWAksWmbf.jpg | ||
Source · |
Rajan Radhamanalan @ZhaGoD | ||
2000-08 டைம்ல ஹையர் செகண்டரி, காலேஜ்லாம் போன செட்டுக்குதான் அதோட அருமை தெரியும். யுவன் = RX 100 #HBDYuvan ❤️ | ||
Source · |
சௌம்யா :)) @arattaigirl | ||
உன்னுடன் கடந்த காலத்தை இறந்த காலம் என்பதில் உடன்பாடில்லை எனக்கு . அது வாழ்ந்த காலம். | ||
Source · |
Wednesday, August 31, 2016

RT_tamil
31-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
கந்தா @kandaknd | ||
இவனுங்க காமெடிக்கு வீடியோ மீம் பண்ணுரதே தனி சந்தோஷம் தான் 😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770558408822972416/pu/img/bYNZ4h6-c14xJtk7.jpg | ||
Source · |
இடும்பாவனம் கார்த்தி @idumbaikarthi | ||
ஸ்டாலினைப் போட்டு பொளக்கும் #சீமான் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770447351957762048/pu/img/ejYcPygvGVHrB-tA.jpg | ||
Source · |
கே.கண்ணன் kknagar @tamkannan | ||
சம்பாதித்து கோவில் உண்டியலில் போடுவதை விட, புண்ணியம் இது 👇 இந்த மனநிறைவு நூறு கோவில்கள் போனாலும் கிடைக்காது. http://pbs.twimg.com/media/CrE-vGdWIAAwV1c.jpg | ||
Source · |
Tuesday, August 30, 2016

RT_tamil
30-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
கந்தா @kandaknd | ||
பிரேமம் மலரே சாங் ரீமேக்குகள் அன்டு பிரேமம் பேன்ஸ் ரியாக்சன்கள் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770111686242029568/pu/img/G82WJTQCyUoNorpF.jpg | ||
Source · |
ஊருக்கே வில்லன் @ItzVillan | ||
நீங்க நிர்வாணமா சுத்துனா தொட்டு கும்பிட அவன் என்ன குஜராத்தியா,மராட்டியா இல்லை ராஜஸ்த்தானியா சிங்குடா பஞ்சாபி💪💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/769976168950923268/pu/img/kVatKuaMRwkb7efx.jpg | ||
Source · |
THE VIPER™🚭 @TheViper_offl | ||
நம்ம ப்ரேமம் மலர் பேன்ஸுக்கு சாவுக்கு மேல பெரிய தண்டனைய குடுத்துட்டாங்க 😭😭😭👇 http://pbs.twimg.com/media/CrBsyUVUAAELsxt.jpg | ||
Source · |
Monday, August 29, 2016

RT_tamil
29-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
The Fandom Rasigai @FandomNishvetha | ||
விஜய்க்கு "மயிறு" இல்லன்னு சொன்னவன் எல்லாம் இந்த போட்டோ பார்த்துட்டு "வயிறு" எரிஞ்சு செத்துருப்பான்! http://pbs.twimg.com/media/Cq8zRETUEAEkhxj.jpg | ||
Source · |
Ecr P Saravanan @EcrPSaravanan | ||
நேற்று திரையில் வெளியான காமெடி சூப்பர்ஸ்டார் கவுண்டமணிஅண்ணன் அவர்களின் திரைப்படத்தில் தளபதியின் புகைப்படம் மாஸ் http://pbs.twimg.com/media/Cq7SiHTVYAIIwSw.jpg | ||
Source · |
குட்டி பையன் JK @jaga_twits05 | ||
முதல் முறையாக நானும் வலை பாஞ்சுட்டேன் RT செய்த நண்பர்களுக்கு நன்றி 🏄🏄🏄 http://pbs.twimg.com/media/Cq66y_rVYAA8cA_.jpg | ||
Source · |
Sunday, August 28, 2016

RT_tamil
28-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
Killer Charmz @KillerCharmz | ||
இதுவரைக்கும் வந்த Dubmash எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுருச்சு இந்த பாப்பா! 😂😂😂 செம்ம பர்பாமென்ஸ்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/769483237357817858/pu/img/Qz2bhowjmDgDwSs1.jpg | ||
Source · |
கந்தா @kandaknd | ||
மருத்துவர் ராமதாஸ் தோழர் பச்சைமுத்துவை நலம் விசாரித்த பொழுது 😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/tweet_video_thumb/Cq3dHmiVYAItOG0.jpg | ||
Source · |
Cнιтяα ∂єνι @chitram_twitts | ||
அவமானப்படுத்தி பேசுறது சில பேரோட Mentality. அது புரிஞ்சும் காட்டிக்காம சிரிச்சிட்டு போறது Maturity ..! | ||
Source · |
Saturday, August 27, 2016

RT_tamil
27-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
❤கீதா_லவ்லி❤ @geetha_20 | ||
ஒற்றைப் படத்தில் இந்தியாவின் சாதிப் பாகுபாட்டுக்கு சாணியடித்துள்ளேன்.. எனது கைவண்ணத்தில் .. # த்தூ😡😡 http://pbs.twimg.com/media/Cqwuc_vWYAEXWV4.jpg | ||
Source · |
SHIVA SWAMY.P @pshiva475 | ||
பெண்கள் போனவாரம் Rio ஒலிம்பிக்குல கோல்டுமெடலவாங்க துடிச்சதபோல👌 இப்பநம்மபசங்க Jio சிம்வாங்க துடிச்சிகிட்டிருக்காங்க😬😜 #மாற்றம்_ஒன்றே_மாறாதது | ||
Source · |
நித்யா @nithya_shre | ||
பிரதமர் ஒருவருக்காக 100 கோடியில் விமானம் வாங்கும் பாரத நாட்டில் குடிமகன் செத்தா அமரர் ஊர்த்திக்குகூட வக்கில்லை. http://pbs.twimg.com/media/Cqt-n9JUIAAnUlv.jpg | ||
Source · |
Friday, August 26, 2016

RT_tamil
26-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
ஸ்ரீலஸ்ரீ பன் ❤ @bunbaby_VJ | ||
சில்வஸ்டர் ஸ்டாலோன் போல அவங்க அப்பங்காரன் கூட வந்தா தகுமா தகுமா 😂😂😂😂😂 டல டாவ்வ்வ் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/768714953368870912/pu/img/5DwP5hRhCY8B5VSL.jpg | ||
Source · |
T S Manikandan @maninilas | ||
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதும் தொண்டரை வெளுத்து வாங்கிய விஜயகாந்த் ...ஏண்டா அடிவாங்கியே சாகுரிங்க 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/768792294577278976/pu/img/sJxlN8OZalfoHK9y.jpg | ||
Source · |
Ecr P Saravanan @EcrPSaravanan | ||
அண்ணன் அண்ணியருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் புதிய முயற்சியாக தற்புசனி பழத்தில் அவா்களுடை உறுவத்தை பதித்தநாள் http://pbs.twimg.com/media/CqtdzGiUsAALNEO.jpg | ||
Source · |
Thursday, August 25, 2016

RT_tamil
25-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
டான் டான் டான் @krajesh4u | ||
ஜியோ சிம் வாங்கிய கஷ்டமர் ஒருவரின் சுயசரிதை 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/768373530224386048/pu/img/iBYcO8j4kkcPhlT3.jpg | ||
Source · |
பரம்பொருள் @paramporul | ||
'நாரத கான' சபா-நாயகர் மற்றும் பாராட்டு புலவர்கள் பற்றி துரைமுருகன்.😂😂😂 #மம்மி_அரசமண்டபம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/768349328515690496/pu/img/nWjEYLYk1jTo4nsv.jpg | ||
Source · |
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
நாம பாக்குற பொண்ணு திரும்பி பாக்கும் போது வர சந்தோசத்த விட, நாம 👀 சிரிச்ச குழந்தை நம்மல பார்த்து சிரிக்கும் போது வர சந்தோசம் அலாதியானது.😊😊 | ||
Source · |
Wednesday, August 24, 2016

RT_tamil
24-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
எவன் உதவியும் இல்லாம, நாமளே ஜெயிச்சு வரப்ப வரும் பாருங்க ஒரு கெத்து, அதான் மிகப்பெரும் போதை, அது அப்பப்ப தெளிஞ்சா போதும் ;-) | ||
Source · |
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
42Km மாரத்தான் ஓடிய பெண்ணுக்கு தாகத்துக்கு தண்ணி கூட கொடுக்கல ஒலிம்பிக் செலவு ₹100 கோடினு கணக்கு காட்டுற? #த்தூ http://pbs.twimg.com/media/CqensHHUkAEC-u1.jpg | ||
Source · |
செல்லகுட்டி_தீபா @Chellakutty_Dee | ||
அடுத்த ஒலிம்பிக் மொத்த தங்கமும் இந்தியாவுக்கு தான் #Rio 😎💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/767986388092477440/pu/img/zXDfZeiI5BMS7zl-.jpg | ||
Source · |
Tuesday, August 23, 2016

RT_tamil
23-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
Vijay Fan Belgium @VijayFanBelgium | ||
#VijayTV மாவுடலய வெச்சு செஞ்சுட்டாங்க😂 🐢.-தார தப்பட்ட கிழிய போது.. TR;-இப்டி பேசுரதால தான் ஆடியன்ஸ்லாம் வெளிய போது http://pbs.twimg.com/ext_tw_video_thumb/767478733456506880/pu/img/z5XZTfqCXPzlheNw.jpg | ||
Source · |
Vijay Fan Belgium @VijayFanBelgium | ||
🐢ஏய் நான்தல அப்போ நான் கழுத்து இவன்காலு 🐢வேனான்டா தம்பி சொன்னா கேளு ஆமா இவரு மைக்கேல்ஜாக்சன் தம்பி ஆடிகிழிச்சிருவாரு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/767485733766660096/pu/img/QXOFceu6bFN0RwZk.jpg | ||
Source · |
மதுவேந்தன் @vendan_ | ||
சென்னை சென்ட்ரல் ராஜிவ் காந்தி ஆஸ்பிடல்ல அப்பாவுக்கு அவசரமா ரத்தம் தேவை(எந்த க்ருப்பா இருந்தாலும்) உதவுங்க மக்களே Vetri 9597783804 | ||
Source · |
Monday, August 22, 2016

RT_tamil
22-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
செக்ஸ் செய்யாவிடில் நீண்ட நாள் வாழலாம் -120வயது முதியவர் அதலாம் செஞ்சாலும் ரொம்ப நாள் வாழலாம்.. கலைஞர்ட்ட பேசுறீயா? http://pbs.twimg.com/media/CqYfU3YVIAAgSaB.jpg | ||
Source · |
tamilFacts @tamilFacts | ||
மல்யுத்தத்தில் #Gold வென்ற ஜப்பான் Risako Kawai பயிற்சியாளரை தூக்கிப்போட்டு பந்தாடிய பதக்க கொண்டாட்டம்! #tamilFacts http://pbs.twimg.com/ext_tw_video_thumb/767046239716118529/pu/img/FupIankzJlkZNHaV.jpg | ||
Source · |
IshaFoundation Tamil @IshaTamil | ||
ஈஷா கிராமோத்சவம் 2016 ஆகஸ்ட் 21 -10 ஊர்களில், மண்டல அளவிலான போட்டிகள்! செப்டம்பர் 4 - இறுதிப் போட்டி #Gramotsavam http://pbs.twimg.com/media/CqRtSFnUMAA_3fh.jpg | ||
Source · |
Sunday, August 21, 2016

RT_tamil
21-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
பரம்பொருள் @paramporul | ||
ஹாஹாஹா. சட்டமன்றத்தை கண்முன் நிறுத்திட்டிங்கடாப்பா.. ROFL.. 😂😂😂 http://pbs.twimg.com/media/CqRgId7WYAEJVBs.jpg | ||
Source · |
Joe Selva.... @joe_selva1 | ||
கலைஞர் :9 கிரகங்களிலும் உச்சம் பெற்ற ஒருவர் போட்டி தொடங்குவதற்கு முன்பே பார்க்கலாம் எப்படி வேண்டுனாலும் பார்க்கலாம்😂 http://pbs.twimg.com/media/CqRWqyfVIAAx2WX.jpg | ||
Source · |
மகிழ்ச்சி @THUYARAM | ||
செம்ம அப்ளிகேஷன் FREE HD SkySports groupல உள்ள எல்லா சேனலும் ஒர்க் ஆகும்💯✔️ சேர் பண்ணுங்க யாருக்காவது உதவும்🙏👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/766893194185437184/pu/img/b5ZTVC2zTUjZ5soE.jpg | ||
Source · |
Saturday, August 20, 2016

RT_tamil
20-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
Aug15 சுதந்திர தினத்தில் கூட இல்லாத ஒரு தேசபற்றை Aug19 சாதாரண தினத்தில் வரவழைத்ததே உனது வெற்றி தான்.. #Respect 🙏 http://pbs.twimg.com/media/CqO3mrKVIAAwoH8.jpg | ||
Source · |
SHIVA SWAMY.P @pshiva475 | ||
130கோடிபேரு சேர்ந்து ஒருபெண்ணோட மானத்தை காப்பாற்றமுடியாது😥 ஒருபெண் 130கோடிபேரோட மானத்தை காப்பாற்றபோகிறாள்👌 #PVSindhu http://pbs.twimg.com/media/CqL89IuVUAAzOJ0.jpg | ||
Source · |
ரோபல்மேக்ஸ் @roflmaxx | ||
நாளைக்கு காலையில பேட்மிட்டன் கோச்சிங் சென்டர்ல குழந்தையோட நிப்பானுக பாருங்க.... | ||
Source · |
Friday, August 19, 2016

RT_tamil
19-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
கந்தா @kandaknd | ||
இயேசு நாதரின் அற்புத சுகமளிக்கும் கூட்டமாம் சரி இதுக்கு கங்னம் ஸ்டைல் பாட்ட போட்டா நல்லா தான் இருக்கு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/766192419347902464/pu/img/YjwgWWJPpN0rUphC.jpg | ||
Source · |
ʏ ᴜ ᴠ ᴀ ʀ ᴀ ᴊ ツ @Yuvi_Candy | ||
#HappyRakshaBandhan பெண்கள் தன் கனவுநாயகனை எளிதில் தேர்ந்துடுத்துவிடுவர்,ஆனால் அண்ணன் என்ற உணர்வை உணர்வது எளிதல்ல💙 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/766141327373242368/pu/img/MB7hQgIaMJaDQZIc.jpg | ||
Source · |
அமீரகவாதி @jaleelmoh | ||
திறமையானவர்களை ரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டு... ஒலிம்பிக்கில் பிச்சை பாத்திரம் ஏந்திகொண்டு இருக்கிறோம்... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/766004657483284481/pu/img/FHUuYgDE-pk6d5DQ.jpg | ||
Source · |
Thursday, August 18, 2016

RT_tamil
18-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
சுபாஷ் @su_boss2 | ||
தமிழகத்தில் கொத்தடிமைகள் இல்லை-அதிமுக அமைச்சர் OS.மணியன்#இதுல சோகம் என்னன்னா சந்திரமுகினு ஒரு கேரக்டர் வந்து போறது நம்ம கங்காவுக்கே தெரியாது | ||
Source · |
⚡ ஏகன்™ ⚡ 'A' Gʊղ ⚡ @itz_catch | ||
தன்பெயரில் ஊரை ஏமாற்றும் சாமியார்களிடமிருந்து மக்களைக் காக்கவேணும் ஒருமுறை வந்துவிட்டுப் போகலாம் இந்த கடவுளர்கள். http://pbs.twimg.com/media/Cp-_lWnUAAIXTa8.jpg | ||
Source · |
Dâñį❤️குட்டி இளவரசன் @DanielRathan | ||
பெண்கள் தேவதைகளாக பிறப்பதில்லை... ஆண்களால் உருவாக்கப்படுகிறார்கள்....! http://pbs.twimg.com/media/CqCVNT_WgAAqgc2.jpg | ||
Source · |
Wednesday, August 17, 2016

RT_tamil
17-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
நாடோடி மாம்ஸ் @kkarthic | ||
ஆக்டிவா போன்ற ஸ்கூட்டர்ல சீட்க்கு அடில பாதுகாப்புனு நினைச்சு பணம் கொண்டு போறவங்க கவனத்திற்கு!! 👇😱😱 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/765244604732043266/pu/img/i_UA6ybNfwacxgU9.jpg | ||
Source · |
கவிஞன் மோக்கியா @RameshTwts | ||
மஞ்சள்காமாலைய குணப்படுத்தும் இயற்கை மருந்து தேனிமாவட்டம் கொம்பையில் கிடைக்கும் உங்க நண்பர்கள் யாருக்காவது நோய் இருந்தா தெரியப்படுதிடுங்க | ||
Source · |
திருட்டுகுமரன் @ThirutuKumaran | ||
மண்டைல களிமண் இருக்கவன் கூட இந்த மாதிரி கேக்க மாட்டான்... இவனுகள நியுஸ் சேனல்ல வச்சிருக்கானுக பாரு.. 😡😡😡 #முபு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/765449177404993537/pu/img/p702pQ8WYo98VArc.jpg | ||
Source · |
Tuesday, August 16, 2016
Subscribe to:
Posts (Atom)