2-ஜூன்-2016 கீச்சுகள்
எல்லாரும் என் லவ்வ வச்சி காமெடி பன்றிங்க!! ஆனா என் பீஃல் எனக்கு மட்டும்தான் தெரியும் அது என்னோடயே இருக்கட்டும் #INA http://pbs.twimg.com/media/Cjx_sVhUgAIxrNK.jpg
   
பத்துநாள் ட்ராஃப்டிலேயே இருந்த பதிவு! கருணாநிதியைவிட ஏன் சிறந்தவர் புரட்சித்தலைவி? http://indiavaasan.blogspot.in/2016/05/blog-post_30.html?m=1 http://pbs.twimg.com/media/Cj1cOI5UYAAAc5F.jpg
   
அணுகுண்டு வீசி5நிமிடத்தில் டெல்லியை அழிக்க முடியும்-பாகிஸ்தான் விஞ்ஞானி பாக்ஸ்தானியர்கள் பாம் வீச முயன்ற போது http://pbs.twimg.com/ext_tw_video_thumb/737914543104479232/pu/img/nC4eG_ODhMkYoTGj.jpg
   
மங்களூரில் நடந்த அலைச்சறுக்கு விளையாட்டில் அனைத்து பதக்கங்களும் நமக்குத்தான். இவர்கள் அனைவரும் கோவளம் மீனவர்கள். http://pbs.twimg.com/media/Cj4FCEtUoAAV5lp.jpg
   
சிம்லா மாதிரி லொகேஷனோ🌨 ஐஸ்வர்யா மாதிரி அழகோ💃🏼 அம்பானிமாதிரி வசதியோ🐅 ஒருபோதும் தேவையில்லை🙏 #உண்மையாக_என்னவளை_நேசிக்க http://pbs.twimg.com/media/Cj1GKf4UYAEvTFi.jpg
   
மாதம் முதலில் இருக்கும் ஆயிரங்களை விட மாதக்கடைசியில் இருக்கும் சில நூறு ரூபாய் நோட்டுக்கு மதிப்பு அதிகம்..!p:-)p:-) http://pbs.twimg.com/media/Cj1jP40WgAEQXlu.jpg
   
எல்லோருடைய வாழ்க்கை புத்தகத்திலும் .. கிழித்து எறிந்து விட நினைக்கும் பக்கம் இருக்கத்தான் செய்கிறது ..!! http://pbs.twimg.com/media/CjzZCsRUoAAa4Wl.jpg
   
கொல்ல வந்துட்டு மனச மாத்திகிட்டு மன்னிப்பும் கேட்க்குற மனுஷன். அதான் சாமி ~ அன்பே சிவம் ~ #BestClimaxInTamilCinema http://pbs.twimg.com/media/Cj3YEouXEAEizYa.jpg
   
உன்னை காலம் முழுவதும் காதலித்துக்கொண்டே இருந்துவிட தோணுதடி! உன் கண்ணை காண்பதற்கு என்னையே தொலைத்துவிட தோணுதடி! அன்பே😍 http://pbs.twimg.com/media/CjzLukDVEAIeehD.jpg
   
கண்ணைக் கட்டிக்கொண்டு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடின குழந்தைகள் கடவுளும் மறைந்து கொண்டார்.
   
ஒரு பெண் சிரிக்கும்போது, அழகாக இருப்பாள்😃 அவளை சிரிக்க வைத்து ரசிக்கும் ஒரு ஆண் அதை விட அழகாக தெரிவான்😉 http://pbs.twimg.com/media/Cj2PFt0XAAADxib.jpg
   
எந்த நாள் க்கு எதிர்பார்ப்பு மற்றும் கொண்டாட்டம் அதிகம்.. Vote & Rt Guys 😉😉
   
Girl : கல்யாணத்துக்கு அப்புறம் சண்டை வந்தா என்னைய அடிப்பியா?? Boy : என்ன அடிக்க மாட்டேன் நீ மொதல்ல சத்தியம் பண்ணுடி
   
பல வருஷமா புகை பிடிப்பவர்கள் நுரையீரல் 😥😥 Vs புகை பிடிக்காதவர்கள் நுரையீரல் 😀😀 #WorldNoTobaccoDay http://pbs.twimg.com/tweet_video_thumb/CjyX1iCVEAIKnhO.jpg
   
மத்தவங்க பாக்குற மாதிரி பளபளப்பா வாழ்றத விட நமக்கு பிடிச்ச மாதிரி கலகலப்பா வாழனும்.. #Good_Morning_ http://pbs.twimg.com/media/Cj1R0_IWUAAEawV.jpg
   
நமக்கு பிடிக்காத ஒருவரை எதிரியாக நினைப்பதை விட நண்பனாக நினைத்தால் நாம் வாழ்க்கையில் எதிரிகள் இருக்க மாட்டார்கள்..! http://pbs.twimg.com/media/Cj1VPhOWEAEUjcn.jpg
   
வருமானத்தை மீறி சொத்துக் குவிப்பது குற்றம் அல்ல- சுப்ரீம்கோர்ட் அப்புறம் என்ன மயிருக்கு வருமான வரி சோதனை நடத்துறிங்க,வரி லாம் கேக்குறிங்க😂
   
இப்பதான சம்பள பிரச்சனை ஆரம்பிச்சிருக்கு போக போக தியேட்டர்காரங்க Distributors நஷ்ட ஈடு கேட்பாங்க http://pbs.twimg.com/media/Cj1cfv3VEAA_GYa.jpg
   
பிரியமானவர்கள் வேறொருவருடன் நெருங்கிப்பேசிக்கொண்டிருக்கும் போது அவ்விடம் விட்டு அகன்று தனிமைப்படுத்தப்பட்ட கனத்த வெறுமையை சமாளிப்பது கொடுமை.
   
தன் பிள்ளைகள் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் அன்று, அதை ரசிக்க முடியாமல் வேலைக்கு செல்லும் தந்தையின் கடமை உணர்வு வலிகள் நிறைந்தவை..
   

0 comments:

Post a Comment