Archana @ArchanaArchuu | ||
தந்தை மகன்மேல் வைத்திருக்கும் அன்பைகாண்பிக்கும் இப்படம் கண்ணீரை வரவைக்கும் தந்தையின் அன்பு எந்த எல்லையையும் தாண்டும் http://pbs.twimg.com/media/Clncc5QXIAQLWwJ.jpg | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
ஆனா என்னைய கேட்டா தன்னை தானே செதுக்கியவன் சிவகார்த்திகேயன் தான்! 👍 | ||
ஏகன்™'A'gʊղ ⚡ @itz_catch | ||
மாஸ்... அப்படின்னா உடனே ஞாபகம் வர்ரது? | ||
அன்பில் சின்னத்தம்பி @Anbil_Chinna | ||
கோயில் சிலைகளை திருடி, கடத்தி பல நூறு கோடிகளை கொள்ளையடித்த, தீனதயாளன் படத்தை எத்தனை முறை இந்த ஊடகங்கள் காட்டின? http://pbs.twimg.com/media/Clk80vTUYAAVNa6.jpg | ||
⚡иαивαи⚡ @kEdi_kRRisH | ||
நீங்க ஆபிஸ்'கு லேட்டா வந்தா போட்டுகுடுக்க நூறுபேர் இருப்பாங்க ஆனா ஆபிஸை விட்டு லேட்டா போறத பாக்க ஒருபய இருக்கமாட்டா😇 http://pbs.twimg.com/media/ClmYvL2VYAQAu0h.jpg | ||
நம்பிக்கை ராஜ் @NambikaiR | ||
சட்டசபையில் 'தெறி' தெறித்து ஓடிய திமுகவினர். 'உங்கள் தலைவர் கருணாநிதியா? ஸ்டாலினா?: - முதலமைச்சர் நக்கல் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/745944989432221696/pu/img/3P1Xxwj9v-2EtkPn.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
குறைந்த அளவு மந்திரிகள் மது வாடை இல்லாத அரசு கல்வியும் விவசாயமும் இரு கண்கள் என அரசாட்சி செய்த #நல்ல மேய்ப்பர் http://pbs.twimg.com/media/CljHOEkUoAAPUgi.jpg | ||
HBD Livi Baby @Kounter_twitts | ||
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்னு சொன்னாங்க என்னோட வாழ்க்கையில அதுவும் கொஞ்சம் கம்மியாத்தான் நகருது..... | ||
டான் டான் டான் @krajesh4u | ||
காருக்குள்ளயே இத்தனை ஸ்டெப்பு.. தெறமதான்!! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/745976857565208577/pu/img/g4ApSflT_TA3uEqs.jpg | ||
ரயில் கணேசன் @Railganesan | ||
மனைவி:ஏங்க"புண்ணியம் செய்தவர்களை" இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க!🤔 கணவன்:Unmarriedனு சொல்லுவாங்க😅😅 மனைவி:யோவ் நில்லுய்யா ஓடாத!!..😡😡 #WA | ||
Veera_Arun @ArunArun707 | ||
பதில் சொல்ல முடியாமல் முதல் வெளிநடப்பு செய்தனர்.. (Sorry ) ஓட்டம் பிடித்தனர். http://pbs.twimg.com/ext_tw_video_thumb/745954541821108224/pu/img/dkAPOQJWRMbj0j7b.jpg | ||
❤கயல்விழி @Nishy_Iyoob | ||
ஆரம்பத்தில் பிடித்து ரசிக்கப்பட்டவைகள் எல்லாம் நாளடைவில் பிடிக்காமல் போய்விடுகின்றது காதலில்....!!! http://pbs.twimg.com/media/Clj0owxUgAAejyz.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பொண்ணு பெரிய மனுஷியாகி, ஜெயிலுக்கு அப்பாவ பார்க்க வர சீன்ல, கமல் நடிப்பு _/\_ ;-)) # மகாநதி | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
என்றோ தொலைத்த நிஜத்தை இன்று தேடிப்பிடித்து கண்ணருகில் கொண்டு வரும் நினைவுகளே ஆறுதல் சொல்லும் காலச்சுவடுகள். | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
பணக்காரனுக்கு அது " டயட் " மிடில் கிளாஸுக்கு அது " விரதம் " ஏழைக்கு அது " பட்டினி " 😔 http://pbs.twimg.com/media/CldjRMAUsAAAXwb.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
திட்டமிட்ட படி எதுவும் நடக்காத போது புரிந்து கொள்ளுங்கள் தவறு நம்மீது தான் என்று, சந்தர்ப்பத்தை காரணம் கூறாதீர்கள்.. | ||
சௌமியா @sowmya_16 | ||
நம் வாழ்க்கையின் அழகை அருகே இருந்து உணர்த்துபவர் தான், அதன் மறுபக்கத்தையும் பிரிந்திருந்து உணர்த்துகிறார்கள்.. | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
உயிரோடிருக்கும் போது தூற்றுவதும்,இறந்த பிறகு போற்றுவதும் மனித இயல்பே!!! http://pbs.twimg.com/media/Clmcq2MUgAAlMFm.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
பெண்கள் தங்கள் போட்டோக்களை, சமூகவலைதளத்தில் பதிவிடுவதை தவிர்ப்பது, மிகவும் நல்லது,.. #சமூகநலன் கருதி வெளியிடப்பட்ட கருத்து 🙏 | ||
❤கயல்விழி @Nishy_Iyoob | ||
மனதில் வெறுப்பை வைத்துக் கொண்டு வெளியில் அன்பாய் பேசி நடிப்பதற்கு பதிலாக பிரிந்து விடுவது சிறந்தது....!!! http://pbs.twimg.com/media/ClmdibbUsAMmU65.jpg | ||
0 comments:
Post a Comment