9-ஜூன்-2016 கீச்சுகள்
பிரபலங்கள் மரம் நடுகிறார்கள்.. சாமானியர்கள்தாம் மரம் வளர்க்கிறார்கள்.
   
திரையில் நீ ஆடுவதை பார்த்து நான் உன் ரசிகன் ஆகவில்லை , நிஜத்தில் நீ ஆடாமல் இருப்பதை பார்த்து தான் உன் ரசிகன் ஆனேன்.. http://pbs.twimg.com/media/CkZZKnGVEAA8OYh.jpg
   
இன்க்கிரிமென்ட் கொடுன்னு கேட்டா,என்னடா வேலைசெஞ்சன்னு கேட்கிறாங்க😥 சரின்னு லீவுகேட்டா,நீ இல்லாம கம்பனி எப்படிநடக்கும்ன்னு சொல்றாங்க😁😳 #முரண்
   
என் மனதற்கு அவ்வளவு நெருக்கமான கதை இது.. எத்தனை முறை படித்தாலும் அழுது விடுவேன். http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=53 #இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன
   
நல்லவன் என்று நிருபிக்க பல மணி நேரம் விளக்கம் சொல்லனும் கெட்டவன் தான் என்று சொல்லிட்டா பேச ஒன்னுமேஇல்ல நமக்கும் சேத்துஅவங்களே பேசிடுவாங்க
   
அதிகம் பகிரவும்! உலகெங்கிலும் தமிழ்ச் சொற்களில் 30,000 ஊர்ப் பெயர்கள் உள்ளன! மூத்த கடல்சார் ஆய்வாளர் திரு.ஒரிசா பாலு http://pbs.twimg.com/media/Ckb9a_wXEAAwGwA.jpg
   
உலகத்துல 4200 மதங்கள் இருக்குதாம்.. பலருக்கு 4199 மதங்கள் பொய்.. சிலருக்கு 4200 மதமும் பொய்.. #அம்புட்டுதேன்
   
நடிகர்களாகாமல் இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தியிருப்பின் ஆரோக்கியமான பல தமிழ் படங்கள் கிடைத்திருக்கும்! அமீர் சசிகுமார் சேரன் SJ.சுர்யா
   
நீரின்றி அமையாது உலகு நீயின்றி அமையாது கனவு நாமின்றி அமையாது காதல் நாவின்றி அமையாது முத்தம் நானின்றி அமையாது நீ!💞💞💞 http://pbs.twimg.com/media/CkZsiGsWkAE2-qJ.jpg
   
நமக்கு ரொம்ப பிடிச்சவங்க, மத்தவங்களுட்ட பேசும் போது, அந்த சமயத்தில் இருக்கும் நம்முடைய மனநிலையை, வார்த்தைகளால் எழுத தெரியவில்லை எனக்கு,..
   
பூகம்பம் வந்தால் கூட அழியாமல் இருக்க, 11-ஆம் நூற்றாண்டிலேயே அடிவாரத்தை நெகிழும் தன்மையோடு கட்டியவன் எம் தமிழன்.. http://pbs.twimg.com/media/CkZv6xHW0AAt4f5.jpg
   
நமக்குள் ஒரு இதயம் இருக்கிறது என உணர்வதே.... யாரோ ஒருவரின் அன்பை ரசிக்க ஆரம்பிக்கும் பொழுது தான்.... http://pbs.twimg.com/media/CkW2pLoWYAAT9hs.jpg
   
எப்போது உன் வாழ்க்கையில் அடுத்தவர்களை பார்த்து வாழ ஆரம்பிக்குறாயோ, அப்போது தான் பிரச்சனைகள் ஆரம்பிக்கும்..
   
இன்னைக்கு ஆன்ட்ராய்டு போன் யூஸ் பன்றவங்கலாம், ஒரு காலத்துல 1100 போன்ல பாம்பு கேம் விளையாடுனவங்க தான் நான் உட்பட .. http://pbs.twimg.com/media/CkbVp4uVEAASL5O.jpg
   
தப்பு நம்மலோடது தானு தெரிஞ்சிகிட்ட உடனே, போயி சம்மந்தப் பட்டவங்களுட்ட மன்னிப்பு கேக்கனும் அவன் தான் மனுசன்,..
   
உன்னை காதலிக்க முடியாது அதற்கு எனக்கு மனசு இல்ல அதற்கு எனக்கு நேரமுமில்லை அதனால கல்யாணம் பண்ணிகலாம் #அதிரடி_ப்ரபோசல் http://pbs.twimg.com/media/CkWRRMQWgAAm-I6.jpg
   
சொல்லி சொல்லிதான், புரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, என் பார்வையின் அர்த்தம் அறிந்தவள் என்னவள்,. ❤ #காதலிசம் ❤
   
தேவை இல்லாத கவலைகள் என்று எதுவும் இல்லை மனிதனின் தேவைகளே அவனது கவலைகள் #கான்
   
நம்முடைய வாழ்க்கையின் கடைசி முடிவு இறப்பு, அந்த முடிவே பிடிக்காத போது இடையில் நடப்பதை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்..
   
பொறந்த ஊருக்கு புகழைச்சேரு வளர்ந்த நாட்டுக்கு பெருமைதேடு நாலுபேருக்கு நன்மைசெய்தா கொண்டாடுவார் பண்பாடுவார் 🙏🙏🙏🙏🙋 http://pbs.twimg.com/media/CkZLjpnUUAALE2J.jpg
   

0 comments:

Post a Comment