14-ஜூன்-2016 கீச்சுகள்
பதினாறு வயசுல ஒன்ன கட்டி வச்சுட்டானுங்க.அவ என்னடான்னா பகலான்னா ஸ்ரீதேவியா இருக்கா..நைட்டான சிலுக்கா மாறிடுறா.. http://pbs.twimg.com/media/Ck1NWXqUgAA0QxM.jpg
   
உலகிற்கு தமிழர்களின் எச்சரிக்கை💪 வந்தவன போனவன வாழவச்சவன் இனி வாழ்ந்து காட்ட போறான் வாயமூடி கவனி💥 My lines4 #Kabali http://pbs.twimg.com/media/Cky71K3UYAAQzvZ.jpg
   
நாம லவ் பண்ண பொண்ண ஒரு மொக்கையான மாப்ள கல்யாணம் பண்ணும்போது வர சந்தோசம் இருக்கு பாருங்க.. நாம கல்யாணம் பண்ணா கூட அந்த சந்தோசம் கிடைக்காது 😂
   
அமெரிக்காவில் தமிழ் இரண்டாம் மொழியாகிறது, பள்ளிகளில் இனி தமிழை _-இரண்டாம் மொழியாக எடுத்துகொள்ளலாம்.. வளர்க தமிழ்...! http://pbs.twimg.com/media/CkzsIimUUAA_N0B.jpg
   
Stand at ease என்பதை கடைசி வரைக்கும் புரியாம ஸ்டாண்டர்டீஸ்னு சொன்னவங்க RT பண்ணுங்க. அப்பாடா ஒரு 1000 RT ட்வீட் போட்டாச்சுன்னு நெனைக்கேன்! :)
   
நெருப்புடா முடியுமான்னு பாட்டு கேக்கும்போது இந்த ஸ்டில் வேற மைண்ட்ல வந்து போகுது..-முடியுமா..தேக்குடா.. http://pbs.twimg.com/media/CkzQJciUoAE4GiZ.jpg
   
பேப்பர்மேல வெயிட்டவச்சா அந்தபேப்பர் ஆடாமஅசையாம இருக்கும் ஆனா அரசாங்க பேப்பர்ல வெயிட்டவச்சாத்தான், அந்தபேப்பரே ஆடும்,அசையும், முன்னேறும்👍🙈
   
முடிவு என்பது தெரியாதவரை முனுமுனுத்து கொண்டிருப்போம்! முடியாது என்று தெரிந்துவிட்டால் மனமுருகி கிடப்போம்!💞💞💞 #காதல் http://pbs.twimg.com/media/CkrXLCVUYAU8zP-.jpg
   
விடுதிகளில் தங்கும் போது குளியல் அறையில் பொருத்தப்பட்ட விளக்குகளில் கவனம் தேவை //புதிய வரவாக வந்துள்ள #கேமரா_பல்ப் http://pbs.twimg.com/media/Ckz-zGRUoAEjzd8.jpg
   
விலையை கேட்டு பயந்தா மிடில் க்ளாசு😏😏! விலையை கேக்கவே பயந்தா ஏழை😐😐!
   
யார் என்று தெரியாமல் பழகி யார் என்று தெரிந்தபின் பிரிவதுதான் வாழ்க்கை பிரிந்தபோதும் மறவாமல் இருப்பதே உண்மையான நட்பு http://pbs.twimg.com/media/Ck0Z7HxWUAAd_dw.jpg
   
பார்வை மாற்றுத்திறனாளிகளுடன். 10 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சாதனைச் செல்வங்கள். http://pbs.twimg.com/media/Ck1xzOhVAAYF2hg.jpg
   
நல்ல நண்பர்கள் நம்மை விட்டு விலகுகிறார்கள் என்றால் அவர்களிடம் குறை தேடாதீர்கள்.. குறைகள் நம்மிடமே இருக்கலாம்..
   
இந்த மாதிரி விசியத்த பாராட்டாத எந்த ஈத்தர நாயும் சூர்யா அண்ணாவ பேசவோ விமிர்சிக்கவோ எந்த தகுதியும் இல்லைங்கடா நாய்களா http://pbs.twimg.com/media/CkzPzlPUYAEA5K1.jpg
   
கடைசி வரை நண்பனாக இருப்பது பெரிய விசயமல்ல...இடையில் துரோகியாக மாறாமல் இருக்கணும்... அது தான் நட்பு... http://pbs.twimg.com/media/Ck0idLnVEAADlOh.jpg
   
சாதிய படமெடுக்கும் கொம்பன் முத்தையா என்றேனும் தன் பட நாயகர்களை படித்து வேலைக்கு செல்பவராக காட்டுவார் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்..
   
ஒருத்தங்க சென்டி மெண்டாப் பேசி அவங்களுக்கு வேண்டியதைப் பண்ணி முடிச்சுக் கொள்வோரிடம் நிஜமா எந்த சென்டிமெண்டும் இருக்காது.
   
"எங்களை அழித்து விட்டு நீங்கள் எப்படி உயிர் வாழ போகிறீர்கள்..?" என்று சொல்லி விட்டு வீழ்ந்தது ஒரு மரம்.. http://pbs.twimg.com/media/CkzSj1VVEAA5ofU.jpg
   
எங்கு சென்றாலும் எங்களுக்கு நண்பர்கள் இவர்களுடன் பழக வேறு எந்த மொழியும் தெரிய வேண்டாம் அன்பு என்ற மொழி ஒன்று போதும் http://pbs.twimg.com/media/CkzUr8SUYAAFjKV.jpg
   
செதுக்கி வைத்த சிலைக்குள் சிறை வைக்கப்பட்டான் சிற்பி ஆயுள் தண்டனை போலும் அழுவதற்கு கண்ணீர் பஞ்சம். http://pbs.twimg.com/media/Ck00bm2UgAAWhAV.jpg
   

0 comments:

Post a Comment