27-ஜூன்-2016 கீச்சுகள்




வாழ்க்கைல ஏன் RR இல்லைனு இதப்பாத்தா தெரியும். பழைய காதலிய பாக்கைல இப்படி ஒரு இசையும் இருந்தா இதயம் வெடிச்சிறாது.? http://pbs.twimg.com/ext_tw_video_thumb/746723853179715584/pu/img/po7iJJTrm7AlQKLI.jpg
   
வெட்டுப்பட்டவள யாருமே தூக்கலைன்றதுக்கு வெக்கப்படவேண்டியது போலீஸ் தான். அவங்க லட்சணத்துக்கு பயந்துதான் எவனும் தூக்காம இருந்துருப்பான்.
   
Suicide கூட sunday ல தான் பண்ணமுடியுது. அந்தளவுக்கு வொர்க் ப்ரஷர்.
   
100 படங்கள் ஹிட் கொடுத்தவங்க எல்லாம் அமைதியா இருக்காங்க.4 படங்கள் ஹிட் கொடுத்தவங்க அலப்பறை தாங்க முடியல #GVP
   
மினி பஸ் டிரைவர்க்கு மட்டும் இளையராஜா தனியா பாட்டு போட்டு குடுப்பார் போல, அந்த மாதிரி கலெக்சன் எங்க தேடுனாலும் கிடைக்க மாட்டேங்குது...😃
   
குறைந்தபட்ச நாகரிகம் இருந்தால் மறைந்த உயிரை உங்கள் பொழுதுபோக்குக்காக விவாத பொருள் ஆக்காமல் இருங்கள்.
   
கொலைக்கு காரணம் காதலா, குடும்ப பிரச்சனையான்னு தெரில.. ஆனா பொது இடத்தில் தைரியமா கொலை பண்ணிட்டு போறான்னா அதுக்கு காரணம் நம்ம சட்டம் தான்..
   
முன்னயெல்லாம் கீழ விழுற பூ சாப்ட்டு போட்ட சாக்லெட் பேப்பர எல்லாம் எடுத்து ஞாபகமா வச்சிப்பாங்க இப்ப ஸ்க்ரீன் ஷாட்ட எடுத்து வச்சிக்கிறானுங்க
   
உலகில் அதிக யுரேனியம் உள்ள நாடு ஆஸ்திரேலியா. ஆனால் , அங்கு ஒரு அணு உலை கூட இல்லை ! - தோழர் சுந்தர்ராஜன் http://pbs.twimg.com/media/Cl0CRQ5UgAAv1Jh.jpg
   
ஜூலை 24 கல்யாணம் திருச்சியில்! எனது அனைத்து நண்பர்களும் அவசியம் வர வேண்டும் நான் நேர்ல வந்து கூப்டதா நினைத்து 🙏 🌹 http://pbs.twimg.com/media/Cl17W33UgAAFisJ.jpg
   
கொலை நடந்தா போலீஸே தடயம் கிடைக்காம திணறுது.. ட்விட்டர்ல கொலை பண்ணவன் ஜாதி வர கண்டுபிடிச்சு சண்ட போடுறீங்களேடா.. 😮 http://pbs.twimg.com/media/Cl3PqivVEAA6Myh.jpg
   
சென்னையில் 161 ரவுடிகள் கைதாம் ஒரே நாளில். அப்ப... போலிசுக்கு எல்லா விபரமும் கையில் இருக்கு. இவங்கள இயங்காமல் தடுத்து வைத்திருந்தது யார்?
   
வில்லனிடம் "டா" போட்டு ஹீரோ தன் பேரைச் சொல்வதெல்லாம் உலகநாயகன் 1988-லேயே செஞ்சிட்டாருடா!!! http://pbs.twimg.com/media/Cl3O2D2VYAAB3ew.jpg
   
பூனை குறுக்கே போனா மட்டும் நின்னு போவாங்க, சிக்னல்ல சிவப்பு லைட் எரிஞ்சா நின்னு போகவே மாட்டாங்க! #மாற்றம்_வேண்டும்
   
சென்னையில் இந்த சிலைக்கு கொடுக்கும் பாதுகாப்பை ஏன் மனித உயிர்களுக்கு கொடுக்கலை? http://pbs.twimg.com/media/Clpey-NUkAIjX5Y.jpg
   
மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்., இடஒதுக்கீடு இல்லையெனில் இவர்களுக்கு சீட் கிடைத்திருக்குமா? #சமூகநீதிவெல்க http://pbs.twimg.com/media/Cl4sIGqUgAA3Lsr.jpg
   
'பலி ஆடுகள்' கிடைத்தவுடன் 'கருப்பு ஆடுகளை' கண்டுக்கொள்வதில்லை நம் சமூகம்!!
   
நேர்மைக்காக எல்லாத்தையும் விட்டுத்தற்ரத விட நேர்மைய விட்டுத்தற்ரது ஈசியா இருக்கு!!
   
இருக்கிறது விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசை பட கூடாதாம் ஆனா நான் பறக்கிறது விட்டுட்டு இருக்கிறதுக்கு தான் ஆசை படற அதுவே கிடைக்க மாட்டிங்கிதே....
   
ஒரு பெண் முதல்வர் ஆளும் தமிழ்நாட்டில் பட்டப் பகலிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லை! #WeNeed_WomenSafety_inTamilNadu #SwathiNeedsJustice
   

0 comments:

Post a Comment