31-மே-2016 கீச்சுகள்




இந்த பீப்புக்கு தான் கிரிக்கெட் பாக்குறது இல்லை ...😡😡😡😡😡😡😡 http://pbs.twimg.com/media/CjtOMtVXEAAaMJW.jpg
   
ஃபைனல் எந்த டீம் வந்தாலும், போனாலும் தோனி ஹேட்டர்ஸ், தோனி காலுக்கடிலையே பர்பி தேடிக்கிட்டு இருப்பாங்க ;-)) https://twitter.com/vandavaalam/status/736985715548921857
   
அழகான பெண் தான் வாழ்க்கையை அழகாக்குவாள் என நினைக்கும் ஆண் முட்டாள் அழகால் மட்டுமே ஆணின் அன்பை பெறலாம் என நினைக்கும் பெண் அடிமுட்டாள் - ஓஷோ
   
நல்ல விசயங்கள் பகிருங்கள் யாருக்காவது பயன் படும்🙏😍🙏🙏 http://pbs.twimg.com/media/Cjon7C8VEAAmGo0.jpg
   
இது மாதிரி step போட்டு சிக்ஸ் அடிக்கலாம் இன்னொருத்தன் பொறந்து வரனும்... தாதாடா.....🙌🙌🙌 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/737303397146054660/pu/img/sSrLpuQovWNYASJM.jpg
   
உன் இருவிழிகளில் தொலைத்தது என் வாழ்க்கை மட்டும் அல்ல என் உயிரையும் தொலைத்து என்னை தேடிக்கொண்டு இருக்கிறேன்! அன்பே💞💞💞 http://pbs.twimg.com/media/Cjn30IwUgAE4eTA.jpg
   
காதலோட வெற்றி கல்யாணமெல்லாம் இல்ல, கடைசி வரை மறக்க முடியாத, நினைத்தவுடன் சிரிக்கின்ற/இனிக்கின்ற/வலிக்கின்ற நினைவுகள தந்திருக்கனும் ;-)
   
தண்ணிஇல்லாத காட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுவோன்னு சொன்னா பயம்இல்ல👍 3ஜிநெட்ஒர்க் இல்லாதஊருக்கு ட்ரான்ஸ்பர்ன்னு சொன்னாத்தான் பயமா இருக்குங்க🙈😆
   
கண்ணில் தெரியாத காற்றாய் போல உன் மனதையும் உணர்கிறேன் இதமாக. 💝💝காதலிசம்💚💚 http://pbs.twimg.com/media/CjnKA_EUYAELkhr.jpg
   
"சூரிய ஒளி உப்பு நீர் சுத்திகரிபான் " நலிந்த பள்ளி குழந்தைகள் சுத்த நீர் பருக! எங்கள் முயற்சிகள்!! http://pbs.twimg.com/media/CjrKtoIVEAAUxun.jpg
   
கால்ல விழுந்தா இப்படி தடுக்கனும் செய்வீர்களா http://pbs.twimg.com/ext_tw_video_thumb/737295451452542976/pu/img/OBZUg6597-FY5JBT.jpg
   
நல்லவனா ரொம்ப நம்பாதீங்க ... கெட்டவன ரொம்ப வெறுக்காதீங்க ... யாருமே கடைசி வரைக்கும் ஒரே மாதிரி இருக்க போறதில்ல ..!!! http://pbs.twimg.com/media/Cjr4Y9KWsAARVXr.jpg
   
என் பேன்ஸ்க்கு வாய் மட்டும் இவ்வளவு நீளம்.. http://pbs.twimg.com/media/CjpMo7_XAAABOuc.jpg
   
தளபதிய அசிஸ்டெண்ட் கூட மதிக்க மாட்டேங்கிறானுங்க😂😂 http://pbs.twimg.com/media/CjtjW-hUUAAHg3m.jpg
   
என்னை மதிக்காதவர்களை நானும் மதிப்பதில்லை அதற்குநீங்கள் வைக்கும் பெயர் தலைக்கனம் என்றால் நான் வைக்கும் பெயர் தன்மானம் http://pbs.twimg.com/media/CjpGsGRWkAA4-80.jpg
   
நீ என்னிடம் நெருங்கி வந்தால் என் இமை நாணம் கொண்டு மூடிகிறது மூடிய இமையை விட்டு விட்டு இதழுக்கு தண்டனை தருகிறாய் •• http://pbs.twimg.com/media/CjooQ55UgAAoDEe.jpg
   
அன்பை💕மட்டுமே😩பரிசாக🎁 எதிர்பார்த்து😧நின்றாலும்😇 அவள்தரும்👧கண்ணீர்😞மட்டும்😕தான் கிடைக்கின்றது😕ஆறுதல்பரிசாக💔 http://pbs.twimg.com/media/CjnwCDRUgAAjG4a.jpg
   
எங்கு விளையாடச் சென்றாலும் தாயை திரும்பி பார்த்துக் கொள்ளும் பிள்ளை போல் யாருடனான உரையாடலுக்கு நடுவிலும் உன்னைத் தேடிக் கொள்கிறேன்
   
ஏன் நாம இப்டி இருக்கேம்ன்ற கேள்விக்கு, யாராலையும் பதில் சொல்ல முடியாது,.. ஏன்னா நம்பல படைச்ச கடவுள் பன்னுன டிசைன் அப்புடி 😝
   
மன அமைதியைப் பாதுகாக்க விரும்பினா உங்கள் சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள் பிறர் விஷயங்களில் தலையிடாதீர்கள் http://pbs.twimg.com/media/Cjr5AWmW0AAI1oa.jpg
   

0 comments:

Post a Comment