23-ஜூன்-2016 கீச்சுகள்
விமர்சனங்களே உயர்த்தியது.. தூற்றல்களே மெருகேற்றியது.. விமர்சனங்களை படிக்கட்டாக்கினாய்.. #HBDDarlingOfMassVIJAY 😘😘😘 http://pbs.twimg.com/media/ClhF2ugVEAENZCP.jpg
   
இவ்ளோ பெரிய நடிகர் மீது படுத்துட்டு அதுவும் கால் மேல கால்போட்டுட்டு. இதெல்லாம் வேற யாரும்..சான்ஸே இல்லை தளபதி... 👍👍👍 http://pbs.twimg.com/media/Clhv7TgVEAATzSK.jpg
   
எனக்கு பிடித்த விஜய் பட காட்சிகளில் இதற்கே என்றும் முதலிடம்.. தலைவாஆஆ யூ ஆர் கிரேட்... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/745404985647595523/pu/img/GjQWwXUO2Rm2AzFf.jpg
   
காவலன் படத்தில் தளபதியுடன் நடித்த காமெடி நடிகர் தளபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் 42YRS OF KOLLYWOODKING #Kavalan http://pbs.twimg.com/media/Clkczj5UYAANjdS.jpg
   
தயாரிப்பாளர்கள் இவரின் சம்மதத்திற்காக காத்திருக்கும் நிலையில் உள்ள வசூல் சக்கரவர்த்தி விஜய் 42YRS OF KOLLYWOODKING http://pbs.twimg.com/ext_tw_video_thumb/744873972941021184/pu/img/up-tkZFwTdzRDeYE.jpg
   
என் பிரிவில் தான் என் அன்பை உன்னால் புரிந்து கொள்ள முடியும் என்றால் உன்னை விட்டு பிரிந்து செல்லவும் தயங்க மாட்டேன் http://pbs.twimg.com/media/ClfgVHtUgAAq7nY.jpg
   
கச்சத் தீவை மத்திய அரசு 1974-ல் தாரை வார்த்த போது ஜெயலலிதா நடித்த விளம்பரம்! http://pbs.twimg.com/media/ClfOFL6WEAEvkxS.jpg
   
கண்களில் காண்கிறேன் கனவுகள் ஆயிரம்! பார்வையில் காண்கிறேன் காதலின் ஆயுதம்! ஏக்கத்தில் காண்கிறேன் காதலன் ஊதியம்!💞💞💞 http://pbs.twimg.com/media/ClfVGOBUgAAYx0m.jpg
   
மத்தநாள்ல அடிக்கும்போது எதாவது பேசிருக்கனா என் தெய்வமே, நாளைக்கு எனக்கு b'day தெய்வமே,என் கடவுளே! NOXIOUSWEED VIGAY http://pbs.twimg.com/media/Clfl7ZHVAAIzDFB.jpg
   
ஒரு #தல ரசிகனா 👍 #தளபதிக்கு வாழ்த்து கூறுவதில் பெருமையடைகிறேன் 🙋 இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளையதளபதி 🎂👍👐 http://pbs.twimg.com/media/Clfrvu8VAAAAhDk.jpg
   
ஏமாற்றுகிறார்கள் என தெரிந்தும் அவர்களை ஏமாற்றாமல், ஏமாந்து அவர்களை சந்தோஷப்படுத்துவது காதலில் மட்டும் தான் சாத்தியம்..
   
இவ்வுலகில் அன்பும் அக்கறையும் காட்ட சொந்தம் கிடைப்பார்களா? ஏங்குபவர்களே உலகில் மிக அதிகம்.
   
மௌனத்தின் உச்சத்தில் இருப்பவரை பேசவைக்கவும் பேசியவரை மௌனத்தின் உச்சிக்கு அழைத்துச்செல்லவும் அன்பானவர்களால் மட்டுமே முடியும்..!!!!
   
கமலுக்குப்பின் டான்சர், பாடகர், நடிகர் எனும் 3 துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியவர் விஜய் தான்.படம் ஹிட் ஆகாவிட்டாலும் பாட்டு ஹிட் ஆகிவிடும்
   
எந்த உறவுக்காக நம் ஆசைகளை விட்டு கொடுக்கிறோமோ, கடைசியில் அந்த உறவையே விட்டு தர வேண்டி இருக்கிறது..
   
எழுந்து நடக்க ஆசை பட்டால் ஒரு முறையாவது கீழே விழுந்தே ஆகனும்☺☺ விழுவது தோல்வியில்லை😊😊 http://pbs.twimg.com/media/ClfdInwWQAAghFv.jpg
   
முதல எல்லாம் பத்து ரூபா இருந்தா ஓட்டல்ல வயிறு முட்ட சாப்பிடலாம் இப்ப எல்லாம் டிப்ஸ் பத்து ரூபாய் வச்சாவே நம்மள மேலயும் கீழயும் பாக்கற
   
குடும்ப சண்டைகள் தெருவுக்கு வந்தாலே அசிங்கம்னு நினைச்ச ஒரு சமூகம், இப்ப குடும்ப சண்டைகளை டிவி ஷோவுக்கே கொண்டு வருது :-)
   
விஜயை வெறுக்கலாம்.. விரும்பலாம்.. ஆனால் ஒரு போதும் புறக்கணிக்க முடியாது.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . http://pbs.twimg.com/media/ClhsLhbUkAIzZs0.jpg
   
வெற்றிக்கு முதல் படி முயற்சி என உலகம் உபசரிக்கும் ஆனால் முயற்சிக்கும் முதல் படி அதை நோக்கிய முறையான சிந்தனை என்பது என் கருத்து
   

0 comments:

Post a Comment