16-ஜூன்-2016 கீச்சுகள்
கெட்டவர்கள் எப்போதும் கெட்டவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது போல, நல்லவர்களும் எப்போதும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்..
   
இதுவரை 1200 மரங்களுக்கு மேல் சைக்கிளில் சென்று நட்டி நெல்லை மாவட்ட ராஜவல்லிபுரத்தை பசுமையாக்கிய மரச்சித்தர்.... http://pbs.twimg.com/media/Ck-mA6PXIAAfWQ-.jpg
   
அம்மா-ஏண்டா அழற மகன்-டாடிகிஸ் கொடுக்கல அம்மா-நீநல்லா போயம் ஒப்பிக்கலை மகன்-வேலைக்காரிமட்டும் என்னத்த நல்லாஒப்பிச்சா😁😜 அம்மா-எங்கடா_அவன்🏃
   
கோவில்ல ஏன்ஆம்பளையவே பூஜாரியா நியமிக்கறீங்கன்னு சாமிகிட்டகேட்டேன்😥 கடவுள்-லேடிஸ்ஸ பூஜாரியாபோட்டா என்ன யாருதம்பி பாத்து🙏கும்படபோறான்னுதான்😁😜
   
திடீர்னு சிம்பு படத்தை கட்டாயமா பார்க்கனும்னு ஆர்டர்போட்டா உங்களுக்கு எப்படி இருக்கும் ? அது மாதிரிதான்டா இந்தி திணிப்பும்.ரொம்ப கஷ்டம்டா
   
கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள் http://pbs.twimg.com/media/Ck8hvLgWYAAIqm-.jpg
   
அமெரிக்கால 50 பேர சுடுறப்ப, சாமி எங்க போனாருன்னு குழம்பியிருந்தேன், இந்த பக்கி பய செருப்ப தான் பார்த்துக்கிட்டு இருந்திருப்பார் போல
   
என் தங்கம்,சென்னை பள்ளிகளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று 17/06/16 மலேசியா செல்கிறார்.வாழ்த்துவோம் http://pbs.twimg.com/media/ClAb-kwUUAAh6vw.jpg
   
நம்மை விட்டு விலகுகிறார்கள் என்று தெரிந்தும் அவர்கள் அன்புக்கு ஏங்குவது சின்னபிள்ளை பொம்மைக்கு அடம்புடிப்பது போல நாமலே விலகிடலாம் அதுக்கு
   
என்புருஷன கெடுத்ததே இவன்தான்னு நண்பனுக்கு கேட்கிறமாதிரி மனைவி திட்டினாலும்😥 கண்டுக்காம வீட்டுக்குவர்ரமாதிரி நாலுநண்பனையாவது சம்பாரிக்கனும்👌
   
பசங்க/பொண்ணுங்க எங்க சுத்தினாலும் சாயங்காலம் நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடுறாங்க☺ ஏன்னா சார்ஜ் போடணும்ல😂 http://pbs.twimg.com/media/Ck6OG9VWYAAAuiY.jpg
   
இந்த LKG UKG எழவு எல்லாம் படிக்காம நேரா ஒண்ணாப்பு சேர்ந்து படிச்சவுங்க RT பண்ணுங்க..
   
முன்னறிவிப்பின்றி பெய்த மழைத்துளிகள் போல முன்னறிமுகம் இல்லாத நீ முழுவதுமாய் என்னை நனைத்துவிட்டாய் நட்பெனும் மழைதனிலே http://pbs.twimg.com/media/Ck7GcQ7VEAAxeYF.jpg
   
உன்னை ஒருவர் ஒதுக்குகிறார் என்று அறிந்த பின் மீண்டும் அவரின் அன்புக்காக ஏங்குவது எந்த அர்த்தமும் இல்லை #அன்பின் வலி😢 http://pbs.twimg.com/media/Ck6FM9QUgAAJeyz.jpg
   
முதல் அடியில் நடுங்க வேண்டும் மறு அடியில் அடங்க வேண்டும் மீண்டு வந்தால் மீண்டும் அடி..மறுபடி மரண அடி -Inspiring Lines by NaMuthuKumar for B2
   
எவரையும் எதற்கும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாததொரு அழகிய வாழ்க்கை, எவருக்கும் அமைந்து விடுவதில்லை.
   
பேபி அவனுக்கு புரியிற பாஷையில சொல்லிட்டேன்,நாளைக்கு டீச்சர மீட் பண்ண ரெடியாயிரு,வா இப்ப ஓடிறலாம் பேபி😝 10வது வாரம்💪💪 http://pbs.twimg.com/media/Ck-BmVPXIAQ1xHl.jpg
   
சண்டே 10மணிவரை தூங்கிறவன யாரும்கண்டுகலைன்னா🤔 ஒன்னு அவன்சம்பாத்தியம் நல்லாஇருக்கும்👌 இல்லைனா ஒன்றுக்கும் உதவாக்கரையா இருப்பான்😩 #நிதர்சனம்
   
பிகாரில் மதுவிலக்குக்கு பின் ஏப்ரல், மே-ல் பாலியல் பலாத்காரம் 36% பணம் கேட்டு மிரட்டல் 78% முகமூடி கொள்ளை 45% சாலை விபத்து 32% குறைந்துள்ளன
   
பேராசை ஆணவம் அதிகாரத்தால் கட்டப்பட்ட ஊஞ்சல் ஆளையே கவிழ்த்துவிடும் அன்பினால் கட்டப்பட்ட ஊஞ்சல் முழுமையான பாதுகாப்பும் மகிழ்ச்சியையும் தரும்
   

0 comments:

Post a Comment