19-ஜூன்-2016 கீச்சுகள்




மதியம் வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டுவிட்டுச் சென்ற பள்ளிக்காலமும் இருந்தது என்பது இந்தத் தலைமுறைக்கு நம்ப முடியாத தகவலில்தானே வரும்..
   
ராமசாமி இப்பவே அந்த ஒலிம்பிக் மெடல்ல எடுத்துவைடா 😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/744078374105133056/pu/img/FcwLbCFxS1OVY65p.jpg
   
மத்த நாட்டுல எல்லாம் இரண்டு திசைல பார்த்துட்டு சாலையை கடந்தால் போதும்!! நம்ம ஊர்ல மட்டும்தான்யா எட்டு திசையிலும் பார்க்க வேண்டி இருக்கு!!
   
"சம"ஸ்கிருதம்? சக மனிதனை சமமாய் உட்காரவைத்து பேசக் கூட தெரியாத மொழி? கிகிகி! பேரு மட்டும்- "சம"ஸ்கிருதமாம்? http://pbs.twimg.com/media/ClLC1xsWAAABGYC.jpg
   
கத்தி முனையை காட்டிலும் பேனா முனை கூர்மையானது எனில், அந்த பேனா முனையைக் காட்டிலும் ஏர்முனை கூர்மையானது என்பேன். http://pbs.twimg.com/media/ClMSogQVAAET_3S.jpg
   
இந்தியாவில் வாழும் ஏழைமக்களை புகைப்படம் எடுக்கும் போது கதறி அழும் போட்டோ கிராபர் இதுதான் உண்மையான இரக்கம்.. Great ! http://pbs.twimg.com/media/ClOQeOFUkAEX6ec.jpg
   
பெண்களால் ஒரு போதும் காதலில் உண்மையாக இருக்கவே முடியாது... எவனால் தனக்கு அதிக உபாயம் இருக்கிறதோ அவன் பக்கம் அது மாறிக்கொண்டே இருக்கும்...
   
எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை! அமையப் போவதும் இல்லை!! http://pbs.twimg.com/media/ClKEw9ZWYAApo0o.jpg
   
யாரோடு முடியுமோ அவர்களோடு வாழ்வதல்ல வாழ்க்கை யார் இன்றி வாழ முடியாதோ, அவர்களோடு வாழ்வதே வாழ்க்கை.. http://pbs.twimg.com/media/ClJRHH3VAAA3qMo.jpg
   
இனிமையான சொல்லக் காதுல திணித்துக்கொண்டே கசப்பு மருந்த வாயில திணிக்கும் உலகம் இது.
   
எல்லோருக்கும் பிடிச்சவங்களா நடந்துகணும்னா..., மனுசனா பொறக்கக் கூடாது... பணமாத்தான் பொறக்கனும்..! 😂 http://pbs.twimg.com/media/ClJuxo8WMAA9chi.jpg
   
பயணி ஒருவர் தவறவிட்ட தக்காளியை ஒப்படைத்த நேர்மை மிகு ஆட்டோ ஓட்டுநர்..! 😂😂😂😂😂😂😂 #WhatsApp http://pbs.twimg.com/media/ClOoHdyUoAAKvQA.jpg
   
அனைவரும் சமம்னு உணர்த்த, தினமும் ஒரு தலித் வீட்டில் சாப்பிடும் தமிழிசை வகையறா, ஒரு தலித்துக்கு தினமும் ஒரு ஐயர் வீட்டில் விருந்து வைக்குமா?
   
"அது ஏன் இங்கருக்கு,இது ஏன் அங்கருக்கு"ந்னு குறைசொல்லிட்டேருக்குற கணவனை தனியாவிட்டு ஊருக்கு போயிட்டுவந்தா,காலண்டர்ல தேதிகூட மாறாமயிருக்கும்
   
தலித் வீட்ல இதுக போய் சாப்பிடறதால என்ன விடிஞ்சிற போகுது? அங்கே போய் சாப்பிடறதே தியாகம் ரேன்சுல பீலாகற இதுகளை ஒழிச்சாலே போதும் #கேவல அரசியல்
   
அன்பான மனிதனை அளவுக்கு அதிகமாகதிட்டவோ,மனதை நோகடிக்கவோ வேண்டாம்! மிகஅழகான கண்ணாடிகூட கீழேவிழுந்து உடைந்தால் ஆயுதமாக மாறக்கூடும்! #நிதர்சனம்
   
வளர வளர படரப் படர மண்ணுக்கு முத்தமிட்டு தன் நன்றியை சொல்லிக்கொண்டே இருக்கிறது விழுதுகளாய் அந்த ஆல மரம்🌴🌴
   
ஈழத்தழர்கள் இந்தோனேசிய கடலில் தத்தளிப்பு சுட்டுக்கொன்றுவிடுங்கள் என கதறல் #Eelam http://pbs.twimg.com/ext_tw_video_thumb/743814975257346048/pu/img/p6TOr5bYRFJOimGD.jpg
   
தமிழ் சினிமாவில் 22 டைரக்கடர்களை அறிமுகப்படுத்திய பெருமை இளய தளபதிக்கே சேரும் 4DAYS FOR THALAPATHY42 FEAST http://pbs.twimg.com/media/ClORhZXUkAEzsxR.jpg
   
•••< உன் காதல் சொல்ல ஒரு வார்த்தை வேண்டாம் இந்த பார்வை போதும் என் காதலை நான் உணர >••• http://pbs.twimg.com/media/ClKwK89UoAAfzp8.jpg
   

0 comments:

Post a Comment