கவிஞன் மோக்கியா @RameshTwts | ||
இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் விஜய் ரசிகனா இருக்க இன்னைக்குதான் ரொம்ப பெருமைபடுறேன் என் பாலோவர்ஸ்க்கு _/\_ http://pbs.twimg.com/media/ClH74k7UYAAqYvg.jpg | ||
ஆயிரத்தில் ஒருவன் @SriLiro | ||
ஒருகட்டத்துக்கு மேல அப்பா நமக்கு மகனா மாறுவார், அதுவேனும் இதுவேனும்னு கேட்பார்.. முடிஞ்ச அளவு செய்யனும்.. அந்த சந்தோஷமே வேற.. | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
உலகிலேயே மேம்பட்ட மொழி சமஸ்கிருதம் தான். - தினமலர் சரி!அப்போ அந்த மொழியிலேயே பேப்பர விடுங்களேன். மேய்க்கறது எருமை,இதுல பெருமை வேற!😡😡 | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
மது போதைக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து கொய்யா பழங்கள் சாப்பிட.... மது அருந்தும் வெறியிலிருந்து தப்பிக்கலாம் http://pbs.twimg.com/media/ClFnsH7UgAAE8Aj.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
ஒரு கிலோ தக்காளி வாங்க துப்பில்ல 200 ரூவாக்கு நெட்கார்ட்டு போட்டு தக்காளி விலை ஏறிடுச்சுனு பேஷ்புக்ல பொங்குற....? http://pbs.twimg.com/media/ClIcI7BUoAYrbHD.jpg | ||
ஸ்ரீ (sree) @KeethaSj | ||
குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையிலாவது விவசாயம் செய்ய கற்றுக்கொடுங்கள் கணிதமும்,கணிப்பொறியும் பசி தீர்க்கப்போவதில்லை http://pbs.twimg.com/media/ClInDjnVAAAxtkv.jpg | ||
ஸ்ரீ (sree) @KeethaSj | ||
கை கால் நல்லாஉள்ளவரே ஏமாற்றி பிழைக்கும் இந்த காலத்தில் இந்த உழைப்பாளியின் தன்னம்பிக்கைக்கு கண்டிப்பாக தலைவணங்கலாம் http://pbs.twimg.com/media/ClIsoZrUkAEmP0e.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
Ex காதலிய சந்திச்சேன், நான் வந்துட்டேன்னு உன் புருசன்ட்ட சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு போய் சொல்லு.. - அவரு போலீஸ் SI ஹாஹா..மகிழ்ச்சி 🙊🏃 | ||
நவாலியூர் தீ @Navalyuuraan | ||
செருப்பு விற்பவனிடம் பார்க்கப்படாத சாதி செருப்பு தைப்பவனிடம் பார்க்கப்படுகிறது... இது என்ன உலகமடா? http://pbs.twimg.com/media/ClIFJfbXEAAEeBz.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
ஒரே வாரத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஓட்டுக்கு பணம் தர முடிந்த தேசத்தில்.. ஒன்னரை வருடமாக எல்லோருக்கும் ஆதார் கார்டு தர முடியவில்லை :-) | ||
சௌமியா @sowmya_16 | ||
நமக்கு எது தேவை தேவையில்லை என பலமுறை சிந்தியுங்கள், தேவையில்லை என்றான பிறகு அதை பற்றி ஒரு போதும் சிந்தித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.. | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
நாக்கு 32பல்லுக்கிடையிலே சேர்ந்தேஇருந்தாலும்,எந்த பல்லிடமும் மாட்டாம தப்பிச்சுவாழும்👌 அதுபோலவே மனிதனும் எதிரிங்ககிட்ட வாழ கத்துக்கொள்ளனும்👍 | ||
ஆரூரான் @iaaruran | ||
ஒருவரை பிடிக்க ஆரம்பித்ததும் சகிப்புத்தன்மை இயல்பாகிவிடுகிறது பெண்களுக்கு. | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
இயக்குனர் பா.ரஞ்சித் #கபாலி http://pbs.twimg.com/ext_tw_video_thumb/743779948033253376/pu/img/KS_Np2TMglac_XfB.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
நல்லா தூங்குறவன வலுக்கட்டாயமா காஃபி ஆறிடும் சீக்கிரம் குடின்னு எழுப்பி விடுறது தான் உச்சக்கட்ட வன்முறை😈😈 | ||
மழைச்சாரல் @jeemeh1831 | ||
மஞ்சள் பையுடன் காலில் செருப்பில்லாமல் ஸ்கூல் போன நாட்கள் அழகானவை.நிம்மதியாக இருந்தது வாழ்க்கை அப்போது..! http://pbs.twimg.com/media/ClKGsOWVEAAT1nh.jpg | ||
குகா @kuga1344 | ||
சூப்பர் புகைப்படம் பிடித்திருந்தால் ஒரு லைக் போடுங்க..! http://pbs.twimg.com/media/ClEYkJXWgAQ7kLL.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
அவரவர் வாழ்க்கையை அவரவர்களால் தான் அழகாக முடியும், அடுத்தவர்களை எதிர்பார்த்தால் அழுக்காக தான் மாறும்.. | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
லேடிஸ்,துணிக்கடையில சேல்ஸ்மேன்கிட்டிருந்து திட்டுவாங்காம தப்பிக்கிற 2மெத்தேடு இந்த கலர்ல வேறடிசைன் இருக்கா இந்த டிசைன்ல வேறகலர் இருக்கா 😬😜😂 | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
கடவுளுக்கு அப்புறம் தூணிலும் துரும்பிலும் இருப்பது"சிசிடிவி கேமரா" தான்.🙄😆 | ||
0 comments:
Post a Comment