26-ஜூன்-2016 கீச்சுகள்
நுங்கம்பாக்கம் காெலை செய்தவனின் புகைப்படம் #RT http://pbs.twimg.com/media/ClvOKJdUYAA208f.jpg
   
முதல்வகுப்பு மாணவர்களை வீடு வீடாக சென்று வரவேற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள். நம்ம ஊர்ல இப்படி ஒரு பள்ளிகூடமா!! மகிழ்ச்சி http://pbs.twimg.com/media/ClunjIiWgAAOUl2.jpg
   
நீதிபதி -இவ்வளவு கொலை நடக்குது போலிஸ் என்ன தான்யா பண்றிங்க 😬 காவல்துறை -ஹெல்மெட் போடாம வரவங்க கிட்ட அபராதம் வாங்கிட்டு இருந்தோம் ஐயா 😂😂🏄🏄
   
வேகமாய் செல்பவர் இலக்கை அடையலாம் நிதானமாக செல்பவரே வழியையெல்லாம் ரசிக்க முடியும் வாழ்க்கையிலும் சரி சாலையிலும் சரி🙇🙇 http://pbs.twimg.com/media/ClucGmlWgAAttDm.jpg
   
ஆங்கிலத்தை fluent a பேசுனா பணக்கார மாதிரி பாக்கறாங்க அதையே தமிழ fluent a பேசுனா பைத்தியகார மாதிரி பாக்கறாங்க.....
   
நாம ரொம்ப நம்புரவங்க, நமகிட்ட பொய் சொன்னா, அது பொய் தானேனு கேக்க முடியாம இருக்குறது, எவ்ளோ வலினு அனுபவிச்சி பாத்தா தான் தெரியும்,. 😒
   
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஜூன்22 இத்தனை சிறப்பானதாக மாறும் என்ற உண்மையை கடவுள் மட்டுமே அறிந்திருப்பார் :) http://pbs.twimg.com/media/ClryLfLUgAAvy55.jpg
   
நீர் தன்பாதையை தானாகவே உறுவாக்கிக்கொள்ளும்! பாறை அடுத்தவன் வழியையும்சேர்த்து மறைத்துக்கொள்கிறது! நீரைப்போல தன் பாதையை தானாக உருவாக்குங்கள்!
   
துணிக்கடையில் புத்தாடை அணிந்த பொம்மை ஏளனமாக சிரிக்கிறது வெளியே ஏழை சிறுவனின் சட்டையில் எண்ண முடியாத ஓட்டைகள்..
   
சாப்பிட முடிந்த வயதில் துட்டு இருக்காது துட்டு இருக்கும் வயதில் சாப்பிட முடியாது # இதுதான்டா வாழ்க்கை http://pbs.twimg.com/media/ClulFsPUYAAbHQK.jpg
   
யாரும் பார்த்துவிடக்கூடாது என அழுவது ஆண்கள் யாராச்சும் ஆறுதல்சொல்ல வாங்கோ என அழுவது பெண்கள் எல்லோரும் நம்மைப்பார்க்கணும் எனஅழுவது குழந்தைகள்
   
உயிர்காக்கும் மருந்தை மெடிக்கலில் வாங்கிவிட்டு தள்ளுபடி எதாவது இருக்கான்னு பாப்போம்👍 பார்ல சரக்கு அடிச்சுட்டு டிப்ஸ் கொடுத்துட்டு வருவோம்🙊😊
   
மகிழ்ச்சி என்பது மற்றவர்களிடமிருந்து நாம் பெற வேண்டியதில்லை🐤🐦 நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு வழங்க வேண்டியவை🌼🌺 காலை வணக்கம் 🙏
   
கடைக்காரர் கணக்குப்பிசகலில் 10 ரூபா அதிகமாக தந்தால் அதை திருப்பிக் கொடுத்ததும் வருகிற பெருமை இருக்கே!! அதுதான் நேர்மையாக இருக்க தூண்டுகிறது.
   
ஹ ஹா ஹா! போன வாரம் பேரணி போனவனெல்லாம் இன்னுமா உயிரோட இருக்கீங்க? http://pbs.twimg.com/media/ClvfGO7UYAAGYrn.jpg
   
யானை சாவுக்கு மனஅழுத்தமே காரணம் _வனத்துறை இன்னும் கொஞ்சம் விட்டா லவ் பெய்லர்னு சொல்வாய்ங்களோ ?மருந்து அடிச்சு கொன்னுட்டு மனஅழுத்தமாம்ல
   
இதுவரை விரும்பி உண்ட உணவால் வளர்ந்த உடலை ,விருப்பமில்லாத உணவைத் தின்று இனி இளைக்கச் செய்வது வீண்! சற்று இயல்பாக இருங்கள்! ~ புத்தன்
   
வீட்ல போன நோண்டிக்கிட்டே பொண்டாட்டிட்ட கிழி வாங்கும் குடும்ப தலைவர்கள் ஆர்டி பண்ணவும்..கணக்கெடுப்பு..
   
கடிகார பெட்டிக்குள் சிறை வைக்கப்பட்ட வாழ்க்கை கடிவாளம் பூட்டியது போல் கண்டபடி ஓடுகிறது.
   
அடுத்தவர்கள் பேச்சை கேட்பது தவறல்ல, அது தான் சரி என நம்பி முடிவெடுப்பது தான் தவறு..
   

0 comments:

Post a Comment