ஸ்ரீ (sree) @KeethaSj | ||
மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது. ஜேசிபி யை கைப்பற்றி அரசு உடனடி நடவடிக்கை. ..ஹ...ஹ..ஹா http://pbs.twimg.com/media/CkUkbHOUkAE1xE-.jpg | ||
மறுக்காலத்து கள்ளன் @Vallavan003 | ||
லவ்வரை பைக்ல கூட்டிட்டு போறப்போ பொறுமையா ஓட்டுங்க கீழவிழுந்து கை,கால் உடைஞ்சா என்னாகுறது என்னருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு வாழப்போற பொண்ணு | ||
❤Rithika Selvakumar❤ @rithika_s | ||
அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்துகள் எல்லாம் நோன்பும் சிறக்கவும் மகிழ்ச்சி பெருகவும் வாழ்த்துகள் http://pbs.twimg.com/media/CkUUJ8vVEAA1zYP.jpg | ||
அண்ணாமலை. @indirajithguru | ||
உடையை நினைவு வைத்திருக்கும் சலவைகடைக்காரர், ஆடுகளை அடையாளம் காணும் கோனார், தும்மல் வராமல் அரைக்கும் ரைஸ்மில் ஓனர்..#நீண்டகால அதிசயங்கள். | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
ஆயிரம் சோகங்களும் உன்னைக் கண்டநொடியில் காணாமல் போகிறதே நேசிக்க கற்றுக்கொண்டேன் இந்த உலகத்தை மட்டுமல்ல உன்னையும்தான் http://pbs.twimg.com/media/CkUeurvUkAEvxzU.jpg | ||
vigneshvicky @vigneshvicky341 | ||
முதலாளித்துவம்னா என்ன அண்ணா? 32 பற்கள் சேர்ந்து அரைச்சு தருவத ஒத்த நாக்கு ருசிக்குதுல அதுதாம்மா #முதலாளித்துவம் | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
வண்டியோ,காரோ ஓட்டும்போது கவனமாக ஓட்டவும்🚖 எப்படி உங்கவீட்டில நல்லபடியா வருவீங்கன்னு காத்திருப்பாங்களோ அதேமாதிரிதான் அடுத்தவங்க வீட்டிலேயும்🙏 | ||
கந்தா @kandaknd | ||
தயாரிப்பாளர்கள தப்பானவரா காட்டிஇருக்காங்க நீங்க என்ன பண்ணுங்க அந்தபய இனிமே படமே எடுக்ககூடாதுனு முடிவுபண்ணி அவன் எடுத்ததகரைட்டுனுநிருபிச்சோம் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மரணத்தை நினைத்து பயமாய் இல்ல, முதுமையை நினைத்தால் தான் :-/ | ||
கலைஞர் நைனா @Writter_Naina | ||
கணவனுக்கு தெரியாமல் மகனுக்கு பணம் கொடுப்பாள்"தாய்"🙏🏻 மனைவிக்கு தெரியாமல் தாய்க்கு பணம் கொடுப்பான்"மகன்"- இறைவிகள் http://pbs.twimg.com/media/CkRjN_8UoAAaFfR.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
ஒவ்வொரு மனிதனும் வித்யாசமானவன், பழகுவது எளிது, புரிந்துக் கொள்வது மிகவும் கடினம்,.. #எவனோ_சொன்னது | ||
ஜப்பான் ரகு® @japan_raghu | ||
லத்தியை டயரில் விட்டு குழந்தைகளோடு கீழே தள்ளியாச்சு.கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாம..பேச்சு மட்டும்...சே. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/740116773404442624/pu/img/sKSu1p-gZY6NWqbY.jpg | ||
♥ கௌசிகா ♥ @Bubbly_Girl__ | ||
திடீரென கிடைக்கும் ''அன்பை" நம்பி .. வெகுதூரம் பயணம் செய்யாதீர்கள்..காரியம் முடிந்தபின் பலர் விலகி விடுவார்கள் .!! http://pbs.twimg.com/media/CkVRwRjWYAAhXjH.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
உனக்கு தரப்படும் முக்கியத்துவம் குறையும்போது முற்றிலுமாக நீயாக விலகிவிடுவது உனக்கு மரியாதை | ||
❤ ஷைலு ❤ @Lovly_girl__ | ||
பன்னிரண்டு ஆண்டுகளில் ஒருமுறை மலை மீது மலர்வது குறிஞ்சிப் பூ பன்னிரண்டு மாதங்களில் ஒருமுறை பூமியிலே பூப்பது நோன்பு http://pbs.twimg.com/media/CkL-UTcWUAAdNHJ.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், சுயமாக வாழ்வதற்கு பழகிக் கொள் முதலில்,.. | ||
இறைவி⭐PãlâñîKÎÑG⭐VJ⭐ @palanikannan04 | ||
அரசாங்கம் ஒருத்தன "நல்லவன்"னு சொன்னா,அவன் அடிமையா வேலை பார்த்துருக்கானு அர்த்தம், " கெட்டவன்"னு சொன்னா எதிர்த்து கேள்வி கேட்டானு அர்த்தம் | ||
❤தல ரியாஸ்❤ @riyas8566 | ||
யார் வேணாலும் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகலாம் ,ஆனால் எவனும் அடுத்த தல' ஆகிவிட முடியாது ஒரே தல அது "தல அஜித்" மட்டுமே. http://pbs.twimg.com/media/CkQdju8WsAAVEhP.jpg | ||
HBD சுதா @Showmiya_Ofcl | ||
பஞ்சணை இட்டு தூங்க பள்ளியறை ஏதும் இல்லை ஆனாலும் தூங்க வேண்டுமே நடைபாத வியாபாரிகளிடம் பேரம் பேசாதீர்கள் http://pbs.twimg.com/media/CkR_TdtW0AAZeLO.jpg | ||
Jay Kumaar @Jaykumaar_ | ||
உங்க ஏரியால ஹெலிகாப்டர் பறந்தா மேல பாத்து தல தலன்னு கத்துங்க, தல ஹார்ன் அடிப்பார் #இல்லைன்னா காக்கா ஆய் போகும்😂😂 http://pbs.twimg.com/media/CkVoUADWYAAUtz0.jpg | ||
0 comments:
Post a Comment